தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாள அட்டை, சீருடையுடன் அரசு பேருந்துகளில் மாணவ மாணவிகள் கட்டணமின்றி செல்லலாம் என்றும், […]
Tag: மாணவர்கள்
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருக்கிறார்.. சீருடை அல்லது அடையாள அட்டையுடன் பாஸ் இல்லாமல் மாணவர்கள் பயணிக்கலாம். அரசு கல்லூரி, அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மாணவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களின் குடும்பத்தினருக்கு விலை இல்லா சமையல் எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகின்றது. முகாம்களிலுள்ள பழுதடைந்த வீடுகள் கட்டித் தரப்படும். அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வாழ்வாதார மேம்பாட்டு நிதி […]
தமிழகம் அரசு மருத்துவமனைகளில் இதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்கள் படிப்பை முடித்த பிறகு இரண்டு ஆண்டுகாலம் அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டில் இந்த படிப்புகளை முடித்த மாணவர்களுக்கான பணி கலந்தாய்வு அண்மையில் நடந்தது. அப்போது பெரும்பாலான மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர். […]
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிராமப்புற மாணவர்களால் ஆங்கில மொழியை சரியாக பேச இயலவில்லை. 8,10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசுவதில்லை. அதனால் பள்ளி முடிந்த பிறகு 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேரம் வகுப்பும், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனியாகவும் அரை […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு பற்றி அரசு அறிவித்துள்ளது. அதன்படி கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் B.E, B.Tech பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு நாளை முதல் செப்டம்பர் 1 […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் வரும் 23 முதல் http://dge.tn.gov.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.பள்ளி மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2021 தொடர்பான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 23 ஆம் தேதி அன்று காலை 11.00 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் […]
இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் ஒன்றாம் வகுப்பு முதல் தொழில் முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு 2021-2022 ஆம் நிதியாண்டில் ரூபாய் 250 முதல் ரூபாய் 15000 வரை கல்வி உதவித் தொகை பெறுவதற்காக மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://scholarship.gov.in என்கிற தேசிய கல்வி உதவித் தொகை வலைத்தளத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். […]
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. அவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் […]
நாட்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒருசில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ஆகஸ்ட்-16 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மருத்துவ கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் திறக்கப்பப்பட்டது. இந்நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு செவிலியர் […]
புதுவைப் பல்கலைக்கழகத்தில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் முதுகலை வணிக மேலாண்மை மற்றும் பன்னாட்டு வணிகத் துறை சார்பில் வழங்கப்படும் முதுகலை பன்னாட்டு வணிக மேலாண்மைஆகிய படிப்புகளுக்கு இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வு (CAT) மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த படிப்புகளில் சேர்ந்து பயில புதுச்சேரி பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வு மூலமும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இக்கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கையானது முதலில் இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பில் […]
B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர இன்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி (5 ஆண்டு), எம்எஸ்சி (2 ஆண்டு), எம்பில் படிப்புகளில் சேர இன்று முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் https://www.annauniv.edu/cfa/msc55.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் பிஇ, பிடெக், பி ஆர்க், எம்பிஏ படிப்புகளில் சேர விரும்பும் வெளிமாநிலத்தவர்கள் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை https://www.annauniv.edu/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் எம்பியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்ததற்காக மூன்றாவது நாள் சுற்றுப்பயணமாக இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து வயநாடு மானந்தவாடி காந்தி பூங்காவில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை சிலையைத் திறந்து வைத்தார். அப்போது பேட்டியளித்த அவர் “காந்தியிடம் மிகப் பெரிய சக்தி எதுவென்றால் […]
B.F.sc, B.Tech, BBA, B.Voc படிப்புகளில் சேர ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.நாகையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் https://tnjfu.ac.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டிற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி பல்கலைக்கழகம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு மரத்தை நடுவதை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேரும் போது தங்கள் வீட்டில் மரத்தை நட்ட பின்பே அனுமதி என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் பசுமையை பிரவ செய்யும் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள பல்கலைக்கழகம், பட்டம் பெறும் நேரத்தில் மாணவர்கள் நட்ட மரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தப் புதிய அறிவிப்பு நல்ல வரவேற்பை […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய விரும்பும் மாணவர்கள் rte.tnschool.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுக்குள் […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கொரோனா பரவலால் இந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2021-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 12-ம் தேதி கோவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 13 மாலை முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போலி மதிப்பெண் சான்றிதழ் கண்டறியப்பட்டால் சேர்க்கை ரத்து செய்யப்படுவதுடன் மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும், தமிழகத்தில் மட்டும் 4 ஆயிரம் இடங்களும் உள்ளன. அவை நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது செப்டம்பர் 11 ஆம் தேதி தேர்வு நடைபெறும் […]
முதலாம், 2 ஆம் ஆண்டு தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 50 ரூபாய். மதிப்பெண் சான்று 100 ரூபாய் செலுத்த வேண்டும். பதிவு மற்றும் சேவை கட்டணம் 15 ரூபாய், ஆன்-லைன் பதிவுக் கட்டணம் 50 ரூபாய் மாணவர்கள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 22ஆம் தேதி […]
தமிழகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 16 முதல் […]
பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளன்று பட்டயப் படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் செப்டம்பர் 5ஆம் தேதி வரை www.ptbe.tnea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். மேலும் விபரங்கள் அறிய 0422-2574071, 2574072 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு இன்று முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12 […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இணைய விரும்பும் மாணவர்கள் rte.tnschool.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு […]
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இருந்து முறையான முறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்த மாணவர்களின் பட்டம் G.O.107 ன் படி மற்ற பல்கலைக் கழகங்களின் பட்டப்படிப்பை போலவே செல்லுபடியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த G.O.242- ன் படி டிஎன்பிஎஸ்சி மூலம் நியமனம் செய்ய செல்லுபடியாகும் என்றும் பதவி உயர்வுக்கும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் இன்று முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 48 ஆக பதிவாகி இருந்தது. 544 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை […]
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபில் நாளை முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் அதே நேரத்தில், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 48 ஆக பதிவாகி இருந்தது. 544 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் அரசு பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத […]
இந்திய மருத்துவத் துறையில் முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை ரூ.15 ஆயிரம் கோடியில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி சிறு குறு மற்றும் நடுத்தர மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஜூன் 2 ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் கூறியுள்ளார். அதனால் ஊக்கத் தொகை பெற விரும்பும் மாணவர்கள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிய […]
தமிழக அரசு மக்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகிறது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கவும், ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வாறு கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கான கல்வி ஊக்கத்தொகை 3 […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருதி தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கல்வி கற்க மாணவர்கள் ஸ்மார்ட்போன் வாங்க உதவும் […]
கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்க வித்யாதன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று முத்தூட் பின்கார்ப் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றன. இருப்பினும் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க முடியாமல் பல மாணவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உதவும் வகையில் வித்யா தன் என்ற பெயரில் வட்டியில்லா கடன் உதவி வழங்கும் திட்டத்தை முத்தூட் பின் […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகளும் தேர்வுகளும் நடத்தப் பட்டன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல் படிப்பில் நடப்பு கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் வகுப்புகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. […]
ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட பின்னர் சுமார் 362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இத்தொற்றின் பிடியிலிருந்து உலக மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் செலுத்தி கொண்ட சுமார் 362 நபர்களுக்கு தொற்று […]
இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் அரசாங்கம் மற்றும் வாகன நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஜாய் நிறுவனம் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை சுமார் ரூ.12 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றன. குறைந்த வேக திறன் கொண்ட இந்த வாகனங்களை இயக்க லைசென்ஸ் மற்றும் பதிவுச் சான்று என்ற எதுவும் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தவாறே கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை பயின்று வருகிறார்கள். மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளிகள் திறப்பது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த […]
ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வின்படி தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருக்கின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி தொழிற்பயிற்சி நிலையம் அனைத்தும் உரிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் செயல்படுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான நடவடிக்கையும் தொடங்கியிருக்கின்றது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டு நெறிமுறைகளின்படி செயல்பட தொடங்கி இருக்கின்றது. இவ்வாறு அரசு […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. அது […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]
ஆப்பிள் நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இம்முறை தேர்வு செய்யப்பட்ட மேக்புக், ஐமேக் மற்றும் ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்குகிறது. மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ, ஐமேக், மேக் ப்ரோ, மேக் மினி, ஐபேட் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் போன்ற மாடல்களை வாங்குவோருக்கு இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ரூ. 4 ஆயிரத்திற்கும், ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் ரூ. 10 ஆயிரத்திற்கும் […]
சிறப்பு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்றுவருகின்றது. அதுமட்டுமில்லாமல் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் தினமும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பார்வைத்திறன் குறைபாடுடையோர், செவித்திறன் […]
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது கடந்த 16-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். நாளை காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நீட் […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களில் 9% பேர் போதைபொருள் பழக்கத்துக்கு அடிமையாவதாக ஆய்வு முடிவுகளில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த வருடம் THE INSTITUTE OF SOCIAL EDUCATION என்ற தனியார் அமைப்பு தமிழகத்தின் சென்னை, திருவண்ணாமலை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடத்திய ஆய்வில் பதின்பருவ பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதில் 168 பள்ளிகளில் 3,021 மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 9% பேர் தாங்கள் போதைப் பொருள்களை பயன்படுத்துவதை ஒப்புக்கொண்டுள்ளனர். மது குடித்தல், […]