சென்னை தாம்பரம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தில் வசித்து வரும் செந்தில் என்பவரின் மகன் சதீஷ். இவர் சென்னை மாநில கல்லூரியில் பி.ஏ வரலாறு 2ஆம் ஆண்டு பயின்று வந்தார். இதில் சதீஷ் கல்லூரி அருகிலுள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார். இதற்கிடையில் விடுதி அருகில் உள்ள பீட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச்செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து அறைக்கு சென்ற […]
Tag: மாணவன்
பள்ளி மாணவர் ஒருவர் மது அருந்திவிட்டு சாலையில் தள்ளாடிவரும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைப்பாடி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 1,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி மாணவர் ஒருவர் பள்ளி சீருடை அணிந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையில் தள்ளாடி விழுகின்றார். இதனையடுத்து அந்த மாணவரை சக மாணவர் ஒருவர் பாதுகாப்பாக […]
மராட்டியம் மாநிலம் தானே மாவட்டம் லுலா நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 35 வயது ஆசிரியை தொடக்கக் கல்வி மாணவ-மாணவிகளுக்கு பாடமெடுத்து வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை எடுக்கும் வகுப்பில் பயின்று வரக்கூடிய 6 வயது மாணவன் கையெழுத்து சரிவர இல்லாமல் எழுத்துக்கள் மிக மோசமாக இருந்துள்ளது. இதன் காரணமாக கோபமடைந்த அந்த ஆசிரியை அந்த மாணவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். அதுமட்டுமின்றி இது பற்றி பெற்றோரிடம் கூறினால் மேலும் தாக்குவேன் எனவும் […]
சென்னை கிழக்கு கடற்கரை சாலை சின்னநீலாங்கரை குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மகேஷ். இவர் சென்னை மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2 மகன்கள் கொட்டிவாக்கத்திலுள்ள நெல்லைநாடார் பள்ளியில் 12ம் மற்றும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். எல்கேஜி முதல் இப்போது வரை இருவரும் அப்பள்ளியில் தான் படித்து வருவதாக தெரிகிறது. இதில் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் பாடம் நடத்தும்போது கொஞ்ச நேரம் மேசையில் படுத்து இருந்ததாகவும், இதனை பார்த்த ஆசிரியர் செல்லப்பாண்டியன் […]
நடிகர்கள் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த “3 இடியட்ஸ்” திரைப்படத்தில் திருமண விருந்தில் அழையா விருந்தாளியாக சென்று சாப்பிடும் காட்சியானது நகைச்சுவையாக இருக்கும். அதேபோல் எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் திருமண விழா ஒன்றில் அழையா விருந்தாளியாக பங்கேற்று அங்கிருந்த விலையுயர்ந்த உணவுகளை சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை அடித்து உதைத்துள்ளனர். அதன்பின் பிடிபட்ட மாணவரை பாத்திரங்கள் கழுவ வைத்துள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் போபாலில் நடைபெற்றதாகவும், மாணவர் ஜபல்பூரைச் சேர்ந்தவர் […]
மாணவர்கள் பள்ளி ஆசிரியரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது அந்த ஆசிரியை ஒரு மாணவனின் மோசமான கல்வி திறமை குறித்து மாணவனின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து […]
காவல்துறை அறிக்கை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறை கட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதுகுறித்து போலீசார் மாணவன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து மாணவியை மீட்டு மாவட்ட குழந்தைகள் நலக்குழு காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் தனது மகளை மீட்க கோரி மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். […]
கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்த மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். பெங்களூருவில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அங்கு படிக்கும் ஒரு மாணவர் மாணவிகளின் கழிவறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து மாணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மாணவன் மீது பாலியல் துன்புறுத்துதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் குற்றம் செய்யப்பட்ட மாணவர் மன்னிப்பு கடிதம் எழுதி போலீசாரிடம் கொடுத்துள்ளார். […]
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பள்ளி மாணவன் ஒருவர் லிஃப்டில் தன் தாயுடன் பள்ளிக்குக் கிளம்பி இருக்கிறார். இதற்கிடையில் லிஃப்டில் நாயுடன் அதன் உரிமையாளர் நுழைந்து உள்ளார். அப்போது திடீரென்று சீருடை அணிந்திருந்த மாணவனின் கையை நோக்கி அந்த நாய் பாய்ந்தது. அத்துடன் அந்த நாய் மாணவனின் கையில் கடித்து உள்ளது. இக்காட்சிகள் லிஃப்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மிகுந்த அச்சமடைந்து […]
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு நேற்று ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் செப்டம்பர் 16ஆம் தேதி வெடிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமையாசிரியர், உடனே போலீசில் தகவல் அளித்த நிலையில், பள்ளிக்கு விளைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது . அதன் பிறகு மெசேஜ் வந்த செல்போன் எண்ணை […]
சென்னை அம்பத்தூரை அடுத்த குமரன்நகர், மகாத்மா காந்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் சேகர்(46). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவரின் மூத்த மகன் பார்த்தசாரதி (18) ஆவார். இவர் தனியார் கல்லூரியில் முதலாண்டு பயின்று வருகிறார். இளைய மகன் பாரதி செல்வா (14) இதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை காலை சேகர் தனது மனைவியுடன் வேலைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து பாரதிராஜா, பாரதி செல்வா ஆகிய இருவரும் வீட்டு கதவை […]
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சனை, கடன் தொல்லை, காதல்விவகாரம் என தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருவது வேதனையாக இருக்கிறது. இது குறித்து தமிழக அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சென்னை அம்பத்தூர் அருகே பாடி குமரன் நகரில் 9ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் 20க்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் நகரத்தின் மையப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் வெளி மாநிலத்தில் படித்து வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி புதிதாக சேர்ந்துள்ளார். அந்த மாணவியுடன் அதே வகுப்பில் இருக்கும் ஒரு மாணவன் நெருங்கி பழகியுள்ளார். அந்த மாணவன் மாணவியின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று மிகக்குறுகிய காலத்திலேயே பெண்ணின் பெற்றோரிடம் நல்ல பெயரை சம்பாதித்தான். இதற்கு […]
கடலூரில், அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன், மாணவி இருவர் அடுத்தடுத்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவியை காதலித்துள்ளார். இதில், மாணவி தனக்கு தோல் வியாதி இருப்பதால், தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், மாணவனோ உனக்கு முன்பு நான் போகிறேன் என்று தண்ணீரில் விஷம் கலந்து குடிக்க, மாணவியும் குடித்துள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் […]
மார்த்தாண்டம் அருகே வாலிபர் ஒருவர் தனது காதலியை மார்பில் தன்னுடைய பெயரை பச்சை குத்த சொல்லி வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அந்த ஊருக்கு பக்கத்து ஊரை சேர்ந்த பெண் ஒருவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அவ்வழியாகச் சென்ற கல்லூரி மாணவருக்கும், அந்த வாலிபருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. […]
உத்திரபிரதேசத்தில் அட்ராஸ் மாவட்டத்தில் வகுப்பறையில் மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியை மூடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட 10 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் கூறியபோது, பிரேம் பிரகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவர் கடந்த புதன்கிழமை வகுப்பறையில் அசந்து தூங்கி இருக்கின்றார். மாணவர் தூங்கியதை கவனிக்காமல் பள்ளியில் பணிபுரிபவர்களும் பள்ளி ஆசிரியர்களும் மாணவரை வகுப்பறையில் வைத்து […]
குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்தார். ஹரியாணா மாநிலம் குருகிராமில், வெள்ளிக்கிழமை 15 வயது சிறுவன், தான் வசித்து வந்த கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை தெரிவித்துள்ளதாவது செக்டர் 45இல் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர், தற்செயலாக விழுந்தாரா அல்லது பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் வீட்டில் தூக்கிட்டு செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 மாணவிகள், 1 மாணவர் என 6 பேர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்?. இதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவருமே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களின் தற்கொலை சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
திருவையாறு அருகே உள்ள விக்ரம பேட்டை மாதா கோவில் தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சாம்கிறிஸ்டியன் (வயது 18). இவர் திருமலை சமுத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருவையாறை சேர்ந்த சாரதி செந்தில் மகன் குகனேஸ்வரன் என்பவரும் பி.டெக் படித்து வருகின்றார். நேற்று மாலை கல்லூரி முடித்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவையாறு நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டையில் இருந்து அரியலூர் […]
சென்னை பெரம்பூர் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து வாலிபர் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பெரம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் அரக்கோணத்தை சேர்ந்த சேகர் என்பவருடை ய மகன் கார்த்திக் (19) என்பது தெரியவந்தது. அம்பத்தூரிலுள்ள தனியார் […]
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த வெங்கடேச சதீஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று ஆங்கில தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். பிறகு தேர்வை எழுதி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திடீரென்று அவருக்கு நெஞ்சு வலிக்கிறது என சக மாணவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் பள்ளி அருகே இருந்த காவலர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனே ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு நேரமான காரணத்தினால் போலீஸ் […]
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவன் லீவு வேண்டும் என்பதற்காக ஒரு விசித்திரமான கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்திற்கு தலைமையாசிரியரும் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகின்றது. மாணவர்கள் செய்யும் அட்டகாசத்திற்கு தற்போது அளவே இல்லாமல் போயுள்ளது. மாணவர்கள் செய்யும் குறும்புத்தனம் அத்தனையும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடுகிறது . தற்போது ஒரு விடுப்பு கடிதம் வைரலாகி வருகிறது. அப்படி அவர் அந்த விடுப்பு கடிதத்தில் என்ன […]
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே 17 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 25ஆம் தேதி இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஜாதிவாரியாக கலர் கயிறு கட்டுவது தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளது. அப்போது அங்கு பயிலும் செல்வ சூரியன் என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் தாக்கியுள்ளனர். இந்த சம்பவமானது அந்தப் பள்ளியில் பகல் நேரத்தில் அரங்கேறியுள்ளது. காயமடைந்த […]
பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரக்கூடிய மாணவன் தீக்ஷித்.. இவர் இன்று தனது பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு வந்து இருக்கிறார்.. அப்போது அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று இருக்கிறார்கள்.. அவனும் பள்ளிக்கு சென்றிருக்கிறான்… இதையடுத்து தன்னுடைய பொருள் ஒன்று பள்ளி வேனில் இருப்பதை எடுப்பதற்காக மீண்டும் பள்ளி வேனுக்கு அந்த மாணவன் […]
விருத்தாச்சலத்தில் ஆசிரியை மாணவன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம், விருத்தாச்சலத்தில் காட்டுக்கூடலூர் சாலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் மனைவி 42 வயதான ரேகா. இவர் விருத்தாசலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் அருகில் வீடு இருப்பதால் ரேகா தினமும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்வார். அதேபோல் நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு சென்ற ரேகா மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். […]
ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தண்ணீர் பந்தல் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. கட்டுமான தொழிலாளியான இவரது மகன் ரிதுன் (வயது 15). இந்த சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை மாணவண் ரிதுணை பள்ளி ஆசிரியர் திட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்திருக்கிறார். இதனால் […]
தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அதன்பின் உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து […]
வகுப்பறையில் கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட சண்டையில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் யூசுப்க்குடா என்ற பகுதியில் சாய் குரூடா உயர்நிலை பள்ளி எனும் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் உணவு இடைவேளையின் போது காகிதத்தாலான பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மன்சூர் என்ற மாணவன் தனது வகுப்பில் பயிலும் சக மாணவன் மீது பந்தை வீசியுள்ளார். […]
பள்ளி மாணவன் அப்துல் கலாம் பெற்றோருக்கு கருணாநிதி நகர் சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்வதற்கான ஆணையை மு.க. ஸ்டாலின் வழங்கியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் மனிதநேயம் மத நல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவன் அப்துல்கலாம் மற்றும் அவரது பெற்றோருக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சென்னை கலைஞர் கருணாநிதி சிவலிங்க பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையை வழங்கி உள்ளார்.மனித நேயம் மத நல்லிணக்கம் […]
கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 10-வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள புழல் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் தனசேகர்-மீனா தம்பதியினர். இவர்களது மகன் சுரேஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார். சுரேஷ் தனது வீட்டில் எந்த நேரமும் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டே இருந்ததால் அவரது தாய் மீனா கண்டித்துள்ளார் . இதனால் மனமுடைந்த சுரேஷ் நேற்று முன்தினம் […]
டெல்லியில் கல்லூரி மாணவனை துப்பாக்கி முனையில் கடத்தி பணம் பறித்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர். தெற்கு டெல்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அங்குள்ள கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த மாணவருடன் 3 பேர் நட்பாக பழகியுள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி அன்று அந்த மாணவர்களிடம் நாசுக்காக பேசி அந்த நபர்கள் மாணவனை கடத்தி அறைக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தனர். […]
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த மாணவனிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கேரளாவின் திருவனந்தபுரத்தில் மணக்காடு எனும் பகுதி அமைந்துள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மனநல மருத்துவரான கிரீஷ் (58) இவர் மனநலம் குறித்த டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 2017 ம்ஆண்டு திருவனந்தபுரத்தில் 8 ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் சரிவர படிக்காமல் இருந்த காரணத்தால் அவர்களது பெற்றோர்கள் அந்த மாணவனை அழைத்துக் கொண்டு மன நல மருத்துவர் கிரீஷ்ஷிடம் […]
பிலிப்பைன்சில் உயிரிழந்த தமிழக மாணவர் சஷ்டி குமாரின் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசேகரன் இவரது மகன் சஷ்டி குமார். இவர் பிலிப்பைன்சில் உள்ள ஏ எம் ஏ கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற […]
நண்பர்களுடன் தடுப்பணையில் குளித்துக்கொண்டிருந்த பிளஸ் டூ மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பெரிய கடைவீதி ஜின்னா தெருவை சேர்ந்த சையத் இப்ராஹிம் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். அப்துல் ரகுமான் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மாலை தனது நண்பர்களுடன் திருச்சி அருகே உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்கச் சென்றார். 4 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அப்துல் ரகுமான் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அரியலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியை ஒருவர் காதலித்ததாக தெரிகிறது. இதனால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஆசிரியை மாணவனை காதலித்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து அந்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு […]
உத்தரபிரதேசத்தில் சப்இன்ஸ்பெக்டர் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது 27 வயதுடைய இளைஞரை சோதனை செய்யும் போது அவர் ப்ளூடூத் அமைப்புடன் தலையில் விக் அணிந்து இருந்ததையும், காதில் இயர்போன் அணிந்து இருந்ததையும், காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் அந்த மாணவனின் காதுக்குள் இருந்த 2 ஏர்போர்ட்களின் அளவு மிகவும் சிறியதாக இருந்ததால், காதில் இருந்து அதை அகற்ற முடியவில்லை. மேலும் மாணவர் தேர்வில் ஏமாற்ற மேற்கொண்ட முயற்சி […]
கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஆட்டோ டிரைவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளியில் அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளியில் விடுவதாக கூறி அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வெள்ளைச்சாமி அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு […]
ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிறுமுகையில் ராமகிருஷ்ணன்-சுப்புலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யோகேஷ் என்ற மகன் இருந்தார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இவருடன் லிஜு என்ற மாணவரும் பயின்று வருகிறார். இந்நிலையில் யோகேஷ், லிஜு ஆகிய இருவரும் அதே வகுப்பில் படிக்கும் 4 மாணவர்களுடன் ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணை பகுதிக்கு சுற்றுலா வந்தனர். […]
திரைப்படம் பார்த்த பள்ளி மாணவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா நாடானது அமெரிக்கா, தென்கொரியா போன்ற எதிரி நாடுகளிலிருந்து வரும் அனைத்து கலாச்சார பொருள்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கொரிய திரைப்படமான தி அங்கிள் படத்தை யாங்ஹாங் மாகாணத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணர் ஒருவர் ஐந்து நிமிடங்கள் பார்த்துள்ளார். இதற்காக அவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் ஹைசன் சிட்டியில் உள்ள ஒரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் […]
அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். அவரின் பெற்றோர் எப்போது செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த செல்வகுமார் கடந்த 10ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 20ஆம் தேதி மாலை 7 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தினால் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே நேற்று […]
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரியம்பட்டியில் விவசாயி சிலம்பரசன் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அஸ்வின் தனது அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராமல் மாணவன் அஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலன் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றிலிருந்து […]
ரயிலில் அடிபட்டு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி காவல் சரகம் கொருக்கமேட்டையில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் தொழில் செய்து வருகின்றார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்தார். இதில் நவீன் குளிக்கரையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தார். இதனையடுத்து வழக்கம்போல் நவீன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நோட்டு, புத்தகம் வாங்குவதற்காக நவீன் தனது தாயிடம் 50 ரூபாய் பெற்றுக்கொண்டு வெளியில் சென்றார். […]
கர்நாடக மாநிலம் மத்திகிரி மாவட்டத்திலுள்ள நாகொண்டப்பள்ளி பகுதியில் நாகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி(19) என்ற மகன் உள்ளார். முரளி ஓசூர் அரசு ஐ.டி.ஐ. யில் 2 ஆம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். முரளிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை. இந்நிலையில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திய போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின்பேரில் […]
“நீட் தேர்வில்” அகில இந்திய அளவில் 43-வது இடத்தை பிடித்து மாணவர் சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண்களை பெற்று 43-வது இடத்தை பிடித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். […]
தனியார் பயிற்சி மையத்திற்கு தொப்பி அணிந்து வந்த மாணவர் ஒருவரை தாக்கிய பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாகல்கோட்டில் கடந்த திங்கள்கிழமையன்று தனியார் பயிற்சி மையத்திற்கு வந்த இஸ்லாமிய மாணவர் ஒருவர் தொப்பி அணிந்து வந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சில மாணவர்கள் அவரை தொப்பியை கழற்றுமாறு மிரட்டி அடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே தாக்கப்பட்ட மாணவர் இக்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். […]
கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பாலை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் படியில் இறங்கியபோது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் தலையில் […]
மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் குடிசை கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் சுரேஷ் 10-ம் வகுப்பு படித்து இருக்கின்றார். இவர் தற்போது பள்ளி திறக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவருடன் சுரேஷ் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் தொரப்பாடி கே.கே நகரில் உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் பணிக்காக சுரேஷ் சென்றுள்ளார். அந்த […]
தனது காதலை ஏற்க மறுத்ததால் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த சட்டக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரின் மகள் திரிஷ்யா, இவரின் பள்ளி காலத்து நண்பர் வினோத். வினோத் திரிஷ்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்று டார்ச்சர் செய்துள்ளார். இதுகுறித்து திரிஷ்யா தனது தந்தையிடம் தெரிவிக்கவே, கடந்த ஏப்ரல் மாதம் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]