Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது ” ஏற்க மறுத்த மாணவர்கள்…. இறுதியில் நேர்ந்த விபரீதம்…!!

மாணவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வேயில் பகுதியிலிருந்து கொடுங்கையூர் பகுதிக்கு அரசு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தங்கசாலை பேருந்து நிலையத்தில் இருந்து மாணவர்கள் பலர் பேருந்தில் ஏறியுள்ளனர். ஆனால் மாணவர்கள் யாரும் பேருந்தின் உள்ளே வராமல் படிக்கட்டில் நின்றுள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாணவர்களை உள்ளே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு மறுத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]

Categories

Tech |