Categories
மாநில செய்திகள்

12 ம் வகுப்பு மாணவர்களுக்கு…. தேர்வுத் துறையின் முக்கிய அறிவிப்பு..!!

பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் தேர்வுத்துறை இணையத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும தமிழகத்தில் 9, 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அவர்களுக்கு பாடங்கள் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு பொது தேர்வுக்கு […]

Categories

Tech |