Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலெக்டர் திடீர் உத்தரவு….. அதிர்ச்சியில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு படிக்கட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று தெரிவித்திருந்தது. பாதுகாப்பான முறையில் சென்று வருவது குறித்து போக்குவரத்து துறை, காவல் துறை, தமிழக அரசு போக்குவரத்து கழக, தனியார் பேருந்து மற்றும் சிற்றுந்து உரிமையாளர்கள் நல சங்கம் மற்றும் கல்வித்துறை பெற்றோர் ஆசிரியர் களங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரு நேரங்களில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு…. ஜூலை 11 ஆம் தேதி வரை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால் மக்கள் அன்றாட உணவிற்காக அல்லாடி வருகின்றனர். உணவு பொருட்கள் மட்டுமில்லாமல் மருந்து தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என அனைத்திற்கு சிரமப்பட வேண்டி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதால் மின்சார தட்டுப்பாட்டு நிலவி வருகிறது. எனவே ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த பொருட்களும் கிடைக்காததால் இலங்கை மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு அரசுதான் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான சூப்பர் செய்தி…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாமல் இருந்தது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. அதிலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதியும் ,பன்னிரண்டாம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….!! பேப்பர் வாங்க வழி இல்லையாம்….தேர்வுகளை ஒத்திவைத்த பிரபல நாடு….!!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக  இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும்,  இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் மூடல்….. மாணவர்களுக்கு குட் நியூஸ்…… அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்…..!!!!

சென்னை தி நகரில் உள்ள தியாகராயர் அரங்கில், “ஜெயித்துக்காட்டுவோம் வா” என்ற தலைப்பில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உமா சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பேச்சாளர் சுகி சிவம், நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மீது நம்பிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்த கூட்டம்… மந்திரி சுரேஷ்குமார் ஆலோசனை …!!!

சென்ற ஆண்டைப் போல பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு நடத்தப்படும்  என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வினை பற்றி ஆலோசனை நடத்த நேற்று சிக்பள்ளாப்பூர் வந்துள்ளார். சிக்பள்ளாபூர்  மாவட்ட கல்வித் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து சுரேஷ்குமார் கோலார் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வு நடத்துவது குறித்து 2 மாவட்ட கல்வித்துறை […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுடன்… கலந்துரையாடினார் பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திர மோடி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக இன்று ‘ஆன்லைன்’ மூலம் கலந்துரையாடுகிறார். இந்தியாவின் தலை நகரமாக இருக்கும் புதுடெல்லியில் “பரிஷா  பே சர்ச்சா” என்ற தலைப்பில் பிரதமர் மோடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் 2018ஆம் ஆண்டு முதல் கலந்துரையாடி மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றார். அதே போன்று இந்த ஆண்டும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இது தொடர்பாக பிரதமர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… தடாலடி அறிவிப்பு..!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த ஐந்து மாவட்டங்களிலும் தேர்தல் களம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்நிலையில் புதுச்சேரி பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் 60 ஜிபி டேட்டா […]

Categories

Tech |