Categories
சினிமா தமிழ் சினிமா

மாடு மேய்க்கும் பிரபல தமிழ் நடிகர்…. வெளியான வீடியோ…!!!!

மன்சூர் அலி கான் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் எதிர் நாயகனாகவும், துணை கதாப்பாத்திரமாகவும் எண்ணற்ற திரைப்படங்கள் நடித்துள்ளார். தமிழ்த் திரைப்படத்துறை, மலையாளத் திரைப்படத்துறை மற்றும் தெலுங்குத் திரைப்படத்துறை என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தன்னுடைய வீட்டில் மாட்டை குளிக்க வைத்து, அதனை மேய்த்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இது போன்ற எதையாவது அவ்வப்போது செய்து சமூக வலைதள ட்ரெண்டிங்கில் தவறாமல் இடம்பிடித்து விடுவார் மன்சூர் அலி கான். […]

Categories
மாநில செய்திகள்

சரியா வேலை செய்யலன்னா…. மாடு மேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு…. பா.ம.கவினரை பதறவிட்டார் ராமதாஸ்….!!!!

பாமக நிறுவனர் ராமதாஸ் மாடுமேய்க்கும் சிறுவனுக்கு பொறுப்பு வழங்கப் போவதாக கூறி இருப்பது பாட்டாளி மக்கள் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.இதனால் வெற்றி கிடைக்கும் […]

Categories

Tech |