Categories
தேசிய செய்திகள்

ஷாக்!….. பாஜக எம்.பி-யின் கார் மோதியதில் 9 வயது மாணவன் பரிதாப பலி….. கதறும் தந்தை….. உ.பியில் பரபரப்பு….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஹரிஷ் திரிவேதி, பஸ்தி என்ற பகுதியில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இந்த கார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தபோது பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அபிஷேக் என்ற 9 வயது மாணவன் மீது எம்பியின் கார் பயங்கரமாக மோதியதில் மாணவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பகீர்!…. குளிர்பானத்தில் ஆசிட் கலந்து கொடுத்து மாணவனை தீர்த்து கட்டிய மாணவி….. காரணம் என்ன….? குமரியில் பரபரப்பு…..!!!!!

தமிழக-கேரள எல்லையில் பாறசாலை மூறியன்கரை பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜெயராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்த சாரோன் ராஜ் என்ற 23 வயது மகன் இருந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 14-ம் தேதி சாரோன் தன்னுடைய நண்பருடன் காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவருடைய காதலி குடிப்பதற்கு கசாயம் மற்றும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவன்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பெரும் சோகம்….!!!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் மதுரையிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றது. இதையடுத்து பேருந்து ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திண்டுக்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளிமாணவர்கள் 3 பேர் அரசு பேருந்து மீது மோதினர். இதனால் வாகனம் தீப்பிடித்ததோடு பேருந்திலும் தீ பரவியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்றவர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர் ஜெயபால் என்பவருடைய மகன் பிரவீன் ஆவார். இவர் ஒட்டன்சத்திரம் தனியார் பள்ளியில் 12 வகுப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீச்சல் தெரியாத நண்பனை ஏரியில் இறக்கி விட்டதால் விபரீதம்…. +2 மாணவன் பலி…. பெரும் சோகம்…..!!!!

சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் கோவூர் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்கள் சூர்யா மற்றும் யுவராஜுடன் செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளார்.அப்போது நண்பர்கள் ஏரியில் இறங்கி குளித்த போது நீச்சல் தெரியாத ஜெகதீசன் படியில் அமர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை நண்பர்கள் நீச்சல் அடிக்கும்படி வற்புறுத்தி ஏரியில் இறக்கி விட்டனர். அவருக்கு நீச்சல் தெரியாததால் ஏரியில் மூழ்கினார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரது நண்பர்கள் மீட்க […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா…. பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை…. சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்…. பின்னர் நடந்த பயங்கரம்….!!

பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை  ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதால் உயிரிழந்துள்ளனர்.  நேபாள  நாட்டில் Chailahi என்ற இடம்  அமைந்துள்ளது. இந்த இடத்தில் பண்டித் பிரம்மதத் பள்ளி  உள்ளது. இந்த பள்ளியில் விஸ்வகர்மா (Chrijesh Vishwakarma) என்ற மாணவன் படித்து வந்துள்ளான். சிறுவனின் வயது 13 ஆகும்.  இம்மாதம் 8 ஆம் தேதி, மூக்கிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், முகம் வீங்கி, கைகளிலும் காயத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளான் விஸ்வகர்மா. மகனைக் கண்ட பெற்றோர் பதற, விஸ்வகர்மாவின் மாமாவான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவன் மீது மோதிய கார்…. நொடி பொழுதில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஒரு உணவகத்தில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர் குடும்பத்துடன் உணவகம் அருகில் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (16) கோவை ரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் முடிந்ததும் சந்தோஷ் தன் நண்பர்களுடன் ஆச்சிப்பட்டி பேருந்து நிறுத்தம் நோக்கி சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு”….. ஈரோட்டில் பெரும் சோகம்….!!!!!

ஈரோட்டில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன். இவர் அரசு நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டார். பின் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளனர். அப்பொழுது பள்ளியில் மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக கூறியுள்ளனர். பின் வெகு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவன்”…. பள்ளி திறக்கப்படுவதை கண்டித்து உறவினர்கள் முற்றுகை…!!!!!

விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த மாணவனின் பள்ளி திறக்கப்பட்டதால் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கொண்டாம்பட்டி அருகே இருக்கும் நான்கு வழி சாலை அருகே தனியார் பள்ளி இயங்கி வருகின்ற நிலையில் எட்டாம் வகுப்பு படிக்கும் நிதிஷ் என்ற மாணவன் சென்ற 22ம் தேதி பள்ளியில் இருந்த பொழுது விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற 3-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளியின் அலட்சியத்தால் தான் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்… மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி…!!!

மின்னல் தாக்கி 7-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள வையாவூர் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்குமார். இவருடைய மனைவி அஞ்சலை. இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளர்கள். இவர்களுக்கு பவித்ரன்(14), நந்தகுமார்(12) என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இதில் பவித்திரன் ஒன்பதாம் வகுப்பும், நந்தகுமார் ஏழாம் வகுப்பும் வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்று முன்தினம் பள்ளியை முடித்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவசரப்பட்டு இறங்கிய மாணவன்…. கிணற்றில் நேர்ந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்….!!

நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையத்தில் வசித்து வரும் பூபதி என்பவர்க்கு தினேஷ்குமார்(17) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த தினேஷ்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற மாணவன்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கிணற்றில் விழுந்து 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள ஈச்சவாரி கிழக்கு வீதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் அரவிந்த் வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அரவிந்த் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அரவிந்தை தேடியுள்ளனர். அப்போது அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பாட்டிலில் இருந்த பூச்சி மருந்து…. மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறி அழும் பெற்றோர்…..!!

குளிர்பானம் என்று நினைத்து பூச்சி மருந்தை குடித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள வட்டானம் உப்பூரணி பகுதியில் வசித்து வரும் அங்குசாமி என்பவருக்கு கவின்(14) என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கவின் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் கவினிடம் கேட்டபோது, தாகம் எடுத்ததால் வீட்டில் குளிர்பான பாட்டில் இருந்ததை குடித்ததாக கூறினார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு ஒழுங்கா போ…. தூக்கில் தொங்கிய மாணவன்…. கதறி அழும் பெற்றோர்….!!

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள முத்துகாப்பட்டியில் சலியன் என்பவர் வசித்து வருகின்றார். செங்கல் சூளையில் வேலை பார்க்கும் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 1 மகளும், 2 மகன்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் மணிகண்டன் (14) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லாமல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“இப்படி பண்ணுவான்னு நினைக்கல”…. மாணவன் செய்த காரியத்தால்…. கதறி அழும் பெற்றோர்….!!

தலைவலியால் அவதிப்பட்டு வந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியில் நவீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தீராத தலைவலியால் நவீன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணம் அடையாததால் விரக்தியடைந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பார்வையாளர்களை தாக்கிய மாடு…. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் காளை மாடு முட்டியதால்  11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேப்போல் நேற்று அங்குள்ள பொட்டலில் வைத்து மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் கூட்டத்திற்குள்  புகுந்த காளை மாடு 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனான பாலாஜியை  முட்டியது. இதனால் படுகாயமடைந்த பாலாஜியை அருகில் உள்ளவர்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு அழைத்து சென்றதால்…. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நடுத்தெருவில் சன்னாசி என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு நாகராஜ் என்ற மகன் உள்ளார். இவர் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜ் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தந்தை சன்னாசி நாகராஜை கண்டித்து பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கல்லூரி மாணவன் சாவில்…. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்….!!

கல்லூரி மாணவர் உயிரிழப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள நீர்க்கோழினேந்தல் கிராமத்தில் மணிகண்டன் என்ற கல்லூரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையனர் தாக்கியதில் மணிகண்டனின் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

வீட்டில் தனியாக இருந்த மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள விநாயகர் நகரில் தரணிதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தையை கடந்த 7 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டதால் தனது தாயுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் தரணிதரன் தீபாவளி விடுமுறைக்காக கடந்த வாரம் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் கல்லூரிக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

செல்போனால் வந்த பிரச்சனை… மாணவனின் விபரீத முடிவு… சோகத்தில் ஆழ்ந்த பெற்றோர்…!!

செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் மாணவன் விஷம் குறித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள டி.வாடிப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் அரவிந்த் அப்பகுதியில் உள்ள மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் படிக்காமல் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். எனவே கண்ணன் அரவிந்தை சொல்போன் பார்க்ககூடாது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அரவிந்த் வீட்டில் விஷம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாடுகளை குளிப்பாட்ட சென்ற சிறுவன்… குளத்தில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்த மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலைமணி தெற்கு தெருவில் கூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ராம்குமார் என்ற  மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை குளிபாட்டுவதற்காக அப்பகுதியிலுள்ள சப்பானி குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகளை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மின்கம்பத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் பகுதியில் சோழராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீகாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார். இவர் தம்பிரான்படுகை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையில் தாறுமாறாக ஓடி அங்கிருந்த மின்கம்பத்தின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரா என்ற மகன் உஇருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மகேந்திரன் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். மேலும் நீச்சல் தெரியாததால் மகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எதிர்பாராமல் நடந்த விபரீதம்..! சடலமாக மீட்கப்பட்ட மாணவன்… பெரம்பலூரில் சோகம்..!!

பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை கிராமத்தில் வசித்து வரும் தர்மராஜ் என்பவருடைய மகன் பெரியசாமி ( 15 ) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியான அன்னக்கொடியை பார்ப்பதற்காக செங்குணம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராமத்தின் ஊர் எல்லையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நேற்று பெரியசாமி சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உழவு பணிக்கு சென்றவர்கள்… மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோம்பைப்பட்டியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் அவருடைய உறவினர் டிராக்டர் டிரைவர் தவசி கடந்த 14-ஆம் தேதி உழவு பணி செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு டிராக்டரில் […]

Categories

Tech |