Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!!… குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா…. அரங்கமே உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளுக்கு பறந்த திடீர் உத்தரவு”…. அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில்…. செம ஹேப்பியில் மாணவர்கள்….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து விதமான முன்னேற்றத்தை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டுள்ளது‌. அதன் பிறகு மழையின் காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! என்னம்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடுறாரு…. மாணவர்களை குஷி படுத்திய வடிவேலு….. நீங்க வேற லெவல் சார்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. சில பல பிரச்சனைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 என படு பிஸியாக இருக்கிறார். இவர் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலமாக பல ரசிகர்களை தன் வசப்படுத்தினார். சினிமாவை விட்டு நடிகர் வடிவேலு ஒதுங்கி இருந்தாலும் வடிவேலுவின் காமெடிகளை வைத்து இணையத்தில் மீம்ஸ் கிரியேட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் சமீபத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் புத்துயிர் பெறும் கிச்சன் கார்டன் திட்டம்…. குஷியான அரசுப் பள்ளி மாணவர்கள்…!!!!

அரசு பள்ளிகளில் நடைமுறையில் இருந்த கிச்சன் கார்டன் திட்டம் மீண்டும் புத்துயிர் பெரும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர். கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் கிச்சன் கார்டன் என்ற பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பள்ளிகளிலேயே தோட்டங்கள் அமைத்து அதில் தங்களுக்கு தேவையான உணவை மாணவர்களே பராமரித்து அதில் கிடைக்கக்கூடிய விலை பொருட்களை கொண்டு பள்ளிகளில் மதிய உணவு சமைக்க பயன்படுத்திக் கொள்வதே இத்திட்டம் ஆகும். மாணவர்களிடம் இயற்கையின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 10ஆம் வகுப்புக்கு தேர்வு இல்லை… முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக அதற்கு காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. மார்ச் 31-ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்பட்டு இருந்தாலும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சம் காரணமாக பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை  ஆசிரியர்கள் தரப்பில் இருந்தும், பெற்றோர்கள் தரப்பிலிருந்து முன் வைக்கப்பட்டு இருந்த சூழ்நிலை தற்போது […]

Categories
சற்றுமுன் தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரூர் , பாப்பிரெட்டிபட்டியில் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை ….!!

தர்மபுரி மாவட்டம் அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வரும் 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். தீர்த்தமலை என்பது தமிழ் நாட்டின், தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள உள்ள ஒரு சிற்றூராகும்.இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் அந்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் , பக்தர்கள் பங்கேற்பார்கள். […]

Categories

Tech |