கிணற்றுக்குள் விழுந்து காட்டெருமை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கட்டையம்பட்டி கிராமத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் அவ்வழியாக மேய்ச்சலுக்கு வந்த காட்டெருமை ஒன்று நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் […]
Tag: மாடு பலி
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது அப்பகுதியிலுள்ள மேய்ப்பர் என்பவரின் வீட்டிலிருந்த பசுமாடு ஒன்று மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பெரம்பலூரில் லாரி மோதி மாட்டுவண்டி விபத்துக்குள்ளானதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்திற்கு மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றி வருவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மாட்டுவண்டி மீது ராட்சத லாரி ஒன்று திடீரென மோதியது. அதில் மாடு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே […]