சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பெயரில் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து வழித்தடங்களில் சோதனை நடத்தி படியில் பயணம் செய்யும் மாணவர்களை பிடித்து போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து பேருந்துகளில் பயணம் செய்துவருகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உரிய நடவடிக்கை மேற்கொள்ள […]
Tag: மாணவர்கள்
தமிழகத்தின் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால்டிக்கெட்இன்று வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனித்தேர்வர்கள் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி பிற்பகல் 2 மணிமுதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள் dge.tn.gov.inஎன்ற இணையத்தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ள செய்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என அறிவித்துள்ளது.10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு […]
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் என்பது அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் ஆசிரியர்கள் கற்று தரும் பாடங்களை எளிதில் புரிந்துகொண்டு கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில மாணவர்களுக்கு கற்றல் திறன் குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கும் போதோ அல்லது வீட்டிற்கு வந்த பிறகு கடினமான பாடங்களில் உள்ளவற்றை தானாகப் படிக்கும் முயற்சிக்கும்போது சிரமப்படுகிறார்கள். வீட்டிற்கு சென்ற பிறகு கணிதம், இயற்பியல், வேதியல் போன்றவற்றில் உள்ள […]
நடப்பு ஆண்டில் 10 முதல் 13 நாட்களுக்குத்தான் பள்ளி மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘ கோடை காலத்தில் பள்ளி நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் குறைந்தது சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பள்ளிக் கல்வித்துறைக்கு வந்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக […]
கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற இருந்த 10, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) ரத்து செய்தது. அதன்பிறகு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வை இரண்டு அமர்வுகளாக நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்தது. இதையடுத்து முதல் அமர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. இரண்டாம் அமர்வு இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டு அமர்வுகள் கொண்ட நடைமுறை இனி தொடராது […]
பள்ளிக்கூட புத்தகங்கள், நோட்டுகள் செய்வதற்கு பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் விலை அதிகமாகி உள்ளதால், பேப்பர், நோட்டு, புத்தகங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. மூலப் பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் கடந்த ஜனவரி 1 2022 முதல் 20 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்த நிலையில், அதன் மூலம் செய்யப்படும் பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி, மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நோட்டு புத்தகங்களின் விலை 40 சதவீதம் […]
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வப்போது பல சலுகைகள் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த கல்வி ஊக்கத் தொகையை அனைத்து மாணவ மாணவிகளும் பெறமுடியாது. அதாவது மாணவியரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த கல்வி சலுகை வழங்கப்பபடுகிறது. தற்போது தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவியர்கள் அதிக அளவில் பயனடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் கிராமப்புற […]
தமிழகம் முழுதும் கொரோனா தொற்று தாக்கம் காரணமாக பல சிக்கல்களை மக்கள் சந்தித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி ஆகிய துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத தினங்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். அத்துடன் கொரோனாவின் முதல் மற்றும் 2வது அலையில் பள்ளிகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை […]
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வருகின்ற 14-ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் அரசு பொது விடுமுறை. ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை தினம். இடையில் ஏப்ரல் 16-ம் தேதி சனிக்கிழமை பள்ளி வேலைநாள், இதனால் பண்டிகையை கொண்டாட வெளியூர்களுக்கு சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்பதால் சனிக்கிழமை அரசு […]
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுள்ளது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறை மூலம் மதிப்பெண் கணக்கீடு செய்யபட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. […]
டெல்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர். அவர்கள் அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருப்பார்கள். மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ச்சியாக இந்த பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்த்து வருகின்றனர். மத்திய அரசாங்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களை பல்கலைக்கழக துணைவேந்தராக அறிவித்தது. இது போதாது என்று பாஜக கட்சியின் அங்கமாக இருக்கும் மாணவர் அமைப்பின் ஏபிவிபி சேர்ந்தவர்கள் ஜேஎன்யூ மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர். கடந்த 2020ம் […]
பள்ளிக்கல்வி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. அவர்களுக்கான செய்முறை தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. முன்னதாக மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகளை எந்த பிரச்சினையுமின்றி நடத்தும் வகையில் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு தாமதமாக திறக்கப்பட்டன. இதனிடையே ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இருந்தாலும் பொது தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதே சமயம் கால அவகாசம் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை பொதுத்தேர்வுக்கு ஆசிரியர்கள் தயார்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்வு குறித்து மாணவர்கள் பயப்படவேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி […]
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லத்துரை, போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றை […]
தமிழகத்தில் செய்முறைத் தேர்வுக்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் இறுதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் மே 2-ம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான விதிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பெயர் பட்டியலில் இருக்கும் மாணவர்களின் பெயர் வேறு மையங்களுக்கு தொடர்பு கொண்டவர்களாக இருப்பின் பெயர் பட்டியலை […]
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் இரண்டு நாள் கருத்தரங்கம் 22 ஆம் தேதி தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழக இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை படிக்கும்போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ப தயாராகும் வகையில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து வருகிற 22,23-ஆம் தேதிகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடத்துகிறது. இந்நிலையில் இதன் நிறைவு விழாவில் […]
மார்ச் 2-ஆம் தேதி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பிளஸ் டூ மாணவர்களுக்கு பொது தேர்வு மே 5ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 9ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொது தேர்வு மே 6ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த […]
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் பருவ தேர்வு வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி தேர்வுகள் ஏப்ரல் 26 முதல் 2022 மே 24 வரை நடத்தப்படும். அதிகாரப்பூர்வ அட்டவணையின் படி சமூக அறிவியல் தேர்வு மே 14ம் தேதியன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மாணவர்கள் சமூக அறிவியல் தேர்வுக்கு தயாராவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு சமூக அறிவியல், வரலாறு, அரசியல், புவியியல் மற்றும் பொருளாதாரம் என நான்கு பகுதிகளாக […]
பொதுத் தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வினை நடத்துவதற்கு வழிகாட்டுதல் நெறிமுறைகள் அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி பொது தேர்வை நடத்துவதற்கான முழுப்பொறுப்பையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் […]
கொண்டாலம்பட்டியில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் கொண்டலம்பட்டி ரவுண்டானா பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் நேற்று காலை கல்லூரி வாசல் முன்பு நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இந்திய மாணவர் சங்கத்தினர், மாநகர செயலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த போராட்டம் குறித்து கொண்டலம்பட்டி போலீசாருக்கு தகவல் […]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கடந்த ஆட்சியில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று கொண்டிருந்தது. இதில் அரசு தரப்பு வாதத்தின் போது, தனியார் பள்ளி மாணவர்கள் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி பெற முடியும், ஆனால் அரசு […]
பள்ளிகளில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் ஊரடங்கு காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அனைத்து மாணவர்களும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றனர். தற்போது கொரோனா குறைந்த தாக்கம் குறையத் தொடங்கி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுமா? தேர்வுப் பட்டியல் எப்போது வெளியாகும் […]
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பகுதிகளிலிருந்து கேள்வி கேட்கப்படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இதனால் பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை மேற்கொண்டு வருகின்றது. கடந்த ஆண்டு தொற்று பரவலின் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. […]
இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக டாக்டர் அம்பேத்கர் குரல் எழுப்பினார். அதுமட்டுமல்லாமல் ஒதுக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார். வருடந்தோறும் அம்பேத்கர் பிறந்த நாளை அரசு விமர்சையாக கொண்டாடி வருகிறது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இப்போது இந்தாண்டு அம்பேத்காருக்கு 131-வது பிறந்தநாள் கொண்டாட உள்ளதால் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற இருக்கிறது. […]
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். இந்த ஊர்வலம் தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் நடத்தப்பட்டது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் முத்துசாமி தலைமை தாங்கினார். இந்த ஊர்வலம் அரசு பள்ளியில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மணிக்கூண்டு திடலில் நிறைவடைந்தது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்த்து […]
மாணவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வேப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவரை துடைப்பத்தால் அடிக்கிறார். அதுமட்டுமின்றி வகுப்பறையில் இருக்கும் சுவிட்ச் போர்ட், மின்விசிறி ஆகியவற்றையும் மாணவர்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்துகின்றனர். இந்த காட்சியை சில மாணவர்கள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறையில் தற்போது சில மாற்றங்களை ஏற்படுத்தி விடுமுறை காலம் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று குறைய தொடங்கியதன் காரணமாக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றுவருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது. அதில்,10, 11 மற்றும் […]
தமிழக மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறவும், சொந்தமாக தொழில் தொடங்கவும் திறன் மிகுந்த மனிதவள மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். அண்மையில் வண்டலூர் கிரசென்ட் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், கிரசென்ட் புதுமை தொழில் ஊக்குவிப்பு மையம் இணைந்து நடத்திய 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்குபெற்ற கண்காட்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார். அங்கு அவர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இன்டெல் தொழில்நுட்ப முன்னேற்ற […]
கோடை காலம் ஆரம்பமாகிவிட்டது. கோடை வெயில் மக்களை வாட்டி , வதைக்க தொடங்கியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் வெளியே செல்லக் கூட மக்கள் பயந்து வருகின்றனர். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்பதற்க்காக மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளிகளின் நேரத்தை காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாற்றியமைக்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு […]
நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு ஹைடெக் லேப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த கல்வி ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தது போல் பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பள்ளி இறுதியாண்டு தேர்வு […]
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தலைவர்களின் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பேச்சு போட்டிகள் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்திருந்தார். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் கலைஞர், பேரறிஞர் அண்ணா, […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு வந்துள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் நடப்பு ஆண்டில் கட்டாய மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து என […]
6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு நடைபெறும் தேதி குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் மே-13 எனவும், கல்வியாண்டு இறுதியுடன் தொடர்புடைய மற்ற அனைத்து நடவடிக்கைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 9 – ஆம் வகுப்புகளுக்கு மே-5 முதல் மே-13 வரை […]
தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வி ஆண்டு வரும் ஜூன் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மே மாதம் 6 ஆம் தேதி முதல் மே மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 11 […]
தொழில்நுட்ப படிப்புகளில், புதிய கல்வி கொள்கையின்படி மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதியில் சில மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திலும் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிகள் திருத்தப்பட உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து வருகின்றனர். ஆனாலும் புதிய கல்விக் கொள்கையை நேரடியாக ஏற்காவிட்டாலும், அதன் அம்சங்கள் அமலுக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் […]
மாணவர்கள் தினம்தோறும் ஆபத்தான பயணம் மேற்கொள்வதால் பள்ளி, கல்லூரி நிர்வாகத்துடன் ஆலோசனை மேற்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் அறிவித்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பள்ளி ,கல்லூரி செல்லும் மாணவர்கள் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவ்வாறு பயணிப்பது உயிரிழப்பு மற்றும் பெருங்காயத்தை ஏற்படத்தக்கூடியது. எனவே இத்தகைய ஆபத்தான பயணங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரி நிர்வாகத்திடம் […]
கோபி தனியார் பள்ளியில் அடித்ததாக புகார் கூறப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி கச்சேரி மேட்டில் அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500 க்கு அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்ற சில மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளியின் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றனர். இதனையடுத்து பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு தேர்வுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டது. அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. அதில் […]
ஏஐசிடிஇ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் பிரிவில் மூன்றில் ஒரு பங்கு படிப்புகளில் சேர பிளஸ் 2 – வில் கணிதம் கட்டாயமில்லை என்றும், கணினி அறிவியல், மின் மற்றும் மின்னணு பொறியியல் படிப்பில் சேர +2- வில் வேதியியல் படித்திருப்பது கட்டாயம் இல்லை எனவும் அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி போன்றவர்களும் வரும் காலங்களில் B.E படிப்பில் சேரலாம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட […]
சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ராபர்ட் போஷ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான சூப்பர் பிலிம் ஸ்டுடியோஸ் போன்றவை இணைந்து பாலின இடைவெளியை குறைப்பதற்கான ‘மறைக்கப்பட்ட குரல்கள்’ என்ற முயற்சியைத் தொடங்கி இருக்கின்றன. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து நடக்கும் இந்த முன்முயற்சி விக்கிப்பீடியாவில் […]
கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ரூட் தல பிரச்சனையில் எந்த காலேஜ் மாணவர்கள் கெத்து என ஒரே பேருந்தில் பயணம் செய்வது, ஜன்னல், கம்பிகளில் தொங்கியபடி பயணம் செய்வது. பேருந்தில் பாட்டு பாடி பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செய்வது என ரூட்டு தல பிரச்சினை என்பதால் தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில்சென்னை மாநகரின் பேருந்துகளில் தொடர்ந்து படியில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னையில் பள்ளி மற்றும் […]
அரசு பள்ளிகளில் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 1480 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ,2,000 பரிசு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு வினாடி-வினா போட்டி நடத்தப் பட்டிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு வகுப்பிலும் 10 பேர் வீதம் மாவட்டத்திற்கு 40 மாணவர்கள், மாநிலம் முழுவதும்1480 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு தலா 2,000 ரூபாய் வீதம் பரிசு வழங்க […]
10 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்விற்க்கான வினாத்தாள் கட்டுகள் பஸ்ஸில் எடுத்து வர தடைவிதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகியுள்ளது. இரண்டாம் திருப்புதல் தேர்வு வரும் 28ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் வினாத்தாள்கள் லீக் ஆகாமல் இருக்க எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபற்றி தேர்வுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரண்டாம் திருப்புதல் […]
தமிழகத்தில் மாணவர்களுக்கு சில அறிவுரைகள் அடங்கிய சுற்றறிக்கையை தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின் கடந்த மாதம் முதல் 1 -12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு […]
பேருந்துக்கு அடியில் கார் சிக்கிய கோர விபத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரை நோக்கி அரசு பேருந்தும், ஹாசனை நோக்கி காரும் சென்று கொண்டிருந்தது.இதில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முற்பட்டபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டது.இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஐந்து பள்ளி மாணவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த அனைத்து மாணவர்களும் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தை உணராமல் பயணிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து வீரசோழன் வரை செல்லும் இருபத்தி ஏழாம் நம்பர் அரசு பேருந்தில் மாணவர்கள் தினந்தோறும் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இருபத்தி ஏழாம் நம்பர் பேருந்துக்கு பதிலாக பேருந்து வழித்தடத்தில் விடப்பட்டுள்ளது. அதில் வீரசோழன், பார்த்திபனூர், கீழப்பெருங்கரை வழியாக பரமக்குடி செல்லும் வழியில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி […]