Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம்… பள்ளி மாணவர்களின் வியக்க வைக்கும் செயல்… குவியும் பாராட்டுகள்…!!

கொரோனா நிதி நிவாரணத்திற்காக பள்ளி மாணவர்கள் 2 பேர் தங்களது சேமிப்பில் இருந்து 1,966 ரூபாயை நிதியாக கலெக்டரிடம் வழங்கினார்கள்.  தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு  தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புகின்றனர். இந்நிலையில் கொரோனா நிதி நிவாரணத்திற்காக திருச்சி மாவட்டத்தை சேர்ந்த […]

Categories

Tech |