Categories
தேசிய செய்திகள்

“செம குஷி” 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி…. மாநில அரசு அதிரடி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் 2020-21 இல் நடந்த பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு டிசம்பர் 23 இல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாத மாணவர்களும்…. பிளஸ் 2 தேர்ச்சி…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதன்படி இன்று காலை  11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு குட் நியூஸ்… வெளியான அதிகாரப்பூர்வ அரசாணை..!!

ஒன்பது, பத்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டுத்தேர்வு இன்றியும், […]

Categories

Tech |