Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உதவி பேராசிரியர் மீது மாணவி பொய் புகார்”… பெரியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு…!!!

உதவி பேராசிரியர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக பெரியார் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தங்களின் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பொய்யான புகாரை கொடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்மேகத்திடம் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகாரை சூரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ள […]

Categories

Tech |