Categories
தேசிய செய்திகள்

செப். 12ல் நடந்த ‘நீட்’ தேர்வு ரத்து…? உச்சநீதிமன்றத்தில் புதிய மனு…!!!!

இந்தியாவில் கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதது. இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களும் நீட் எனப்படும் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பல எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும் தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கடந்த ஆண்டுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த 12ம் […]

Categories

Tech |