Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களே உஷார்….!! புது விதமாக மோசடி செய்யும் மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்களை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஆசிரியர்,  யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். […]

Categories
அரசியல்

JEE Mains தேர்வை ஒத்திவைக்க வேண்டும்….. CBSE மாணவர்களின் கோரிக்கை….!!!!

JEE mains 2022 ஆம் ஆண்டுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். CBSE 2022-ம் ஆண்டுக்கான 2-ம் ஆண்டு தேர்வுக்கு முன்பு ஏப்ரல் மாதத்தின் இடையில் நடைபெறவிருக்கும் கூட்டு நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது CBSCE‌‌ யின் 2 கால தேர்வுகள் JEE உடன் ஒத்துப் போகிறது. எனவே கூட்டு நுழைவுத் தேர்வின் 2 முயற்சிகளுக்கு இடையே அதிக இடைவெளி வழங்கவேண்டுமென மாணவர்கள் NTA மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு ரத்து?…. அரசின் முடிவு என்ன?…. புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த மந்திரி…. கழிவறையில் அவர் செய்ததை நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் ஆற்றல் துறை மந்திரியாக இருப்பவர் ரகுமான் சிங் சவுகான். இவர் குவாலியரில் உள்ள அரசு பள்ளியில் கழிவறையை நீரால் கழுவி சுத்தம் செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், மாணவர் ஒருவர் என்னிடம் எங்களுடைய பள்ளியின் கழிவறைகள் தூய்மையாக இல்லை. இதனால் மாணவிகள் பல சிக்கல்களை சந்தித்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் புத்தகம் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்க கோரிக்கை..!!

ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க மாணவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகளை புத்தகத்தை பார்த்து எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலைகள் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் இதுபோன்ற முறையில் தேர்வை நடத்த வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பாடங்கள் நடத்தப்படாத நிலையில் பயிற்சி பள்ளி நிர்வாகத்தில் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Categories

Tech |