தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளின் இளமையான சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1975-80 ஆம் வருடம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து, குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60க்கும் மேற்பட்டோர், மற்றும் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தோர் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில், திரைக்கலைஞர், பாடகர், அரசியல்வாதி என […]
Tag: மாணவ
இலையூர் கிராமத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு சரியான நேரத்தில் வழங்கப்படாததால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே இலையூர் கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப்பள்ளியில் சுமார் 400- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் மாணவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கபட்டு வருகிறது. இந்த மதிய உணவு மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமல் மற்றும் […]
பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் சமூக வலைதள கணக்குகளை உடனடியாக க்ளோஸ் செய்ய வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவ மாணவிகள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதுவும் லாக்டவுன் காலத்தில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் எடுக்க ஆரம்பித்த பிறகு ஸ்மார்ட்போன் வைத்துள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் அவர்கள் பெரும்பாலான நேரங்கள் செல்போனின் மூழ்கியிருப்பது அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்வி சார்ந்த தேடல்களுக்காக கூகுளில் நுழையும் மாணவர்களின் […]