Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டி பந்தயம்… சக்கரம் உடைந்த நிலையிலும் ஓடிய மாடுகள்… மாட்டுக்கும் சாரதிக்கு பரிசு..!!!

பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த விலையை கண்டித்து…. மாட்டுவண்டி ஊர்வலம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. விருதுநகரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுவண்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜாசொக்கர், சிவகாமி எம்.எல்.ஏ. அசோகன், கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர காங்கிரஸ் தலைவர் வெயிலு முத்து, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இளமை பருவத்தில் தோன்றிய யோசனை… தள்ளாடிய வயதிலும்…. தொடரும் தண்ணீர் விநியோகம்…!!!

மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் முதியவர் தன் உடலில் பலம் உள்ள வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என கூறினார். தென்காசி மாவட்டதில் உள்ள ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில்  இளைஞனாக இருந்த சிவன் ஆறுமுகம் ( தற்போது அவருடைய வயது(67)) என்பவருக்கு மாற்று யோசனை தோன்றியது. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் […]

Categories

Tech |