Categories
தேசிய செய்திகள்

சரக்கு பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்து…. “மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுபோதையில்  மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது குடித்துவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயில் முன்…. ரீல் வீடியோ எடுக்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த கதி…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

தெலுங்கானா மாநிலம் வாடே பள்ளியை சேர்ந்த அக்‌ஷய் ராஜ்( 17 ) பிளஸ்ட் 2 பயின்று வந்தார். இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அக்‌ஷய் ராஜ் ஓடும் ரெயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதிவிட்டது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் ரயில்வே காவல்துறையினர் ஒருவர் தண்டவாளத்தில் அக்‌ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம்….. வரவே கூடாது….. முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்….!!!!

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் வரவே கூடாது என முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரியின் 50வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர் தொற்று பாதிப்பால் என் தொண்டை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டை பாதிக்கப்பட்டாலும் தொண்டு பாதிக்க கூடாது என்பதால் என் பணிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். சமீப காலமாக நடந்து வரும் நிகழ்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

பிஞ்சு மனதில் விதைக்கப்பட்ட சாதி நஞ்சு….. “மாணவனை தீயில் தள்ளிய சக மாணவர்கள்”….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சாதி பெயரை கூறி சக மாணவர்கள் ஒரு மாணவனை தீயில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஆறாம் வகுப்பு மாணவனை ஜாதிப் பெயரைச் சொல்லி திட்டியதுமட்டுமல்லாமல் சக மாணவர்கள் இணைந்து அவரை தீயில் தள்ளியுள்ளனர். தீயில் தள்ளி அதில் காயமடைந்த மாணவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சாதி சண்டை இல்லை என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் கூறிய அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்தத் துயரமான சம்பவம் வெளியாகியுள்ளது […]

Categories
கல்வி

தேர்வு எழுதும் மாணவரா நீங்கள்…..! உங்களுக்கான டிப்ஸ் இதோ….!!!

மாணவர்களின் மிகப் பெரிய எதிரி பதற்றம். எதிர்பார்ப்புகளை குறைத்து தேர்வை சந்திப்பது இதற்கு நல்ல தீர்வு. மனத்தில் பதித்தல், அதைச் சேமித்துவைத்தல், நினைவுபடுத்திப் பார்த்தல்; இது ஒரு நல்ல உத்தி. தூக்கம் மிகவும் முக்கியம். விடாமல் படிக்கும்போது ஒரு மணி நேரம் தூங்கிவிட்டுப் படித்தால் மூளையின் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். கிரகிக்கும் திறனும் அதிகரிக்கும். துரித உணவு நினைவுத் திறனைப் பாதிக்கும். இதை சாப்பிடும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிக் குறையும். பரோட்டா போன்ற செரிமானக் […]

Categories
அரசியல்

“கடவுளாக மதிக்கப்பட வேண்டியவர்கள்”…. மாணவர்களின் ஒழுக்கக்கேடு வேதனை அளிக்கிறது… பாமக நிறுவனர் வருத்தம்…!!!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆதனூரில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் மாணவர்களை ரெகார்ட் நோட்டை எழுதிவந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருகின்றார். இதில் சில மாணவர்கள் எழுதாததை ஆசிரியர் கண்டித்ததாக  தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஒருவர் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயற்சி செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற நிலையில் சம்பந்தப்பட்ட மாணவர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடவுளாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை  திட்டி தாக்க முயலும் அளவிற்கு மாணவர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில்…. மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு….. அமைச்சர் அன்பில் மகேஷ்….!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 47 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 53 லட்சம் ஆக அதிகரித்துள்ளதாகவும், இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி மாணவன் உயிரிழந்த வழக்கு”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!!

சென்னை வளசரவாக்கம் இளங்கோநகா் காளியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்-ஜெனிபா் என்ற தம்பதியின் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன் தீக்ஷித்(8) ஆழ்வாா்திருநகரிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் 2ம் வகுப்பு பயின்று வந்தாா். சென்ற 28-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் தீக்ஷித் வேனை விட்டு கீழே இறங்கி நிற்கும்போது அவா் மீது அந்த வேன் மோதி விட்டது. இதனால் சிறிது நேரத்தில் தீக்ஷித் பரிதாபமாக இறந்தாா். அதன்பின் வளசரவாக்கம் காவல்துறையினர், வேன் ஓட்டுநா் பூங்காவனம், குழந்தைகள் கவனிப்பாளா் ஞானசக்தி, பள்ளித் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…. மார்ச் 9 முதல் 15ஆம் தேதிக்குள்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு  தேர்வுத் துறை மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மார்ச் 9ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பயிற்சி வகுப்பு நடக்கும் நாள், மையம் போன்ற விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களை அணுக வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அரசு தேர்வு சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்பிய திண்டுக்கல் மாணவர்…. சொன்னது என்ன?…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

“இது நல்லாருக்கே!”…. அலமாரியை அடுக்கினால் 50,000 ரூபாய்…. கலக்கும் மாணவர்…!!!

இங்கிலாந்தில் ஒரு மாணவர் அலமாரியில் இருக்கும் துணிகளை நேர்த்தியாக அடுக்கி கொடுப்பதன் மூலமாக மாதம் 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். தற்போதைய நவீன உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. நகர்ப்புறங்களில் இருக்கும் ஆண், பெண் இருவருமே பெரும்பாலும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு வீட்டை சுத்தமாக வைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. இதனைப் பயன்படுத்தி பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், இங்கிலாந்தில் வசிக்கும் மக் மஹோன் என்ற மாணவர் புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார். அதாவது வீடுகளில் இருக்கும் அலமாரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…… கல்லூரி மாணவர் கைது…. 6 பேருக்கு வலைவீச்சு….!!!

திருவள்ளூரில் ரயில் முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அந்த கல்லூரியை சேர்ந்த மனோஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பகுதியிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் படித்துவந்த முதலாமாண்டு மாணவர் குமாரை அக்கல்லூரியின் மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 29-ம் தேதி திருநின்றவூர் ரயில்வே நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மனோஜ் என்ற மாணவனை போலீசார் கைது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்…. விரக்தியில் ரயில் முன் பாய்ந்த மாணவர்…. பரபரப்பு….!!!!

சக மாணவர்கள் கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்துவந்தார். இவர் அங்குள்ள  கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் குமார் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக மாணவர்கள் குமாரை கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் மிகவும் மனமுடைந்த குமார் திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மாணவர் உடலை மறு ஆய்வு செய்யுங்க…. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பகுதியை சேர்ந்த லட்சுமண குமார் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவரின் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர் நிறுத்தாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பிறகு அவரது […]

Categories
மாவட்ட செய்திகள்

குளிக்கப்பதற்காக சென்ற மாணவன்…. ஆற்றில் ஏற்பட்ட விபரீதம்…. போலிஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள வடக்கு சீனிவாசபுரம் தெருவில் கோவிந்தராஜன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் மற்றும் சஞ்சீவி(13) என்ற மகனும் உள்ளனர். சஞ்சீவி ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி விடுமுறைக்காக தனது மகன் மற்றும் மகளை லால்குடியில் வசிக்கும் தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு கோவிந்தராஜன் கோயம்புத்தூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு தீபாவளி சீர் […]

Categories
உலக செய்திகள்

“நல்லதுக்கு காலமில்லை!”.. புறாவுக்கு இரை வைத்தது குற்றமா..? இந்திய மாணவருக்கு நேர்ந்த நிலை..!!

மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர்  Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்திருக்கிறது. எனவே தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு இரையாக போட்டுள்ளார். அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனவே ரிஷி, இந்திய நாட்டில், […]

Categories
உலக செய்திகள்

பள்ளி நிர்வாகத்தின் பேச்சை கேட்டது குற்றமா..? பெற்றோரை காண முடியாமல் தவிக்கும் மாணவர்..!!

ஆப்கானிஸ்தானை சேர்ந்த மாணவர், தலீபான் தீவிரவாதிகளின் மிரட்டலால், கனடாவில் 5 வருடமாக  பெற்றோரை பிரிந்து வாழ்ந்து வரும் சம்பவம் மனதை நொறுக்குகிறது.  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசிக்கும் ஹுமாயூன் சர்வார் என்ற மாணவரை, அவரின் பள்ளி, ஐக்கிய நாடுகள் மாநாட்டிற்காக தேர்ந்தெடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியடைந்த ஹுமாயூன் அதன் பின்பு தன் வாழ்க்கையே மாறப்போகிறது என்று அறியாமல் உற்சாகமாக பயணம் மேற்கொண்டுள்ளார். மாணவன் அமெரிக்காவிற்கு சென்றது, தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது. எனவே காபூலில் பள்ளியில் ஆசிரியராக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா கால கதாநாயகர்” அசத்திய பள்ளி மாணவ மாணவிகள்… வட்டார கல்வி அலுவலரின் பரிசு…!!

அரியலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ‘கொரோனா கால கதாநாயகர்’ என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி ஒன்று 9 ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே நடைபெற்றது. இதனையடுத்து கட்டுரைப் போட்டியை 13 பள்ளிகள் இணைந்து இந்த அரசு மேல்நிலைப்பள்ளியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குளிக்க போனவருக்கு இப்படியா நடக்கணும்…. மாணவருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சக்குடியில் வினோத் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அவர் பக்கத்து ஊரிலிருக்கும் கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கிணற்றில் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருக்கும் போது சற்றும் எதிர்பார்க்காமல் நீரில் மூழ்கி கவலைக்கிடமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளி மூடல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சேலம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி அருகே பள்ளிக்குச் சென்ற தும்பல் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாணவருக்கு கொரோனா உறுதியானதால் சக மாணவர்கள் 60 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அதனால் ஆசிரியர்கள் அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர். இதுபற்றி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், கொரோனா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கலக்கிய மதுரை மாணவன்… பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை …!!

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி என்பவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரது சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் மாணவர் யோக பாலாஜியையும் சேர்த்தது. இந்நிலையில், மாணவர் யோக பாலாஜிக்கு […]

Categories
மாநில செய்திகள்

303 அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு…!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் 303 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருக்கின்றது. அவர் விரைந்து ஒப்புதல் அழித்துவிட்டால் நடப்பாண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக தமிழக அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மாணவர்… ஆம்புலன்சில் எழுதிய தேர்வு… வியப்பை ஏற்படுத்திய நிகழ்வு…!!!

கேரள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஆம்புலன்சில் அமர்ந்து தேர்வு எழுதிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தாலும், தேர்வுகள் அந்தந்த மையங்களில் தான் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் தேர்வுக்கு செல்ல முடியாத நிலைக்கு ஆளானதால், ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வு […]

Categories

Tech |