Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்ற ‘அலெக்சாண்டர் ஸ்வெரேவ்’…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று முன்தினம் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரனான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்,  தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள இத்தாலி வீரரான பெரேட்டினியுடன்  மோதினார். இருவரும்  தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை காட்டியதால்  போட்டியில்  அனல் பறந்தது. இதில் முதல் செட்டில் 5-0  என்ற […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை …. வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன் ‘…!!!

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . நேற்று முன்தினம் ஸ்பெயின் நாட்டில் களிமண் தரையில் நடைபெற்ற போட்டியில் ,  பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டியும், பெலாரஸ் நாட்டு வீராங்கனையான அரினா சபலென்காவும் மோதிக்கொண்டனர்.இதில் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சபலென்கா முதல் செட்டில் , ஒரு கேம் கூட இழக்காமல்  6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி :அரையிறுதி சுற்றிற்கு முன்னேறிய ஆஷ்லி பார்ட்டி…!!!

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபெற்று வருகிறது. ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில், நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான , கால்இறுதி சுற்று நடைபெற்றது. இந்த கால்இறுதி  சுற்றில் , நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி , 12வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவுடன் மோதினார். இதில்  6-1, 3-6, 6-3  என்ற செட் கணக்கில், பெட்ரா கிவிடோவாவை தோற்கடித்து , அரையிறுதிச் […]

Categories

Tech |