Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்….. பள்ளிக்கல்வி கமிஷனர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தின் பிளஸ் 2 படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் விதமாக கணினி மூலமாக வினாடி வினா தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதாவது மாணவர்கள் நாட்டில் உள்ள பிரபல கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்தும் […]

Categories

Tech |