Categories
தேசிய செய்திகள்

மாட்டு சாணத்தில் இருந்து எரிபொருள்…. வாகன ஓட்டிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, காற்று மாசு இல்லா பசுமை எரிபொருள் தயாரிப்பு திட்டங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்நிலையில்மாட்டு சாணத்தில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்க எச்பி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 100டன் சாணத்தை பயன்படுத்தி எரிவாயு தயாரிக்கப்பட உள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பசுமை எரிசக்தியை பயன்படுத்தும் நோக்கத்துடன், இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. கழிவிலிருந்து மின்சாரம் என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஹெச்பிசிஎல்-ன் முதல் […]

Categories

Tech |