Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“குறுங்காடு அமைத்தல்” மாணவர்களின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

மாணவர்கள் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு அமைத்துள்ள நிகழ்வு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் புயலின் தாக்கத்தின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்து அழிந்து விட்டன. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சாலை ஓரங்களில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில்  அஞ்சுரங்காடு கிராமத்தில் மாணவர்கள் இணைந்து  மரக்கன்றுகளை வளர்த்து குறுங்காடு அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக தன்னார்வ […]

Categories

Tech |