கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை மீண்டும் திறக்கப்பட்டு 95% மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கருங்கல்பாளையம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை தமிழக அளவில் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. இதில் ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 முதல் 900 மாடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு விற்பனைக்கு கொண்டு வரும் மாடுகளை தமிழக வியாபாரிகள் மட்டுமின்றி, கேரளா, […]
Tag: மாட்டு சந்தை
விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை மீறி சமூக இடைவெளி இன்றி இயங்கிவந்த மாட்டுச்சந்தையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியில் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டியுள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தைகளுக்கு வாணியம்பாடி மற்றும் அதை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும், அருகில் உள்ள ஆந்திர மாநிலம் பகுதியிலிருந்தும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் வந்து தங்கள் மாடுகளை விற்பனை செய்து வந்தனர். […]
சேலம் மாவட்டத்தில் மாட்டுச்சந்தையில் மாடு விற்பனை மந்தமாக உள்ளதென்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிப்பட்டி பகுதியில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் விற்பனைக்காக மாடுகளை கொண்டு வருவது மட்டுமன்றி வாங்கியும் செல்வார்கள். இதனையடுத்து கேரளா, கர்நாடகம், மற்றும் ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் பெருமளவில் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். […]
சீனாபுரத்திலுள்ள மாட்டுச்சந்தையில் நூற்றுக்கணக்கில் விற்பனைக்காக மாடுகளை விசாயிகள் குவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனாபுரத்தில் மாட்டுச்சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டம் உட்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளனர். இந்த சந்தையில் விற்பனைக்காக பசுமாடு 50-ம், அதன் கன்றுகள் 100, மற்றும் சிந்து மற்றும் ஜெர்சி மாடுகள் 75-ம் அதன் கன்றுகள் 100 ம் விற்பனைக்காக வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து பசு மாடும், அதன் […]