மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பிக்க ஆன்லையன் மூலம் மாணவர்கள் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் இந்த மாதம் 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்தது. அதை போல் 40 ஆயிரத்து 256 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 36 ஆயிரத்து 100 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து உள்ளனர். அதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22 ஆயிரத்து 643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு […]
Tag: மாணவர்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு சில திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் படிக்கும் sc,St, OBC ஆகிய மாணவர்களுக்கு 6 உதவித்தொகைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் படிக்கும் SC ,ST,OBC ஆகிய மாணவர்களுக்கு 6 வகையான உதவி தொகைகள் வழங்கப்படுகிறது. அதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜனா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC,EBC,DNT ஆகிய மாணவர்களுக்கு […]
ரயில் நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தமிழ்மொழி இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.இந்த தேர்வு மூலமாக 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் 1500 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.இந்த வருடத்திற்கான தேர்வு அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நிறைவடைந்தது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று தேர்வு […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல் மற்றும் நிதி பற்றாக்குறை காரணமாக உயர்கல்வியில் சேரவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 8249 பேர் இந்த வருடம் உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தன. மேலும் வறுமை, குடும்ப சூழல், […]
பிகாம், பிபிஏ மற்றும் பி சி ஏ படிப்புகளில் இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் இனி தமிழ் மொழி பாடம் கட்டாயம் என்று உயர்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பி காம்,பிபிஏ மற்றும் பி சி ஏ பாடப்பிரிவுகளுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழ் மொழி பாடத் தேர்வு இடம்பெறவில்லை என்றும் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மாணவர்கள் மத்தியில் கற்றல் இடைவெளி அதிகரித்த நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகின்றது.அதனைப் போலவே மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது நடப்புக் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜ் காலனியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மதியம் பள்ளி மாணவர்கள் உணவு அருந்திய பிறகு வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, திடீரென பள்ளியில் விஷவாயு போல துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக பள்ளியிலிருந்த ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் சிலர் மயக்கமடைந்து விழுந்துள்ளனர். மேலும் சிலர் வாந்தி எடுத்துள்ளனர். இதை அடுத்து மருத்துவத் துறைக்கு தகவல் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் […]
தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதற்கு சிறப்பான விமர்சனங்கள் எழுதும் மாணவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.அதன்படி தற்போது அரசு பள்ளிகளில் உள்ள ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் இந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அவ்வகையில் இந்த வாரம் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு பிரெஞ்சில் வெளியான குறும்படமான […]
தமிழகத்தில் பி.எட் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பேசிய அவர் பி எட் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி இருக்கிறது தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. இந்த வருடம் 2,040 பி எட் படிப்பு இடங்களுக்கு 5138 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றார்கள். முதல் நாளான இன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏழு அரசு கல்லூரிகள் 14 உதவி பெறும் கல்லூரிகள் என மொத்தம் […]
தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் […]
சிம்லா மாவட்டம் பள்ளி வளர்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள கிருஷ்ணா நகரில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள் வசதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநிலத்தின் தலைநகரில் அமைந்துள்ள 10 பள்ளிகளில் 33 ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]
சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து அடுத்த 4 நாட்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை […]
பி.ஆர்க். படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கட்டிட கலை தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் பி.ஆர்க். படிப்புக்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி வரை https:// WWW.tneaoline.org என்ற இணையதளத்தின் மூலம் 2ஆயிரத்து 491 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவற்றில் ஆயிரத்து 607 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 3 மாற்றுத்திறனாளி […]
முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து கல்வியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24 -ஆம் தேதி இணையவழியில் தொடங்கியது. இதற்கான தரவரிசை பட்டியல் வியாழன் கிழமை வெளியாகும் என கல்லூரி இயக்கம் அறிவித்தது. தற்போது முதுநிலை கல்வியல் படிப்புக்கான […]
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இதுவரை 16 ஆயிரத்து 214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நமது தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்பு, 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழி இனம் தொழில்நுட்பம், ஆகிய படிப்புகள் உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியுடன் நினைவு பெற்றது. மேலும் […]
கிருஷ்ணகிரியில் சிறப்பு வகுப்பிற்காக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தேனீக்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் நேற்று 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று மாத்தூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்துள்ளது. அப்போது மாலையில் […]
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படித்துக் கொள்ள முடியும்.இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்ட படிப்புகளை படிக்கும் திட்டம் பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. அதாவது பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள்,அவர்கள் தேர்வு செய்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாலும் அவர்கள் தங்கள் படிப்பு சார்ந்த ஆராய்ச்சி […]
எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம். பிளான், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் ME, M.Tech, MBA உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான டான்செட் நுழைவுத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதி காலை எம் சி ஏ படிப்புக்கும், மதியம் எம்டெக், எம் இ , எம் ஆர்க் மற்றும் எம் ப்ளான் படிப்புகளுக்கும் தேர்வுகள் […]
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மாணவர்கள் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய செயல்களில் ஈடுபட மாட்டோம் என தங்களது தந்தைகளிடம் சபதம் செய்ய வேண்டும் என இயக்குனர் ராமதாஸ் கூறியுள்ளார். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் மகாத்மாவை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சினிமா இயக்குனர் ராமதாஸ், வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் […]
கந்தர்வக்கோட்டை அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என மாணவர்கள் தர்ணா போராட்டம் செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மருதன்கோண் என்ற ஊரில் கடந்த 10 ஆண்டுகளாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.. இந்த கல்லூரியில் தற்போது 900க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் மொத்தம் 49 பேராசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் […]
என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு நாளை தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 431 என்ஜினியரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் என்ஜினியரிங் இளநிலை படிப்புகளுக்கு 148, 811 இடங்கள் உள்ளது. இந்த இடங்களை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. அதில் முதல் கட்ட கலந்தாய்வில் 668 இடங்கள் சிறப்பு பிரிவினருக்கு ஓதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த மாதம் 10-ஆம் தேதி பொது பிரிவு கலந்தாய்வில் […]
2008 – 2009 ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதிலும் முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்படும் […]
புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 14,90,283 மாணவர்கள் 90 பல்கலைக்கழகங்களில் […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் பலரும் உயர் கல்வி தொடராமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் கடந்த கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் அனைவரும் சேர்ந்துள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.ஒருவேளை உயர் கல்வியில் சேரவில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை தொடர்பு கொண்டு காரணத்தை கேட்டறிய வேண்டும். அவர்கள் உயர் கல்வியில் சேர்ந்திட தேவையான […]
மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி அணைக்கு அரசு கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் நடப்பு கல்வி ஆண்டில் உயர் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனை விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் WWW. scholarship.gov .in எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான இறுதி நாள் அக்டோபர் மாதம் […]
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகிலுள்ள ஜி.கல்லுப்பட்டியில் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அதன் இயக்குனராக அந்தோணிபால்சாமி இருக்கிறார். இத்தொண்டு நிறுவனத்தில் சுமார் 500-க்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் பயின்று வருகின்றனர் அந்த தொண்டு நிறுவனத்தில் வத்தலக்குண்டை சேர்ந்த 1 மாணவன், மதுரையை சேர்ந்த சபரீஸ்வரன்(14), ஆதவன் போன்றோர் படித்து வந்தனர். இந்த நிலையில் விடுதியிலிருந்து வெளியே சென்ற இந்த 3 மாணவர்கள் மாயமாகினர். இதுபற்றி சக மாணவர்கள் தெரிவித்த தகவலின்படி அவர்களின் வீடுகளுக்கு சென்று அலுவலர்கள் […]
உத்தரபிரதேசத்தில் காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரி போலீஸ் நிலையத்தின் கீழ் வரும் கல்லூரி ஒன்றில் பயின்றுவரும் மாணவர்கள் இருகுழுக்களாக தங்களுக்குள் மோதி கொண்டனர். அவர்கள் சாலையின் நடுவே திடீரென்று ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று விரைவாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. எனினும் சண்டை தொடர்ந்துள்ளது. கார் மோதிய நபர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாணவர்கள் இதை பார்த்து அந்த பகுதியிலிருந்து அலறி […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு கலை மற்றும் பண்பாட்டு பாடங்கள் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது இயல், இசை, நாடகம், நாட்டுப்புற மற்றும் காட்சிகளை உள்ளிட்ட கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் கட்டாயம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இந்த செயல்பாடுகளில் பங்கேற்பதற்காக அவர்களின் பள்ளி கால அட்டவணையில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் ஒதுக்கப்படும் […]
B.E சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற […]
அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர். தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் அப்பொழுது பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணறியியல் உள்ளிட்ட துறைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. […]
நாடு முழுவதும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடப்பு கல்வி ஆண்டு முதல் பல மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதுமட்டுமல்லாமல் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடப்பு ஆண்டில் நடந்து முடிந்தது. அதன் பிறகு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டு தொடங்கி நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12 […]
B.Eசேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த பத்தாம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிந்தது. தற்காலிக ஒதுக்கீடு கடிதம் மாணவர்கள் அனைவருக்கும் இணைய வழியில் வழங்கப்பட்டது.கல்லூரிகளை இறுதி செய்து வழங்கப்பட்ட இந்த கடிதத்தை ஏழு வேலை நாட்களுக்குள் கல்லூரிகளுக்கு கொண்டு சென்று வழங்கி மாணவர்கள் சேர வேண்டும் என்ற புதிய […]
அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ராகிங் சம்பவங்களால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய நடவடிக்கையை யுஜிசி மேற்கொண்டுள்ளது. அவ்வகையில் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் கழிப்பறைகளில் போஸ்டர்களை ஒட்டி ராகிங் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் முக்கிய […]
தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகள் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. நடப்பு 2022-23ஆம் கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்து பாடங்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வைரஸ் […]
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் நமது தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]
இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு என்பது அவசியமானது. இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் 12-ம் வகுப்பு அரசு பாடத்திட்டங்களை தேசிய அளவுக்கு உயர்த்துவதிலும் சிக்கல் உள்ளது. நீட் தேர்வினால் தமிழகத்தில் பல மரணங்கள் நடந்து வருகின்றது. ஏனைய மாணவர்களுக்கு நீட் தேர்வு என்பது கனவாக இருக்கக் கூடாது என்று கருதி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் […]
உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் […]
தமிழகத்தில் தொற்றுப் பரவலுக்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டு பள்ளிகள் அனைத்தும் முழுமையாக திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது. பல மாணவர்கள் மன அழுத்தத்தில் இருப்பதால் விடுமுறை நாட்களில் எந்த காரணத்தை கொண்டும் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால் அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு மாறாக தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் […]
நாடு முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் தகுதியுடைய மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை ( CSSS) மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது. CSSS திட்டத்தின் கீழ் இளங்கலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 என 3 ஆண்டுகளுக்கு 30,000 ரூபாயும் முதுகலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 என 2 ஆண்டுகளுக்கு 40,000 ரூபாயும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த உதவிதொகைக்கு நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் புதிதாக […]
மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பெயரிலோ, முன்னெழுத்திலோ மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கி கணக்கின் நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். CSSS திட்டத்தின் […]
அண்ணா,பெரியார் பிறந்த நாட்களில் பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே சென்னையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி,பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக ஐந்து வித தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களின் 35 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மத்திய அரசால் நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை நீட் தேர்வுக்கு 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதப்பட்டது. தமிழில் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பொது கவுன்சிலிங் இன்று முதல் தொடங்க உள்ளது. இதில் 1.50 லட்சம் இடங்களுக்கு 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு கவுன்சிலிங் மொத்தம் 443 கல்லூரிகளில் 1.50 லட்சம் இடங்கள் நிரப்பப்பட உள்ளது. விளையாட்டு பிரிவு,மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை கவுன்சிலிங் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி திறனை மேம்படுத்தும் விதமாக அக்டோபர் 1ஆம் தேதி திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியிலும் பயிலும் 11-ம் […]