Categories
தேசிய செய்திகள்

வகுப்பறையில் மதுபானம் அருந்திவிட்டு…. மாணவர்களை அடித்து துன்புறுத்திய கொடூரம்… வைரலாகும் வீடியோ..!!

ஆந்திர மாநிலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் முன்பு மது அருந்திய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் முன்பு ஆசிரியர் ஒருவர் மதுபானம் குடித்துக்கொண்டு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந்த காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் மது குடிப்பது மட்டுமில்லாமல் மாணவர்களையும் அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இதனை பெற்றோர்களிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார். அதில் ஒரு மாணவன் ஆசிரியர் குடித்துக்கொண்டு பிரியாணி சாப்பிடுவதை படம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு… மாதம்தோறும் 60 ஜிபி டேட்டா இலவசம்… அசத்தல் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 60 ஜிபி டேட்டா வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு தேர்வு… வெளியான அதிகாரப்பூர்வ அதிரடி அறிவிப்பு…!!!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த […]

Categories
மாநில செய்திகள்

மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா… தஞ்சையில் தொடரும் பாதிப்பு..!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 3 திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் திருவையாறு 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 192 பள்ளி மாணவர்களுக்கும், 13 கல்லூரி மாணவர்களுக்கும் என 205 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. 12வது தேர்ச்சி பெற்றால் போதும்… பி.ஆர்க் படிப்பில் சேரலாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பி.ஆர்க் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றாலே போதும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்?…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
மாநில செய்திகள்

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு… தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

+2 பொதுத்தேர்வு: இன்றும் நாளையும்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்றும் நாளையும் தேர்வுத்துறை சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும், பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறப்பு… அமைச்சர்கள் ஒப்புதல்…!!!

ஜெர்மனியின் 16 மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு கல்வி அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அப்போது உலகம் முழுவதிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி.ஜெர்மனியில் 16 மாகாணத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அந்நாட்டு கல்வி அமைச்சர்brittaernst கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் அதற்கான […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு சூப்பர் திட்டம்…. தைரியம் அடையும் பெற்றோர்கள்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

பிரிட்டனில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிட்களை அவர்களது வீட்டுக்கே கொடுத்து அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரானா வைரஸ் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைத்து பள்ளி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட வருவதால் தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஆகையால் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு பிரிட்டனில் வரும் மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளியை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளது. பள்ளி வரும் […]

Categories
தேசிய செய்திகள்

சிரித்த முகத்துடன் தேர்வு எழுதுங்கள்… பிரதமர் மோடி அறிவுரை…!!!

மாணவர்கள் அனைவரும் தேர்வை குறித்து கவலை கொள்ளாமல் சிரித்த முகத்துடன் சென்ற தேர்வு எழுத வேண்டும் என பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே… இலவச UPSC, TNPSC பயிற்சி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்தியாவில் மாணவர்களுக்காக UPSC, TNPSC ஆகிய தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சமூக நீதி அமைச்சகம் சங்கர் ஐஏஎஸ் அகாடமி உடன் இணைந்து எஸ் சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்குகிறது. அதுமட்டுமன்றி மாத உதவித் தொகையும் வழங்கி வருகிறது. படிப்பு திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் படிக்க முடியாமல் இருக்கும் மாணவர்களுக்காக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்விக் கடன் ரத்து?… 3 மணி நேரத்திற்குள் அறிவிப்பு?…!!!

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் – வெளியான அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 59 லிருந்து 60 ஆக உயர்த்தப்படும் என்றும், 9, 10, 11 ஆகிய ஆகிய மூன்று வகுப்புகளுக்கான மாணவர்கள் பொதுத் தேர்வு இன்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: மாணவர்கள் தேர்வின்றி ”ஆல் பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

கொரோனா போது முடக்கம் காரணமாக இந்த ஆண்டு பள்ளி நடைபெறாத நிலையில் தற்போது பொது தேர்வு இன்றி 9, 10, 11 மாணவர் தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் கேள்வி நேரம் முடிந்த பிறகு 110 விதியின் கீழ் இரண்டு மிக முக்கியமான அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்… மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தேசிய தேர்வுகள்  ஆணையம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

அந்தரங்க ஆடைக்குள் சோதனை… இருந்தது என்ன?… அதிர்ச்சி வீடியோ…!!!

பீகார் மாநிலத்தில் தேர்வு எழுத வந்த மாணவர்களின் ஜட்டிக்குள் கட்டு கட்டாக பிட்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் கல்லூரிகளும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு… அமைச்சர் புதிய தகவல்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு பற்றி பள்ளி  கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் .   ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அருகே அமைந்துள்ள டி.என்.பாளையம்  என்ற கிராமத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே. ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, விளாங்கோம்பை  என்ற வனப் பகுதியை சேர்ந்த கிராமத்தில் பள்ளிக்கூடங்களை தொடங்குவதற்கு  சிக்கல்  இருப்பதாகவும் , அதை வனத்துறை அதிகாரிகளின் உதவியோடு தற்போது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து மலை கிராம பகுதியான […]

Categories
உலக செய்திகள்

பள்ளிகள் திறக்க உத்தரவு…ஆனால் மாணவர்கள் விதிமுறையை பின்பற்றனும்…வெளியான முக்கிய தகவல்..!

பிரிட்டனில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நடை முறைப்படுத்த உள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்த ஒரு அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்கள் முதலில் ஒரு வெகுஜன கொரோனா பரிசோதனை செய்ய கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேல்நிலைக்கல்வி மாணவர்களுக்கு மட்டும் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக திறக்கப்படவில்லை. எனவே 10,12 வகுப்புகளின் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. எனவே ஈரோடு மாவட்டம் டிஎன் பாளையம் பகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கியுள்ளார். பின்பு அமைச்சர்  பத்திரிக்கையாளர்களிடம் கூறியது என்னவென்றால் தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் நடத்துவது கட்சிக்காரர்கள் அனைவரும் கலந்து உரையாடி பேசிய பின்பு தேர்தல் நடத்தப்பட வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு…. புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதிலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 25 ஆம் தேதி பசுமை அறிவியல் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து […]

Categories
உலக செய்திகள்

கல்வி கற்கும் மாணவர்களுக்கு… அரசு அளிக்கும் புதிய நிதியுதவி திட்டம்…!

ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் போடுறதால எந்த பலனும் கிடைக்காது”… ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்… திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நபர்…..!!

குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்த வித பலனும் இல்லை என்று  கூறி சுவிட்சர்லாந்தில்  2 குழந்தைகளின் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மண்டல நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக  கடந்த வார வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  முகக்கவசம் அணிவது மூலமாகத்தான் கொரோனவை தடுக்க முடியும் என்றும்  மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

9 முதல் 12ம் வகுப்பு வரை… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறனறி போட்டிகள் நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டங்கள் கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி 15 முதல்… பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செம அறிவிப்பு…!!!

பிப்ரவரி 15ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளும் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இருந்த ரவுடிகள்… மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம்…. இலங்கையில் பரபரப்பு…!

சினிமா ரவுடிகளை போல இருந்த 9 பேர் கொண்ட கும்பல் மாணவர்களை தாக்கி பணம் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலுள்ள கம்பளை பேருந்து நிலையத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் தாக்கி பணம் பறித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 9 பேர் சேர்ந்த கும்பலில் இருந்தவர்கள் 19 -20 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும்,அவர்கள் காதுகளில் தோடுகளை அணிந்து தலைமுடிகளுக்கு வண்ணம் பூசி திரைப்பட ரவுடிகள் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரவுடி கும்பல் பள்ளி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1 முதல்… வெளியான அதிரடி அறிவிப்பு… ரெடியா இருங்க…!!!

இந்தியா முழுவதிலும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுக்கு பரவிய புதிய வகை தொற்று… பள்ளியை மூட உத்தரவு… பெற்றோர்கள் அச்சம்…!

பள்ளிகள் திறந்த உடனே இரண்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப் படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரிஸ் ஈபொன்னே என்ற நகரில் உள்ள ஒரு பள்ளியில் 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு புதிதாக மாற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

செயற்கை கோளுடன் பறந்த ராட்சத பலூன்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…, !!!

நூறு செயற்கைக்கோள்களை சுமந்து வானில் பறந்த ராட்சத பலூன்களை ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் தெலுங்கானா கவர்னர்  தொடங்கி வைத்தார்.   ராமேஸ்வரத்தில் மாணவர்கள் செயற்கைக்கோளுடன்  கூடிய இரண்டு ராட்சத பலூன்களை உருவாக்கினர். அதை வானில் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 100 நாட்களில் 100 செயற்கைக்கோள்களை உருவாக்கி 1200 மாணவர்கள் சாதனை புரிந்துள்ளார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் பலூன்களில் அடிப்பகுதியில் கட்டப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டன. இச்சாதனையை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காணொளி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை பள்ளிகள் திறப்பு… மாணவர்களுக்கு இது கட்டாயம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளிக்கு வரும்போது கட்டாயம்… மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உத்தரவு – அதிரடி காட்டிய தமிழக அரசு …!!

தமிழகத்தில் வரும் எட்டாம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக 10 மாதங்களுக்கும் மேலாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு டிசம்பர் 7 ஆம் தேதி மருத்துவக்கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் வரும் எட்டாம் தேதி முதல் கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து வகுப்புகளும் செயல்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 நாட்கள் முழுநேர பள்ளிகள் திறப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்க புதிய செயலி… ஆர்டர் பண்ணா வீட்டுக்கே வரும்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!

சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் […]

Categories
தேசிய செய்திகள்

கடைசி தேதி பிப்-7…… கல்வி உதவித்தொகை வேணுமா….? உடனே அப்ளை பண்ணுங்க….!!

இந்தியாவின் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சில நாடுகளில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு இன்று… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று மாலை வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு இன்று முதல்…. “தினசரி 2 ஜிபி டேடா”…!!

கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்த ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள உதவும் வகையில் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் இத்திட்டத்தினை முதல்வர் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை அறிவியல் […]

Categories
தேசிய செய்திகள்

“கர்நாடக தனியார் பள்ளி மாணவர்களுக்கு” ….. வெளியான அசத்தல் அறிவிப்பு…!!

கர்நாடக அரசு ஒரு முடிவை அறிவித்து, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்ததுள்ளது. இந்த ஆண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று மாணவர்கள் பயிலவில்லை. ஆகவே பள்ளிகளுக்கு வாகனச் செலவு, கட்டிடத்தைப் பராமரிப்பு செலவு போன்றவை இல்லை. இருந்தாலும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவதால் மொபைல் போன், இணையதள சேவை என பெற்றோருக்குக் கூடுதல் பணம் செலவாகிறது. ஆனால் பள்ளிகள் முழு கட்டணத்தையும் வசூலிக்கின்றனர். தவணை முறையில் கேட்டாலும் முழு கட்டணத்தை நாங்கள் தானே செலுத்தியாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மீண்டும்… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடைநின்ற மாணவ மாணவிகளுக்கு மீண்டும் சேர்க்கை அளிக்க தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் இனி… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே நீட் பயிற்சி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன்…. “உதயநிதி ஸ்டாலின்” கலந்துரையாடல்..!!

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்  சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் காணொலி காட்சி வாயிலாகத் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல் செய்தார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிடக்கூடிய செய்திக்குறிப்பில்: “சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்றப் பிறகும், தனியாரை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைக்கண்டித்து போராடும் மாணவருடன் காணொலி காட்சிமூலம் கலந்துரையாடினேன். கோரிக்கையின் நியாயத்தை உணராது போராட்டத்தை முடக்குவதிலேயே அடிமை அரசு குறியாகவுள்ளது என மாணவர்கள் வேதனைப்பட்டனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மாணவர்களே… நிதியுதவியுடன் கல்வி பயில ரஷ்ய அழைப்பு… மிக அரிய வாய்ப்பு…!!!

ரஷ்ய அரசின் நிதியுதவியுடன் இந்திய மாணவர்கள் அந்நாட்டு பல்கலைக் கழகத்தில் கல்வி பயில அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மாணவர்கள் ரஷ்ய அரசின் உதவியுடன் பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம் அழைப்பு விடுத்துள்ளது. இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்க education-in-russia.com என்ற இணையதளத்தில் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். உதவித்தொகை விபரங்களுக்கு ஜனவரி 28ஆம் தேதி ஜூம் செயலி மூலம் […]

Categories
மாநில செய்திகள்

3 பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

திருப்பூர் அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு… பொதுத் தேர்வில் மாற்றம்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாட திட்டத்தை குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் ஜனவரி 19ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு கட்டாயம்”… அண்ணா பல்கலை அறிவிப்பு..!!

“ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.” என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மணி நேரம் ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்து தேர்வு நடத்தப்படும். லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். என்று […]

Categories
மாநில செய்திகள்

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு…? தயாராகும் பெயர் பட்டியல்…!!

10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்த பணிகளை தொடங்குவதற்கு தேர்வுத்துறைக்கு அனுமதி வழங்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கலாம் என குறிப்பிட்டுள்ளது. இதற்காக மாணவர்களை பள்ளிக்கு நேரில் வரவழைத்து விவரங்களை பெற வேண்டும் என்றும், பொதுத்தேர்வுக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்போர் அல்லது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் […]

Categories

Tech |