Categories
மாநில செய்திகள்

நாளையுடன் முடிவடைகிறது தேர்வு…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாளையுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சொந்த ஊர் மற்றும் உறவினர்களின் ஊர்களுக்கு கிளம்புவார்கள் என்பதால் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விடுமுறையில் சிறப்பு வகுப்பா….? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு நடந்து முடிந்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 10ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 13 ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இன்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை -அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதைஎடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு 9-11 ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் என்ற மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து மீண்டும் கொரோனா பரவியதன் காரணமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு உத்தரவு வரும் வரை […]

Categories

Tech |