Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாடு மேய்க்க சென்ற இடத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த சம்பவம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மாடு மேய்க்கச் சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாடுகளை மேய்த்து வந்துள்ளார், இந்நிலையில் ஜோதியம்மாள் கயத்தாறிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து ஜோதியம்மாள் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் ஜோதியம்மாளை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories

Tech |