15 நாட்களுக்கு ஒருமுறை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. சென்னையில் இயங்கி வரும் சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்ட சில கல்லூரிகளில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை புதிய முறையை அமல்படுத்த இருக்கிறது. அதன்படி மாணவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் […]
Tag: மாணவர்கள்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வரை பள்ளி திறக்கப்படாததால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிறு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி […]
இந்தியாவில் அடுத்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் நேரடி வகுப்புகள் இரண்டுமே கலந்து நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது வரை கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அடுத்த கல்வியாண்டிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டும்தான் நடைபெறுமா […]
மருத்துவ படிப்பில் 7.5% ஒதுக்கீட்டை ரத்து செய்ய தொடர்ந்த வழக்கில் மாணவர்கள் தலைக்கு மேலாக கத்தி தொங்குவதை நீதிமன்றம் அனுமதிக்காது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பிற்கு மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்பு தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோனது. அதிகமானோர் தோல்வியடைந்து, சில சொற்ப எண்ணிக்கையிலேயே மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில் மாணவர் நலன் கருத்தில் கொண்டு தமிழக அரசாங்கம் 7.5 சதவீத உள் […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் […]
தமிழகத்தில் அரிய தேர்வை மீண்டும் எழுத வேண்டும் என்று பல கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்வதாக மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், அரியர் வைத்துள்ள கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து […]
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சென்னை […]
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]
டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சை சரபோஜி அரசு கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்துகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட்டு அதன் […]
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு கடந்த 8 மாதங்களாக நிலுவையில் இருந்த தமிழ்வழி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலம் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் நேற்று ஒப்புதல் அளித்தார். தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளுக்கான பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழ் வழியில் படித்து […]
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி அதற்கான முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. பட்டியல் http://www.dge.tn.gov.in/ இந்த இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து […]
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தமிழ்வழி மாணவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ்வழி மாணவர்களுக்கே 20% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது. ஆனால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால தாமதம் ஆகி வந்தது. கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மசோதா நிலுவையில் இருந்த நிலையில், மசோதாவுக்கு […]
தமிழக மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து நேற்று முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படாததால் பேருந்தில் பயணம் செய்வதில் […]
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறந்தால் தான் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிலையில், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை […]
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறந்தால் தான் மாணவர்கள் பொதுத் தேர்வுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்த நிலையில், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை […]
கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த வருடத்திற்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு டிசம்பர் 31 க்குள் விண்ணப்ப படிவம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் […]
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட […]
தமிழகத்தில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால் மருத்துவச் சான்றிதழுடன் வரும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட உயர்கல்வி நிறுவனங்களை […]
தமிழகத்தில் இன்று முதல் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை மாணவர்களுக்கு மட்டும் இன்று முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திறக்கப்படுவதால் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று கல்லூரிகள் உட்பட்ட […]
டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் இன்று 11வது நாளாக விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. ஒரு ஆண்டு ஆனாலும் எங்கள் போராட்டம் ஓயாது என்று விவசாயிகள் […]
பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், இந்த தேர்வு முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து தமிழகம் முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இணையம் வழியாக கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்வி நிலையங்கள் திறப்பு குறித்த உத்தரவை தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், திங்கட்கிழமை டிசம்பர் 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை […]
அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் […]
அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களை கல்லூரிக்கு அழைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் முதுகலை மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க படலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அரசு அனுமதித்த இறுதியாண்டு முதுகலை மாணவர்களைத் தவிர பிற ஆண்டுகளில் […]
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் இரண்டாம் தேதி முதல் கல்லூரிகள் செயல்படலாம் என்று அனுமதி அளித்திருந்தார். இதனை அடுத்து தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு இன்று கல்லூரிகள் […]
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் கரையை கடந்த நிவர் புயல் தமிழகத்தில் பெருமளவு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், அதிக அளவு மழையை கொடுத்தது. சென்னைக்கு ஓராண்டுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும் சொல்லும் அளவிற்கு நீர் ஆதாரத்தை கொடுத்தது. நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை சில முடிவுகளை எடுத்துள்ளதாக […]
புயல் பாதிப்பு சரியாகும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகும் வரை ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். […]
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வு நடத்தப்படும் என வெளியாகிய தகவல் தவறானது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியாகியது. அந்த தகவல் தவறானது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், […]
ஏழை மாணவர்களுக்கு இடம் வழங்குங்கள் நாங்கள் கட்டணம் கட்டுகிறோம் என ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியீட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசை நடவடிக்கை எடுக்கச் செய்யும் திறனற்ற அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டின் வழியாக ஒத்தடம் கொடுப்பதற்குப் பதில் உபத்திரவம் கொடுக்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் […]
நாடு முழுவதிலும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் வருகின்ற கல்வி ஆண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிரிடும் நடைமுறை அமலுக்கு வரும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக நடைமுறைகளை வகுத்த ஐஐடி மற்றும் சில குறிப்பிட்ட அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்களின் படி இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களிடையே […]
தமிழகத்தில் கொரோனாவில் தாக்கம் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு குறையும் வகையில் பள்ளிகள் திறக்க சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் முழுவதும் குறையும் வரையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயம் தொடரும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். […]
புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (நவ. 23) தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 4944 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும் ஜவர்கலால் நேரு விளையாட்டு […]
தமிழகத்தில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் என சிபிஎஸ்இ […]
நாடு முழுவதிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு […]
மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை திமுக ஏற்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடப்பாண்டு மருத்துவ படிப்பு கலந்தாய்வு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித உள்ஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல் 3 நாட்கள் நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில், […]
பெரியாா் பல்கலைக்கழகத்தில் பயின்ற முன்னாள் மாணவா்கள் தங்கள் விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்யுமாறு துணைவேந்தா் தெரிவித்துள்ளாா். பெரியாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலு இன்று வெளியிட்ட செய்தியில், “பெரியாா் பல்கலைக்கழகத்தில் 2015-ஆம் ஆண்டில் இருந்து 2020- ஆம் ஆண்டு வரை பயின்ற முதுநிலை பட்ட மாணவா்கள், ஆய்வியல் நிறைஞா்கள், முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் அனைவரும் தங்களின் தற்போதைய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவு செய்திட வேண்டும். பெரியாா் பல்கலைக்கழக இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தங்களின் தற்போதைய […]
பத்தாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2020-21-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், 2020 டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் 21.11.2020 முதல் 30.11.2020 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் […]
கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி தமிழகத்தில் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை இரத்து செய்து அனைவரையும், தேர்ச்சி என அறிவித்தது. அரியர் மாணவர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு யுஜிசி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தன. மேலும் இது தொடர்பான வழக்கு பலரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடந்தபோது, வழக்கு விசாரணையை காண ஏராளமானோர் வீடியோ கான்பரன்சில் நுழைந்தனர். தங்களது […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காததும் வருத்தம் அளிப்பதாக மதுரை நீதிமன்ற கிளை நீதிபதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர் முழுமையாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களில் இந்த வருடம் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவிகளும் பயன்பெற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் மாணவ மாணவிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று நீதிபதி கிருபாகரன் […]
அரியானா மாநிலத்தில் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அம்மாநிலத்தில் பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 11 மாணவர்கள் மற்றும் 8 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் […]
மருத்துவ கலந்தாய்வில் நேற்று கலந்துகொண்ட நான்கு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வருடம் முதல் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு இயற்றிய சட்டம், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வின் தொடக்கமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது. அந்த கலந்தாய்வு நேற்று தொடங்கிய நிலையில் நாளை வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் […]
அரியர் தேர்வுகளை இரத்து செய்ய முடியாது என்றும் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அரியர் தேர்வு மாணவர்களும் தேர்ச்சி பெற்று வருகின்ற பெருமை பெறுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் வழக்கறிஞசர் ராம்குமார் வழக்கு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்தன. இந்த நிலையில் ராம்குமார் ஆதித்தன் மட்டும் தனியாக ஒரு புது வழக்கு […]
தமிழகத்தில் 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வை விரைவில் நடத்தி முடிக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வந்தது. இந்நிலையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக […]
கொரோனா பேரிடர் காலத்தில் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வில் கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூட தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே வருகின்ற 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு மறு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் […]
கர்நாடகாவில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி பள்ளிகளை உடனடியாக திறக்க முடியாது என்று மந்திரி சுரேஷ் குமார் கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கர்நாடக மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகின்ற நிலையில், கல்லூரிகள் வருகின்ற 17 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு ஆலோசனை செய்து வருகிறது. பள்ளி கல்வி துறை மந்திரியை சுரேஷ்குமார் கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று […]