இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலை தொலைநிலைப் படிப்புகளாக 220க்கும் மேற்பட்ட படிப்புகளை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது சான்றிதழ், பட்டயம், முதுநிலை பட்டயம், பட்டம் மேற்படிப்புகளில் 2023 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்சி எஸ்டி விண்ணப்பதாரர் கல்வி கட்டணம் பெறுவதற்கு குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய www.ignou.ac.in.என்ற இணையதள பக்கத்தை அணுகவும். இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு […]
Tag: மாணவர்கள்
நாடு முழுவதும் இன்று பல கல்லூரிகளிலும் முக்கிய படிப்புகளில் மாணவர்கள் சேர வேண்டும் என்றால் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். நீட் மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் எம் பி ஏ, எம்சிஏ படிப்புகளில் தொலைதூரக் கல்வியில் நுழைவுத் தேர்வு இன்றி மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு படிப்பு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு ,மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவியர் அவர் தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் இத்தேர்வை எழுதலாம். இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளதாக […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மூலம் படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜே. இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது மதிப்பெண்களை குறிப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2020-2021 ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என […]
தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. அதனால் ஜேஇஇ விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் உள்ளீடு செய்வதில் இருந்து விளக்கு கோரி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்கள் JEE தேர்வு எழுத உரிய தீர்வு காணப்படும் என […]
மணிப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியான நிலையில், காயமடைந்த மாணவர்களை இம்பாலில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பின் ரூ 5,00,000 நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் உள்ள பழைய கச்சார் சாலையில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது.. தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்தது. […]
மணிப்பூரில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 மாணவிகள் பலியாகியுள்ள நிலையில், 20 மாணவிகள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 மாணவிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20 பேர் […]
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தின் கூப்பும் என்ற இடத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற 2 பள்ளிப் பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் இன்று மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். தம்பல்னு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு, யாரிபோக்கின் 2 பேருந்துகள், கூப்பும் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, கவிழ்ந்து விபத்து நேர்ந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகார்வப்பூர்வ இறப்பு எண்ணிக்கை இன்னும் கண்டறியப்படாத நிலையில், […]
இந்தியாவில் மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் ஐஐடி, B.E, NID படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை JEE என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகின்றது. அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே இ இ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது […]
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள் (10), அஜித் (9), சந்திப் (7) என மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் மூன்று பேரும் லாடபுரம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஜீவன் குமார் (8). இவர்கள் நான்கு பேரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]
நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் […]
கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]
தமிழிசை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ் மருத்துவமனை அரங்கில் நேற்று டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் 31-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக நிறுவனர் ஏ.சி. சண்முகம், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பல்கலைக்கழகத் தலைவர் ஏ.சி.எஸ். அருண் குமார், செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் 2 ஆயிரத்து 241 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். பின்னர் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. இது தொடர்பான உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் மாணவர்கள் அதை காதில் வாங்கிக் கொள்வது போல் தெரியவில்லை. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகம் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்தாலும் கூட படியில் தொங்குவது தான் கெத்து, ஸ்டைல் என்று மாணவர்கள் நினைக்கிறார்கள். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காட்பாடி மற்றும் பாகாயம் பேருந்துகள் நூற்றுக்கணக்கான அளவில் இயங்கி வருகிறது. […]
உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் மற்றும் லேப்டாப்புகளின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களால் அதை வாங்குவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசாங்கம் லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் இலவச லேப்டாப் மற்றும் ஆண்ட்ராய்டு போனை […]
ஈரோடு பாலக்கரையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக கீதாராணி என்பவர் உள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மாணவர்களிடம் சாதிபாகுபாடு பார்த்து இருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது அப்பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவ- மாணவிகள் 6 பேரை கழிவறையை சுத்தம் செய்ய கூறியிருக்கிறார். இதனால் அவர்களும் வேறு வழியின்றி அதனை செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் மாணவ-மாணவிகள் அஞ்சி தங்களுக்குள்ளேயே வைத்து இருக்கின்றனர். […]
தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]
தமிழகத்தின் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கத்திலும் அவர்களின் கல்விக்கு உதவுவதற்காகவும் அரசு அவ்வப்போது பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அவ்வகையில் தமிழகத்தில் உள்ள 11 ஆம் வகுப்பு அனைத்து பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கும் தமிழ் மொழி திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. அதில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து வினாக்களும் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் அனைவருக்கும் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்களுக்கு […]
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக இருந்தது. அவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் 3 சுற்றுகள் மூலம் 58,307 இடங்கள் நிரப்பப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பிஇ, பி.டெக் படிப்புகளில் சேர்ந்த […]
உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]
தமிழகத்தின் அரசு பள்ளிகளில் 4,5ஆம் வகுப்புகளில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் அரை மணி நேரம் பிரத்தியேக பிரிட்ஜ் கோர்ஸ் பயிற்சி அளிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய அடிப்படை திறனாய்வு மதிப்பீட்டு தேர்வு 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நிலையில் அதில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் 10 முதல் 15 சதவீதம் பேர் […]
தமிழகத்தில் அரசு சார்பாக அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக மாணவர்கள் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிறுவனமான ஐஐடி, ஐ எம் மற்றும் என் ஐ டி போன்றவற்றில் பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் […]
நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]
சேலத்தில் லைசென்ஸ் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் பள்ளி கல்லூரி மாணவர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராத தொகை வசூலிப்பது மற்றும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் போக்குவரத்தை விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாநகர வடக்குத் துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு சேலத்தில் நடந்த விபத்துகளில் 123 பேர் மரணமடைந்தனர். நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 183 பேர் […]
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மற்றும் பாட பிரிவுகளை தேர்வு செய்ய பட்டியலின மாணவர்கள் நாளை விண்ணப்பிக்கலாம் என பொறியியல் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு மற்றும் துணை கலந்தாய்வில் பங்கேற்ற இடங்களை தேர்வு செய்த பட்டியல் இன மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதனை […]
எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்பட இருக்கின்றனர். வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் முறையாக தகுதியானவர்களுக்கு சென்று சேரும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ,பாலிடெக்னிக் பைலும் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் […]
நாடு முழுவதும் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை நடப்பு ஆண்டிற்கு விண்ணப்பிக்க 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்போடு பள்ளி இடைவேற்றலை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கனவு திட்டங்களுள் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்டது தான் “தி சன்ஷைன் ஆர்கெஸ்ட்ரா”. இந்த இசைக் குழுவில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உலகத்தரமான இசைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 14 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த இசைக் குழுவில், அப்போது இணைந்த சிறுவர், சிறுமிகள் அனைவரும் தற்போது “பொன்னியின் செல்வன்” உள்ளிட்ட படங்களின் பெயர் பட்டியலில் இடம்பிடித்து விட்டனர். மேலும் மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் சென்னையில் நடந்த […]
நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இரண்டு கட்டங்களாக செமஸ்டர் முறையில் நடைபெற்றது. மாணவர்களின் பாட சுமையை குறைப்பதற்கு தேர்வுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. கொள்குறி வகையில் 50 சதவீதம் பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்ட தேர்வு நடைபெற்றது. இந்த வருடம் வழக்கம்போல தேர்வுகள் நடைபெற்ற வருவதால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு நேரடி முறையில் வருகின்ற பிப்ரவரி மாதம் 15 ஆம் […]
மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் வங்கிகளின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1,550 மாணவர்கள் கல்வி கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 1002 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இணையதளம் வழியாக 900 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு […]
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு உதவி தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் தனியாக வங்கி கணக்கு உருவாக்கப்படுவது. அந்த கணக்கு பெற்றோரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. அதில் பேசுபவர் குழந்தையின் பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்து பேசுவதாக கூறி கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக […]
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் உயர் கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி முறையில் பொது தேர்வில் நடத்த திட்டமிட்டது. அவ்வகையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தியது. […]
தமிழகத்தில் மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயின்று வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பாக உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் கல்வித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றனர். […]
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் கல்லூரியில் சேர்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து பூர்த்தியான இடங்களை பொறுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு இந்த வாரம் இறுதியில் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது கலந்தாய்வு இணைய வழியில் நடைபெற்ற நிலையில் 5,647 எம்பிபிஎஸ் இடங்களும், 1,389 பி டி எஸ் இடங்களும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு மாணவ மாணவிகளுக்கு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து முதல் […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]
பிள்ளைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் பள்ளி மாணவன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், இழப்பீடு வழங்ககோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பிள்ளைகள் மீதான கடமை பொறுப்பை உணர்ந்து அவர்களை வீட்டிலும், சமூகத்திலும் கண்காணிப்பது பெற்றோரின் கடமை. நன்றாக படிக்கச் செய்யும், ஒழுக்கம் […]
பேருந்தில் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக மாணவர்கள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. இதுபோல் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தவறு என பலமுறை காவல்துறை அறிவுறுத்தியும் கூட அதனை கேட்காமல் தொடந்து மாணவர்கள் படிகளில் பயணம் செய்கின்றனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பில்லூர், குச்சிபாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி போன்ற […]
15 நாட்களாக மீனாட்சிபுரம் கிராமத்தில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இவர்கள் சென்ற பதினைந்து நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பகலில் அரைக்கண்டாக மின்சாரம் வருவதாகவும் இரவு நேரத்தில் அதுவும் துண்டிக்கப்படுவதாகவும் பகலில் பாதி அளவு இருந்த மின்விளக்குகள் விரைவில் சுத்தமாக எரிவதில்லை எனவும் கூறுகின்றார்கள். இதனால் மாணவ-மாணவிகள் மண்ணெண்ணெய் விளக்கில் […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் கல்வி உதவித்தொகை திட்டம். ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப்பு கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை காண விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் scholarships.gov.inஎன்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்டோபர் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டணங்களை செலுத்த உதவி செய்யப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவில் மட்டுமல்லாமல் தங்களுக்கு விருப்பமான மற்ற பாடப்பிரிவில் உள்ள பாடங்களையும் கூடுதலாக படிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாக கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால் கட்டணம் செலுத்த முயலவில்லை என்றால் அவர்களுக்கு முன்னால் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வை எழுத மாணவர்களுக்கும் கடந்த ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெற்றது. பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற்றன . இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளிலேயே […]
தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,067 எம்பிபிஎஸ், 1,380 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கவுன்சிலிங் இன்றுடன் நிறைவடைகிறது. சிறப்பு பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கவுன்சிலிங் நேரடியாக நடந்து 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பொதுப்பிரிவு கவுன்சிலிங் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்றும் இதனை மாணவர்கள் https://www.tnhealth.tn.gov.in மற்றும் https://tnmedicalselection.net என்ற […]
கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் தொடங்கியது. இது மாணவர்களின் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுவதால் மாணவர்கள் ஆர்வத்துடன் https:// adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து வந்தனர். இதனையடுத்து மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து […]
அசாமில் நல்ல படிக்ககூடிய, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கவும், தொடர்ந்து உயர்கல்வியை கற்கவும் ஏதுவாக ஸ்கூட்டர் வழங்குவதற்கு அரசு முடிவுசெய்து இருக்கிறது. அந்த வகையில் தகுதிவாய்ந்த 35,800 மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12-வது வகுப்பில் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 29 ஆயிரத்து 748 மாணவிகளுக்கும், 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் வாங்கிய 6 ஆயிரத்து 52 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும். இதற்குரிய முடிவானது கவுகாத்தி நகரில் ஜனதா பவனில் முதல்-மந்திரி ஹிமந்தா […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியானது மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வந்துள்ளது. ஆனால் சில மாணவர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களை தேர்வு எழுத விடாமல் ஒரு நாள் முழுக்க வெயிலில் நிற்க வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் அழுது கொண்டே வெளியே நிற்கின்றனர். இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அப்போது ஒரு சிறுமி […]