Categories
மாநில செய்திகள்

அரசின் மிக முக்கிய அறிவிப்பு…!! இனிமே எல்லாம் சான்றிதழ்களும் இ-சேவை மையத்தில் தான்…! தமிழக அரசு அதிரடி…!!

பள்ளி மாணவர்களுக்கு தேவைப்படும் 23 வகையான ஆவணங்களை இ-சேவை மையத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இ- சேவை மையம் மூலமாக தங்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். இது தொடர்பாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது, பள்ளிக்கல்வித்துறையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதல்களான நன்னடத்தை சான்று, ஆளறி சான்று, புலம்பெயர்தல் சான்று, தமிழ் வழியில் […]

Categories

Tech |