Categories
மாநில செய்திகள்

பி.இ முதலாம் ஆண்டு மாணவர்கள்….. இத்தனை பேர் அரியரா?…..  அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவல்….!!!!

பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மற்ற மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வில் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “பொறியியல் தேர்வில் 38% மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், மற்ற மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் படிப்புகளில் சேர…. “இதுவரை ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்”…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையாக கல்லூரியில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் முடிவுகள் வெளியான முதல் நாள் முதல் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தபடி பொறியியல் படிப்பில் இளநிலையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது. அதன்படி பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org என்ற […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள்…. 10 நாட்களுக்குள் தொடங்கப்படும்…. கவர்னர் புதிய அறிவிப்பு….!!!

மாணவர்களுக்கான சிறப்பு பஸ்கள் கூடிய விரைவில் இயக்கப்படும் என கவர்னர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் 75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பள்ளிகளுக்கு செல்ல இருக்கிறேன். இன்று 5 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களோடு சேர்ந்து மதிய உணவு அருந்துவதற்கு திட்டமிட்டுள்ளேன் என்றார். இதனையடுத்து ஒவ்வொரு பள்ளிகளுக்கும் செல்ல இருப்பதால் பள்ளிகளில் உள்ள குறைபாடுகளை தெரிந்து கொண்டு சரி செய்ய முடியும். அதன் பிறகு சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

“இனி பள்ளிகளுக்கு இதை கொண்டு வரக்கூடாது”….. மாணவர்களுக்கு பறந்த உத்தரவு….. பள்ளிக்கல்வி துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து பள்ளி மாணவர்களும் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. மீறி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். திரும்பி வழங்கப்படாது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

யோகாசனத்தில் சாதனை படைத்த மாணவர்கள்…. ஓசூரில் பாராட்டு விழா….!!!!

சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி யோகாசன உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த மகா யோகா ஜென்ஸ்கர் தற்காப்பு கலை மாணவ மாணவிகள் சமகோண ஆசனத்தில் 1 மணி நேரம் 27 நிமிடம் 8 நொடிகள் அமர்ந்து சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆந்திர சமதியில் நடந்தது. இதில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், டி.வி.எஸ் மோட்டார்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

“6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடவேளை குறைப்பு”….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!

6 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு தமிழ் பாட வேலையை குறைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான இறுதி தேர்வு பொது தேர்வு கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை மாணவ மாணவியர்களுக்கு விடப்பட்டது. ஒரு மாத கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் கடந்த மாதம் ஜூன் 13ஆம் தேதி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் மதீப்பீட்டு முறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

டெல்லியில் கோடை விடுமுறை முடிவடைந்த அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநில அரசு பள்ளி மாணவர்களுக்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் புதிய மதிப்பீட்டு முறையானது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்களின் படிப்பு மற்றும் மற்ற திறன்களை பற்றி அறிந்து கொள்ளலாம். அதன் பிறகு மாணவர்களின் சமூக உணர்ச்சி, நெறிமுறை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 4 முதல்…. பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதன்பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இதனையடுத்து தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் கோடை […]

Categories
மாநில செய்திகள்

“பொறியியல் நேரடி 2-ம் ஆண்டு”….. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

டிப்ளமோ முடித்தவர்கள் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் டிப்ளமோ முடித்தவர்கள் நேரடியாக பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேரலாம் என்று அறிவித்திருந்தது.இந்த நிலையில் டிப்ளமோ படித்தவர்கள் பொறியியல் இரண்டாம் வகுப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் https://www.ptbe.tnea.com/என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில் ஏதாவது […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்றே கடைசி நாள்… தவறினால் ரூ.500, ரூ.1000…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். ஜூலை நான்காம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத ரூ.235, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் நடைபெற்ற சிலம்பம் போட்டி”…. மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள்….!!!!!!!!

உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 800 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு உலக சிலம்ப விளையாட்டு சங்கம் நிறுவன தலைவர் சுதாகரன் தலைமை தாங்கியுள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி போட்டியை தொடங்கி வைத்துள்ளார். சங்க மாவட்ட தலைவர் ராஜ்குமார், மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு : கிளாஸ்ரூமிலேயே ஒரு டீச்சருடன் 2 ஆசிரியர்கள்…. வைரலாகும் Photo….!!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வழக்கு சித்தாம்பூர் என்ற பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன.  ஆனால் இந்த பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு ஆசிரியராக பணியாற்றி வரும் ரமேஷ் மற்றும் புண்ணியமூர்த்தி கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு ஆசிரியருடன் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி கனவு….. செம ஹேப்பி நியூஸ்….. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அமைச்சர் கூறியுள்ள தகவல் மாணவ மாணவியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு என்ற  தலைப்பில் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர்வு கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நெல்லையில் சாரதா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்துகொண்டு கல்லூரி கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது: “தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

11 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு….. இன்று(ஜூலை 1) முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.….!!!!

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27 ஆம் தேதி  பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று (ஜூலை 1ஆம் தேதி) முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்களில்….. “இது கட்டாயம் இருக்க வேண்டும்”….. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகம் தங்களது பேருந்துகளில் அழைத்துச் சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா ,எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவை கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி வாகனங்களின் முன் பக்கமும், பின்பக்கமும் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : ஜூலை 6ஆம் தேதி வரை மட்டுமே….. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பண்ணுங்க….!!!

பிளஸ் 1 துணை தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் ஒன் மாணவர்களுக்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர்.  பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! பிளஸ் 2க்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமா?…. அப்ப உங்களுக்கு தான் இந்த தகவல்….!!!!

பிளஸ் 2 படிப்புக்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வானிலை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலையில் B.Tech & M.Tech atmospheric science, B.sc & M.sc Meteorology என படிப்புகள் உள்ளது. இது போக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகங்களில் திறந்தநிலை படிப்புகள் உள்ளன. பல ஐஐடிகளிலும் Aerology, Aeronomy, Agricultural […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! ஜூன் 30 முதல் ஜூலை 7 வரை….. பிளஸ் 1 மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

“11ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்”….. இன்னும் 4 நாட்களில்….. அரசு சொன்ன சூப்பர் ஹேப்பி நியூஸ்…..!!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவ மாணவியருக்கு சைக்கிள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக 6 லட்சத்து 18 ஆயிரத்து 101 சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் பொருள்கள் தனித்தனியே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை சைக்கிளாக பொருத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகள் இன்னும் நான்கு நாட்களில் நிறைவடைந்து விடும் என்பதால் அடுத்த மாதம் விலையில்லா சைக்கிள் அனைத்து மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு”….. தேர்வுத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!!!

சென்னை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2021 – 22 ஆம் கல்வியாண்டுக்கான 11ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த தேர்வினை 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியிருந்தனர். இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டது. பிளஸ் 1 தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.99% பேரும், மாணவர்கள் 84.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 10.13 சதவீதம் அதிகமாக தேர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை…. அரசு பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி செஸ் போட்டி நடத்துவதற்கு ஜூலை 2ல் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டிகள் ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் பார்க்கவும், சர்வதேச செஸ் வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி அழிக்கப்படுவார்கள். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….

Categories
மாநில செய்திகள்

“தமிழக ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு”… வெளியான அறிவிப்பு…!!!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் சரியாக நடத்தப்படவில்லை. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான காலி பணியிடங்களும் நிரப்பப் படாமல் இருந்தது. மேலும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு போன்றவை நடத்தப்படவில்லை. கடந்த வருடம் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் போன்றவை நடத்தப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் மழை சுழற்சி மாறுதலில் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு….. “தபால் சேமிப்பு கணக்கு”….. வங்கியில் வெளியான புதிய அறிவிப்பு….!!!!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் சிறுவயது முதல் சேமிக்கும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் உள்ளது. தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி பத்து […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இனிமே இப்படி இருங்க…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கான கல்லூரி கனவு நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். பிரிவு வாரியான பட்டம்-பட்டயப்படிப்பு, கல்லூரிகளை தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. HCL நிறுவனம் அரசு பள்ளி மாணவர்கள் 2500 பேரை தேர்வு செய்து பயிற்சி மற்றும் பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்லூரி கடவுள் நிகழ்ச்சி வருகின்ற ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பொதுத் தேர்வு…. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் பகுதியில் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 12-ஆம் வகுப்பு  படித்த 236 மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதினர். அதில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மேலும் மீனலோசினி என்ற மாணவி  584 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், சீ.வர்ஷா என்ற மாணவி 577 மதிப்பெண்களை பெற்று 2-வது இடத்தையும், செ.ஜோதி காருண்யா என்ற மாணவியும், தி.மது காண்டீபன் என்ற மாணவனும் 573 […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க”….. ‘ஊஞ்சல்’, ‘தேன்சிட்டு’….. பள்ளிக்கல்விதுறை அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகின்றது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களும் கைநாட்டு போடுவதை தவிர்த்து கையெழுத்து போட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை பள்ளி கல்வித்துறை சார்பில் செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் வாசிப்பு திறனை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக 7.15 கோடி வைக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தொடக்க வகுப்பு […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அதிரடி அறிமுகம்….!!!

சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அதனைப் போலவே கல்லூரி மாணவர்களுக்கும் விடுதிகள் உள்ளன. அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றது. இவற்றில் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் அனைத்து வகுப்பைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் சேர்ந்து கொள்ளலாம். அதில் சேர்வதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது. அனைத்து விடுதி மாணவ மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12 […]

Categories
மாநில செய்திகள்

சளி, காய்ச்சலா….. மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்….. வெளியான முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்தாலும் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல…. இப்ப தனியார் பள்ளி மாணவர்களுக்கும்”….. செம சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அடுத்ததாக உயர்கல்விக்கு கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வி, இளநிலை பட்டப்படிப்பு, இன்ஜினியரிங், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை உயர் கல்வியிலும் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கு மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ம் தேதி வெளியானது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப் பட்டது. இதனையடுத்து கொரோனா படிப்படியாக குறைந்ததால் வழக்கம்போல பள்ளிகள் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்புகளில் சேர உயர்கல்வியை தேர்ந்தெடுப்பார்கள். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர ஏதுவாக உயர் கல்வி வழிகாட்டி புத்தகத்தை […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் நடந்து முடிந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அந்தத் தேர்வு முடிவுகளில் 10 ஆம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததாலும், மதிப்பெண் குறைவாக பெற்றதாலும் விரக்தியடைந்த ஒரு சில மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டும் 12 பேர் […]

Categories
மாநில செய்திகள்

6 -9ம் வகுப்பு மாணவர்களுக்கு….. வெளியான அதிரடி சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பள்ளி குழந்தைகளுக்கு புதிய புதிய திட்டத்தையும், வகுப்புகளையும் அறிமுகம் செய்து வருகின்றது. அவர்கள் பள்ளிப் பருவத்திலேயே அனைத்து வித அறிவுத்திறனையும் பெறவேண்டுமென்று முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு science centre, lab on a bike, mobile science, I mobile உள்ளிட்ட வகுப்புகளை எடுக்க அகஸ்தியா பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு இலவச பாட புத்தகம்”…. வழங்க மறுத்த தனியார் பள்ளி….. ஐகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு…..!!!!

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், சீருடைகள் தனியார் பள்ளிகள் இலவசமாக வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. ஏழை,எளிய குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் வகையில் 2009ஆம் ஆண்டு கல்வி உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி, அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்களை சேர்க்க வேண்டும்.  கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடந்த முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  இந்நிலையில் மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூலை 24 முதல் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அரசு தேர்வுகள் இயக்கத்தின் இணையத்தளமான https://www.dge.tn.gov.in/மூலமாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை உள்ளிட்ட பள்ளிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தனியார் உதவிபெறும் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், புதுபித்தல், உதவி பெறும் […]

Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்களில் தகுதியானவர்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி அறிவிப்பு…!!!!

[7:14 AM, 18/6/2022] Nanthini Nandi: தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு பாதிப்பு குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதனிடையே மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பொதுத் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக பள்ளி […]

Categories
மாநில செய்திகள்

“போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்”… புத்தகங்களை இலவசமாக வழங்கும் எம்.பி…!!!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு கலைத்திறன் மேம்பட பயிற்சி”….. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் அதிரடி….!!!!

மாணவர்களுக்கு கலைத் திறன் மேம்பட பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடப்பாண்டிற்கு ஜூன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ மாணவியர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்த டெல்லியை சேர்ந்த பயிற்சியாளர்கள் பயிற்சி வழங்குவார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கலை துறையில் […]

Categories
மாநில செய்திகள்

“முதல் நாளே இப்படியொரு சர்ப்ரைஸ்”….. உற்சாகத்தில் திம்மையன்பேட்டை பள்ளி மாணவர்கள்….!!!!

மாலை, மரியாதை சீர் வரிசையுடன் புதிய மாணவர்கள் பள்ளிக்கு வரவேற்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கையும் கூடவே நடந்து வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

கோவை: “அரசு பள்ளியில் சேர்ந்தால் ரூ.1000 பரிசு”….. அசத்தல் ஆஃபர்…. தலைமையாசிரியரின் புதிய முயற்சி…!!!!

சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மேட்டூர் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இந்த பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை வெறும் 15 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு”….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது – மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இல்லம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எச்சரிக்கை…. செல்போன் சிக்கினால் திருப்பி கிடைக்காது…!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

‘பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி’….. தனி கவனம் வேண்டும்….. மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்….!!!!

தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா பரவல் இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் […]

Categories
மாநில செய்திகள்

“பள்ளி, கல்லூரிகளில் யோகா”….. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் இன்று 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டிருந்தது. பள்ளி திறந்த முதல் நாளே விலையில்லா பாடப் புத்தகம் போன்றவற்றை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 8 பாட வேளையாக ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் வகுப்புகள் நடத்தத் திட்டமிட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்….. “5, 8, 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு”…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலும் காலை வணக்க கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பள்ளிகள் திறப்பு….. “முதல் நாளிலேயே மாணவர்களுக்கான குட்நியூஸ்”….!!!!

1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. முதல் நாளில் இருந்தே விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின், 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவுடன் கலந்தாலோசித்து பள்ளிகளின் வகுப்புகள் தொடங்கும், முடிக்கும் நேரத்தை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. உருக்குலைந்த பள்ளிமுன்…. பட்டம் பெற்ற மாணவர்கள் நடனம்…. வைரல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரேன் கார்கீவில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் […]

Categories
மாநில செய்திகள்

ஐடிஐ பொறியியல் மாணவர்களுக்கு….. வரும் 13ம் தேதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் பல்வேறு தொழில் பிரிவை சேர்ந்த ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் பழகுனர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்த அலுவலகம் சார்பில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடத்தி வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் […]

Categories

Tech |