திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் 30-வது ஆண்டு நிட்பெஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய எனக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் திரைப்படத்தில் நடித்த போது என்னுடைய இயக்குனர்கள் எனக்கு பாடமும் நடத்தி பணமும் தந்தனர். ஒரு படத்தின் வெற்றி தோல்விக்கு ஒருவர் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. […]
Tag: மாணவர்களுக்கு அறிவுரை
வேலூர் மாவட்டத்தில் உள்ள சன்பீம் தனியார் பள்ளியில் அகநானூறு புத்தகத்துக்கு சாலமன் பாப்பையா எழுதிய உரைநூல் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சாலமன் பாப்பையா, அமைச்சர் துரைமுருகன், பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பள்ளியின் தாளாளர் ஹரி கோபாலன் மற்றும் தங்க பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உரைநூல் புத்தகத்தை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சாலமன் பாப்பையா சேர்ந்து வெளியிட்டனர். அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது, […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிடைத்திருக்கும் இந்த நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடிய மோடி இந்த செய்தி வெளியானபோது உங்கள் உணர்வுகள் எப்படி இருந்தது? அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்? உள்ளிட்ட பல கேள்விகளை மாணவர்களிடம் கேட்டுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற மாணவர்கள் என்னென்ன சாப்பிட வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களில் 60-70% பேருக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவான நிலையில் உள்ளதாகவும், இதனால் மாணவர்களுக்கு தொற்றுதலுக்கு ஆளாக கூடிய நிலை குறைவாக உள்ளதாகவும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய முதன்மை பராமரிப்பு சேவைகள் இயக்குனர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “மாணவர்கள் நோய் […]