Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் விருப்பப்பட்டால் இதை கற்கலாம்…. உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி உத்தரவு….!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தும் நடைமுறை தொடங்கியது. இந்த புதிய கல்விக் கொள்கையை பல தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்றும் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக தான் இந்த புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் மாணவர்களுக்கு 5,8 10 மற்றும் 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கும் […]

Categories

Tech |