Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி… கட்டுரை ஓவிய போட்டி விழிப்புணர்வு… பொதுமக்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை காரைக்குடியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 70-ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் ஐந்து பரிசுகள் […]

Categories

Tech |