Categories
தேசிய செய்திகள் பல்சுவை

OMG: 50 கிலோ….? கண்ணில் இரத்தம் வராத குறை தான்…. கொஞ்சம் சிந்தியுங்கள் மக்களே…!….!!!!!

பொதுவாக ஆடு, மாடு போன்ற கால்நடைகள் புல், வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை தான் உண்ணும். ஆனால் இப்போது உள்ள கால்நடைகள் காகிதம், பிளாஸ்டிக் போன்றவற்றை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறது. நகரமயமாதல் காரணமாக பல இடங்கள் குப்பை கிடங்குகளாக மாறி வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதால் பூமி பாதிக்கப்படும் என்று எவ்வளவு விழிப்புணர்வுகள் வந்தாலும் அதன் பயன்பாடு குறைவதாக தெரிவதில்லை. பிளாஸ்டிக்கால் அதிகம் பாதிக்கப்படுவது கால்நடைகள் தான். இதனால் அவை உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கும் சூழ்நிலை […]

Categories

Tech |