Categories
மாநில செய்திகள்

பெற்றோர்கள் தான் தடுக்குறாங்க… மாணவர்கள் ஆர்வம் காட்டுறாங்க…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

தமிழகத்தில் பள்ளிகளுக்குச் செல்ல மாணவர்கள் அனைவரும் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்பு கூட்டம் நாளை மிகுந்த பாதுகாப்புடன் நடைபெறும். பள்ளிகளுக்கு செல்ல மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அதனால் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் இருப்பிடத்தின் அருகே இருக்கின்ற பள்ளிகளில் சென்று கருத்து கூறலாம். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர அதிக மாணவர்கள் ஆர்வம் ….!!

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர கடந்த ஆண்டைவிட அதிக எண்ணிக்கையாக 1,60,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கியது முதலே தினமும் 2000-ற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து வந்தனர். கடந்த 11ஆம் நிலவரம்படி பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஒன்றரை லட்சத்தை தொட்டது. கடைசி நாளில் சுமார் 2000 பேர் வரை விண்ணப்பித்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர 1,60,504 பேர் விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் […]

Categories

Tech |