மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதற்கான சில வழிமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற முடியும். இந்த மன அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். அதாவது, முதலில் கேள்விகளை நன்றாக படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது நேரத்தை நன்றாக கவனித்து தேர்வு நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு எழுதி […]
Tag: மாணவர்களுக்கு தேர்வு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தவிர வேறு எந்தப் […]