Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டித் தர வேண்டும்”…. ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்….!!!!!

குடவாசல் ஒன்றியத்தில் கல்லூரிக்கு கட்டிடம் கட்டி தர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசலில் சென்ற ஏழு வருடங்களுக்கு முன்பாக எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு அங்கிருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் கல்லூரிக்கு சொந்தமாக கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் கொரடாச்சேரி ஒன்றியம் செல்லூர் என்கின்ற பகுதியில் […]

Categories

Tech |