தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பள்ளி திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை அன்புடன் வரவேற்றனர். இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதால் மாணவர்கள் கூடுதல் உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்கிறார்கள். அதன்படி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். இருப்பினும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tag: மாணவர்கள் ஜாலி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |