Categories
தேசிய செய்திகள்

மாணவர்களிடையே இப்படி ஒரு போட்டியா….? அதிர்ந்து போன பெற்றோர்….. வெளியான பகீர் வீடியோ….!!!!!

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மங்களூரு நகரில் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கல்லூரி மாணவர் ஒருவர் மற்றும் மாணவி காணப்படுகிறார். வீடு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், அறை ஒன்றில் சுற்றியிருக்கும் அவர்கள் இருவரையும் மற்றவர்கள் உற்சாகப்படுத்துகின்றனர். இருவரும் நெருங்கி வந்து லிப்-லாக் முத்தமிட்டு கொள்கின்றனர். இந்த லிப்-லாக் போட்டியை மாணவ குழுவினர் அவர்களுக்குள் நடத்தி உள்ளனர் என்றும் தகவல் கூறுகிறது. மாணவ மாணவியர்கள் சீருடையுடன் காணப்படுகின்றனர். இளஞ்ஜோடி ஒன்று ஒருவருக்கொருவர் […]

Categories

Tech |