இந்தியாவில் தடை செய்யப்பட்ட செயலிகளை சீனாவின் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதால் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் சீனாவில் இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயில்கிறார்கள். இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனாவினால் மாணவர்கள் நாடு திரும்பி விட்டனர். தற்போது இணைய வழி மூலமாக கல்வியை தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில், லடாக் எல்லையில் நடந்த மோதலுக்கு பின்பு 250 சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதில் […]
Tag: மாணவர்கள் பாதிப்பு
நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் […]
கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் உலகம் தலைமுறை பேரழிவை எதிர் கொள்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை 170 நாடுகளில் இருக்கின்ற பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. அதனால் 1 பில்லியனுக்கும் மேலான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மில்லியன் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப் படிப்பை தவறவிட்டு இருப்பதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்தரெஸ் கூறியுள்ளார். கொரோனாவிற்கு முன்னர் ஏற்கனவே 250 மில்லியனுக்கும் […]