Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை…!!!

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான செஸ் போட்டி ஜோலார்பேட்டை அடித்த யூனிவர்சல் பள்ளியில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இந்நிலையில் ஜங்களாபுரம் கூட்ரோட்டில் இருக்கும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அபிஷேக், பிரசன்னா, யாஷினி, மோனிஷ் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இதனையடுத்து தனிஷ்கா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்” புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாநில அளவில் நடைபெற்ற யோகா போட்டி….. செயின்ட் ஜோசப் பள்ளி மாணவ, மாணவிகள் சூப்பர் சாதனை….!!!

விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் மதுரை சாலையில் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் யுனைடெட் யோகா மற்றும் கிங் மேக்கர் விளையாட்டுக்கழகம் சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், குமரி ஆகிய பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் படிக்கும் 1,452 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டி வயதின் அடிப்படையில் 9 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மாநில அளவிலான தடகள போட்டி”… வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் சாதனை….!!!!

மாநில அளவிலான தடகள போட்டியில் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு தடகள மன்றம் சார்பாக கோயம்புத்தூரில் 94வது தமிழ்நாடு மாநில சீனியர் தடகள போட்டிகள் சென்ற 13ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றார்கள். இதில் தொடர் ஓட்டப் பந்தயத்தில் வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசு கலை கல்லூரி மாணவர்களான லோகேஷ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று […]

Categories

Tech |