தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம்போல் வகுப்புகளுக்கு சென்றனர். மேலும் திட்டமிட்டபடி 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 13 ஆம் […]
Tag: மாணவர்கள்
படிப்பை பாதியில் விடும் மாணவர்களை மீண்டும் கல்லூரிகளில் சேர்க்கும் புதிய திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலரான ராஜீவ் குமார் அனுப்பியுள்ள கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையின் படி நாட்டில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரு படிப்பில் மாணவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் சேர்ந்தும், இடையில் நிறுத்தியும் படித்துக்கொள்ளலாம் என்ற சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் கல்வியாண்டின் இடைப்பட்ட காலத்தில் மாணவர்களை […]
சட்ட மாணவர்களுக்கான மாதாந்திர உள்ளகப் பயிற்சி (Monthly internship) திட்டத்தை மத்திய சட்ட விவகாரத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற மாநிலங்களில் இயங்கும் சட்டவிவகாரத் துறை அமைச்சகத்தின் மண்டல அலுவலங்களில் பயிற்சி பெறுவதாற்கான வாய்ப்பு வழங்கப்படும். இதில் விண்ணப்பதாரர்கள் இந்திய மாணவர்களாக இருத்தல் வேண்டும். 3 ஆண்டு பட்டப்படிப்பின் 2-வது, 3-வது ஆண்டு மற்றும் ஐந்தாண்டு பட்டப்படிப்பின் 3-வது முதல் 5-வது ஆண்டு வரை பயிலும் (அல்லது) […]
உலகில் கல்வி என்பதே மிக சிறந்த செல்வம். கல்வியே மிகச்சிறந்த முதலீடு என்பது அறிஞர்களின் அறிவுரை. நீண்ட கால அடிப்படையில் நல்ல பலன்தரும் முதலீடு கல்வியாகும். இதனை யாராலும் திருட முடியாது. இப்படிப்பட்ட கல்வியை பெற முடியாமல் பலரும் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த வசதி இல்லாததால் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. அதனால் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி […]
மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சிந்தனைத் திறன் மற்றும் புதிய முயற்சிகளை ஊக்குவிக்க கூடிய வகையில் “அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்” என்ற புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்கள் உருவாக்கியுள்ளனர். ‘ப்ரவர்தாக்’ என்ற சென்னை ஐஐடியின் அமைப்பு மூலமாக ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் கணித பாட திட்டத்தை இளம் தலைமுறையினர் அனைவருக்கும் கற்றுத் தரும் நோக்கத்தில் இந்த திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 6வகுப்பில் இருந்து வயது வரம்பின்றி அனைவரும் […]
ஐந்து வயது முழுமையடைந்து அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அரசு பள்ளிகள் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அறியும் விதமாக பேனர்கள் வைப்பதுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பிரிவுகளில் ஒன்று முதல் […]
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 6.20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் […]
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். நடந்து முடிந்த பொதுத் தேர்வில் 10,11,12 ஆம் வகுப்புகளில் 7,49,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. சரியாக 4.6 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. 10,11,12 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத மொத்தமாக பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 27,30,000. ஆனால் இதில் 6,49,467 மாணவர்கள் தேர்வு எழுத […]
சென்னை மாநகராட்சியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி அம்மா உணவகம் மூலம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி மூலமாக 283 பள்ளிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அதனை தக்க வைக்கும் வகையில் வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல […]
தமிழ் வளர்ச்சி துறையின் (2021-2022) -ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில், நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில்இன்று (ஜூன் 3) மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெறுகின்றது. இந்தப் […]
விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரானா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வும் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் கொரோனா காரணமாக தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டது. மிகக் குறைந்த காலத்திலேயே பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. எனவே பொது தேர்தலை நடத்தாமல் மாணவர்களை ஆல் பாஸ் வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனால் நடப்பாண்டில் பொதுத்தேர்வுகள் […]
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் இணைப்புக் கல்லூரிகளில் சேர பிளஸ் 2 முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் https://www.unom.ac.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இதில் விருப்பமுள்ள மாணவர்கள் குடும்பத்தின் ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் […]
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன் பெறுவதற்காக சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நடப்பு கல்வியாண்டில் 2022- 23 இணைப்புக் கல்லூரிகளில் அதாவது அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகளில் சேர பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் http://unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் பங்கேற்க மாணவர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு எழுத வைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பொது தேர்வு தொடங்கி அண்மையில் முடிவடைந்தது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது முதலே தினசரி பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பொதுத்தேர்வில் பங்கேற்காமல் இருந்தனர் என அரசு தேர்வுகள் துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 10 11 12ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கைக்கான அட்டவணையை உயர்கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் வெளியிட்டார். இதை எடுத்து இன்று முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகளில் சேர மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த வருடம் 13 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 10 புதிய […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பள்ளிகளில் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் அடுத்த கல்வி ஆண்டில் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள சில கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருவது மாணவர்கள் மத்தியில் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பொதுத்தேர்வு முடிய உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1 முதல் 10 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு,தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு […]
குழந்தை செல்வங்களுக்கு கல்விதான் மிக சிறந்த செல்வம் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் வறுமை காரணமாக இந்தியாவில் நிறைய பேர் கல்வி கற்க முடியாமல் இளம் வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் அவல நிலையில் உள்ளனர். படிக்கும் ஆர்வமும் திறமையும் இருந்தபோதிலும் வசதி இல்லாத காரணத்தால் படிப்பைத் தொடர முடியாமல் நிறைய பேர் தவித்து வருகின்றனர். அதிலும் சிலர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வி பயில பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் உயர்கல்வி கற்பதற்கு வங்கிகள் கடன் […]
மாணவர்கள் கோடை விடுமுறையில் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, இறுதித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இது முடிந்த பின் அவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கி விடும். இந்த கோடை விடுமுறையில் மாணவர்கள் கணினி, நீச்சல் பயிற்சி, ஓவியம் உள்ளிட்டவற்றை கற்று தெரிந்து […]
பல்கலைக்கழக மானியக் குழுவின் நெட் தேர்வு, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு தேர்வுகளும் ஒன்றாக இந்த முறை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் […]
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வருகையின் போது “தெர்மல் ஸ்கேனிங்” மூலம் உடல் வெப்பநிலை கண்டறிய வேண்டும். முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வபோது சுத்தம் செய்து கொள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் […]
தேசிய திறன் தேடல் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் பிஹெச்டி வரையில் உதவி தொகை கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடையில் பள்ளி படிப்பை நிறுத்தி விடாமல் உயர்கல்வி கற்க உதவியாக இருக்கவும், மேல்நிலை கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் […]
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் பல்பொருள் அங்காடி விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். அதன் பிறகு பேசிய டிஜிபி சைலேந்திரபாபு , இந்த பல்பொருள் அங்காடி ரூ.56 லட்சம் செலவில் திறக்கப்பட்டது. ஆயுதப் படையின் முக்கிய பொறுப்பில் நான் இருந்தேன். என் தந்தை ராணுவத்தில் இருந்தபோது மதுவை வாங்கி விற்பனை செய்து என்னை […]
அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்திற்கு பின் மாணவர்களிடையே இடைநிற்றல் அதிகரித்துள்ளது. அதனால் இதனை தடுப்பதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் ஆதிதிராவிடர், பட்டியலினத்தவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி 2022 – 23ஆம் ஆண்டிற்கான பொது […]
நாளை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜூலை 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் மே 20-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இருப்பினும் தேர்வு பணியில் இல்லாத ஆசிரியர்களுக்கு மே 20-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் […]
தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 43 ஆயிரத்து 533 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஆறாம் தேதி தொடங்கியுள்ளது. மாணவ மாணவிகள் தொடர்ந்து தேர்வு எழுதி வருகிறார்கள். தமிழ்மொழி பாட தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி கொடுக்கப்பட்டு தேர்வுகள் இந்த மாதம் இறுதி […]
கடந்த 5-ம் தேதி முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் தமிழ் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஆங்கில தேர்வு நடைபெற்றது. இது சற்று எளிமையாக இருந்ததாகவும், குறைக்கப்பட பாடத்திட்டத்தின் அடிப்படையிலே கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும் மாணவ-மாணவிகள் தெரிவித்தனர். காப்பி அடித்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களை கண்காணிப்பதற்காக அரசு தேர்வுத்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்தால் டிசி சான்றிதழில் நீக்கம் குறித்து குறிப்பிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உடல்ரீதியாக அல்லது மனரீதியாக தொந்தரவு தந்தால் TC, Conduct certificate ஆகியவற்றில் எந்த காரணத்துக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் எதற்காகவும் ஒழுங்கீனமாக […]
தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் பிளஸ் 1 மாணவர்களுக்கு நாளை பொது தேர்வு தொடங்குகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுத்தேர்வில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பெற்றோர்களுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதாவது மதிப்பெண்களை வைத்து மாணவர்களை மதிப்பிட வேண்டாம் என்றும் நம் குழந்தைகளின் திறமை […]
பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த தகுதி வாய்ந்த பி.டெக். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவதற்க்கு சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் ஐஐடி மெட்ராஸ் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக கல்வி உதவித்தொகை நிதியம் ஒன்றை ஏற்படுத்த, […]
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 3 பேருக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் தற்போது தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் போன்றோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் நேற்றிரவு ஷவர்மா சாப்பிட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தற்போது தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் 3 […]
கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் […]
வங்கியில் குழந்தைகளுக்கு என கணக்கை திறக்க முடியுமா? அப்படி திறந்தால் அவர்களுக்கு என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பள்ளி செல்லும் காலத்தில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வரை நாம் பெற்றோரிடம் பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை பெறுவது வழக்கம். அதனை சிறு குழந்தைகள் மிட்டாய் வாங்கி சாப்பிடுவதற்கு பயன்படுத்துகின்றனர். கல்லூரி செல்லும் இளைஞர்கள் டீ காபி கூல்ட்ரிங்ஸ் போன்றவற்றை அருந்துவதற்கு பயன்படுத்துகின்றன. இப்படி பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணியை சில குழந்தைகள் […]
நாளை தொடங்க இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதிலாக 9 மணிக்கு வந்தால் போதும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அனைத்து பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டனர். அவர்களின் காலாண்டு அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத் […]
பொதுத் தேர்வின் போது தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்சாரத்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகின்றது. இந்தநிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங்கி […]
யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி, பன்றிமலை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்கம்போல் மலைப்பாதை வழியாக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அவர்களை காட்டு யானை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும் மலை பாதை […]
தனது சொந்த காசில் வகுப்பறைக்கு மாணவர்கள் பெயிண்ட் அடித்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, மேசைகளை உடைப்பது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெரும் கண்டனத்தை எழுப்பியிருந்தது நிலையில் திருச்சி லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை […]
தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களை நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கவில்லை என்பதால் தினசரி இரவு 8.80 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து […]
ஜேஇஇ தேர்வுகள் எழுதாமலேயே சென்னை ஐஐடியில் மாணவர்களை சேர்க்கும் திட்டத்தின்கீழ் பிஎஸ்சி பட்டபடிப்பு தொடங்கியுள்ளது. சென்னை, கோவை போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள் தொடங்கி சிறு கிராமங்கள் வரை பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களுக்கும், கிராமப்புறம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே ஐஐடியில் சேர வழிவகை செய்யப்பட்டிருந்தது. சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 180க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 100 சதவீத […]
இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினம் தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் […]
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசு பள்ளி மாணவர்களின் நடவடிக்கை மோசமாக இருப்பதாக பல இடங்களில் ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீது இருந்த மதிப்பும், அச்சமும் சிறிதும் இல்லாத அளவுக்கு மாணவர்களின் நிலை உள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. அதன்தொடர்ச்சியாக சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. […]
பள்ளியின் ஒழுக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர்கள் முடிவெட்டும் போது தலைமுடியில் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் போன்ற முறைகளில் முடி வெட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும், மாணவர்கள் பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சிகை அலங்காரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல் நேற்று திருவூர் அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து […]
சீன நாட்டில் தொடக்கப் பள்ளி பயிலும் மாணவர்கள், இலங்கையைச் சேர்ந்த சிறுவர்களுக்கு 11 லட்சம் நிதி உதவி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் உணவுக்கே அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உலக நாடுகள் இலங்கைக்கு உதவி அளித்து வருகின்றன. எனினும், அந்நாட்டு மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ❤️Pupils […]
இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க கூடாது எனவும் அந்த பட்டங்கள் இந்தியாவில் செல்லாது என்றும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பாகிஸ்தானின் கல்வி நிறுவனங்களில் பயின்ற பட்டங்கள் செல்லுபடியாகாது என்றும் அதற்கு வேலைவாய்ப்பும் பெற முடியாது எனவும் பல்கலைக்கழக மானியக்குழு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும் அறிவித்தது. இந்திய அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் அதிருப்தி மற்றும் வருத்தம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் […]
தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வுக்கு (TANCET) விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மார்ச் 30ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதற்கான கால அவகாசம் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைகிறது. MBA, MCA, M.Tech உள்ளிட்ட முதுநிலை படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் tancet.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைத் தளம் பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் மாணவர்கள் இந்த வாய்ப்பை […]
சென்னை ஐஐடி வளாகத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்று உறுதியான 10 பேரில் 3 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை, 7 பேருக்கு லேசான அறிகுறிகள் மட்டும் இருந்துள்ளன. இதையடுத்து ஐஐடி வளாகத்தில் பரிசோதனை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு முறையை கண்டுபிடிக்கவும் மருத்துவ செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
தமிழகத்தில் பழங்குடியின மாணவர்களுக்கு படிப்புக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. பழங்குடியின மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்காக தமிழக அரசு சிறப்பு உதவித் தொகை வழங்குகின்றது. இது உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை எனப்படும் மாணி அடிப்படையிலான திட்டமாகும். இதனை பெறுவதற்கு மாணவ மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பற்றி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள […]