Categories
தேசிய செய்திகள்

பப்ஜி விளையாட்டில் தோல்வி…. 16 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் பஜ்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி, தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து குழுவாக விளையாடி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினமும் பப்ஜி விளையாடியுள்ளனர். அதில் அந்த மாணவன் தோல்வியடைந்துள்ளார். அதனால் சக மாணவர்கள் அவனை கேலி செய்துள்ளனர். இதில் மனவேதனை அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவனின் தந்தை காங்கிரஸ் கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளார். இதுபற்றி தகவல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. நிதி நிறுவன ஊழியர்களே காரணம்…. தாயின் பரபரப்பு புகார்…!!

மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்திராணியின் 2-வது மகன் ஸ்பவின் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இந்திராணி‌ ஸ்பவினை மீட்டு சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: நீட் தேர்வு அச்சம்…. மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!

நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. அதற்காக நாடு முழுவதிலும் 3,862 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுதுவதற்கு 16 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்திலிருந்து மட்டும் 1,12,889 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 11,236 பேர் அரசு பள்ளி மாணவர்கள். தமிழகத்தில் 18 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5 […]

Categories

Tech |