கல்வி உதவித் தொகையுடன் தமிழ்ச் சுவடிகள் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டில் தமிழ் சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டயப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புகள் தற்போது மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதால் அதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 13ம் தேதி உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடக்க இருக்கிறது. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் இந்நிறுவனத்தின் www.ulakththamizh.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்கள் பதிவு இறக்கம் செய்யலாம் […]
Tag: மாணவர்கள்
நாடு முழுவதும் தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வகுப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நாடு முழுவதும் பொறியியல் வகுப்புகளை ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் நடத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு, வகுப்புகளை ஆகஸ்ட்..1ம் தேதி முதல் துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஜூன் […]
பாண்டிச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி அந்தமான் யூனியன் பிரதேச மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மக்களவையில் எம்பி வைத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காலப்பட்டு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பாண்டிச்சேரி மத்தியில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு நாடு முழுவதில் இருந்தும் சுமார் 5000 மாணவர்கள் உயர்கல்வியில் படித்து வருகின்றனர். இது புதுச்சேரி, தமிழகம், கேரளா மாநில மாணவர்களுக்கு பெரிதும் பயன் உள்ள வகையில் உள்ளது. […]
மாணவர்கள் பேருந்துகளில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்வதை தடுப்பதற்காக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பேருந்தில் பயணம் செய்வதாக பல்வேறு புகார்கள் மாவட்ட பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளது. இதை தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை மற்றும் சாலை பாதுகாப்பு துறை சார்பில் சென்னையில் ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாதுகாப்பற்ற வழித்தடங்கள் கண்டறியப்பட்டது. இதில் திருப்பூர்- கோவை வழித்தடம், உடுமலை-தளி, உடுமலை- பொள்ளாச்சி, வஞ்சிபாளையம்- […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பேரையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி 1852 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2005 ஆம் ஆண்டில் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமப்புற மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஆட்சியில் பல திட்டங்கள் மாணவர்களின் […]
மாணவர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதால் சமீப காலங்களாக விபத்துகள் அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி விபத்தில் சிக்கி பொது மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “மாணவர்கள் ஓட்டுநர் […]
உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் அரசு ஐந்தாம் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்களுக்கு KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றிய தகவலை இந்தியாவிற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு KROK-1 தேர்வு, ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இறுதி வருடம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு KROK-2 தேர்வு இல்லாமல் […]
பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில் பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது அநேக இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை […]
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு நடப்பு நிதியாண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான கால அவகாசம் மார்ச் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் புதிய கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அவகாசம் வழங்குமாறு கோரிக்கைகள் எழுந்தன. இதனால் மாணவ மாணவிகளின் நலனைக் கருதி நடப்பு நிதியாண்டிற்கான புதிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 18ஆம் தேதி முதல் மார்ச் 22 (நாளை) ஆம் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதனால் வீட்டில் இருந்தே தேர்வு எழுதும் ஓப்பன் புக் தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அந்த தேர்வில் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு எழுதி விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி மாதம் தொடங்கிய செமஸ்டர் தேர்வுகள் கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது […]
ஊத்தங்கரை அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்ததால் பெற்றோர்கள் பதட்டம் அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கல்லாவி அருகே உள்ள சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் திடீர் என்று மயங்கி விழுந்தனர். […]
6 முதல் +2 வரையிலான வகுப்புகளின் பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்க்கப்படுவதாக கூறிய மாநில அரசின் அறிவிப்பு பொதுவெளியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், குஜராத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு உகந்த வகையில் இந்திய […]
புதிய வேலைவாய்ப்பு மையம் திறக்கப்பட்டு இருப்பது இளைஞர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சார்பாக மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே தொழில் முனைவோராக தங்களின் திறமைகளை வளர்த்து படிப்புடன் கூடிய வேலைவாய்ப்பு மாணவர்களே உருவாக்குவதற்காக புதிய முயற்சியில் பேராசிரியர் துணைகொண்டு செயின்ட் ஜோசப் தடுக்க சிறப்பு மையம் திறப்பு மற்றும் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்தந்தை முனைவர் பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் போன்றோர் மையத்தை […]
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]
மாணவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபட்டு பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள் வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை இழந்துள்ளனர். பெற்றோர் உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களின் சொத்து. தற்கொலை எண்ணம் தோன்றினால் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இவரிடம் போன் வாயிலாக ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் 1098 மற்றும் தற்கொலை தடுப்பு உதவி மையத்தை 9152987821 என்ற […]
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் என எண்ணற்ற திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. அத்துடன் ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி ஆரம்ப தொடக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை உள்ளிட்ட பள்ளிக்கூடங்கள் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி மறுக்காமல் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கொரோனா கால கட்டத்தில் ஏராளமான மாணவர்கள் தங்களின் […]
உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது 20-வது நாளாக தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அதிக அளவு தாக்குதல் நடத்தி வருகின்றது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ஆக்ரோஷமான தாக்குதல்களை ரஷ்ய படைகளின் மீது நடத்தி வருகின்றனர். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் […]
பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் எமிஸ் பதிவு முறையால் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எமிஸ் எனப்படும் பதிவு முறையால் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்விப் பணியை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, ஆசிரியர் தொழில் என்பது அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அற்புதமான தொழில். என் கடமை பணி செய்து கிடப்பதே என்ற நோக்கத்தின் […]
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை புரியும் விதமாக நல்ல வசதி, தங்குமிடம், சத்தான உணவு ஆகியவற்றுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக […]
ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத் தேர்விற்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பொது தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இது ஒரு […]
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் வருவாய் ஈட்டும் பெற்றோர் விபத்தில் இறந்தால் அந்த மாணவர்களுக்கு 75,000 நிதியுதவி வழங்கப்படும் என அரசாணை வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடர்ந்து 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அறிக்கை அளித்த வாக்குறுதிகளை 75% நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் இன்னல்களுக்கு ஆளான சூழ்நிலையில் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் 4000 […]
பாலியல் பிரச்சினைகள் அதிகரித்துள்ள காலகட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் ஆரோக்கியமற்ற செயல்பாடுகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. புதிதாக ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயல்பாட்டால் ஆசிரியர்களும், மாவட்ட அதிகாரிகளும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். தினமும் பாடம் நடத்தும் நேரத்தை விட எமிஸ் செயலி தளத்தை செயல்பட வைக்க ஆசிரியர்கள் பல மணி நேரம் போராட வேண்டி உள்ளது. இதன் ஒரு கட்டமாக மாணவ மாணவியரிடம் வகைகளில் 64 கேள்விகளுக்கு தினமும் பதில் பெற்று பதிவு செய்யுமாறு […]
Indian Space Research Organization (ISRO) இஸ்ரோ நிறுவனத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இந்த ISRO Young Scientist Program 2020 விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி (YUVIKA-2022) திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10,மாலை 4:00 PM . இத்திட்டத்தின் கீழ் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களின் விவரம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படும். பயிற்சி […]
கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக எஸ்எஸ்எல்சி- பியுசி மாணவர்களில் பல பேர் தேர்வு எழுதவில்லை. அதனை தவிர்க்கும் அடிப்படையில் குறைந்த வருகைப்பதிவு இருந்தாலே தேர்வெழுத அனுமதிக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் அனைவரையும் “பாஸ்” செய்து அரசு உத்தரவிட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்ட ஆண்டில் எஸ்எஸ்எல்சி, பியுசி மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி […]
மாணவர்களின் கல்விக் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. வெளிநாடு சென்று மருத்துவம் பயில்வதற்காக வங்கிகளில் பெற்ற கடன்களை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும் போர் சூழலில் சிக்கி உயிர் பிழைத்து வந்துள்ள இந்திய மாணவ, மாணவியரை அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவக் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே மாதத்தில் […]
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக […]
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்பட்ட ராகிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப் பட்டதாக கூறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதலாம் ஆண்டு படிக்கும 27 மருத்துவ மாணவர்கள் மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலைகுனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெள்ளை நிறத்துடன் லேப் கோர்ட் மற்றும் முக கவசம் அணிந்து இருக்கிறார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் […]
உக்ரேனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி போர் நடைபெற்ற பகுதியில் இருந்து 35 மாணவர்களைப் பேருந்து மூலம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது. இதற்கான பேருந்து கட்டணம் 17,500 டாலர்களை ரூ(14லட்சம்) செலுத்தியுள்ளது.
உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. 9-வது நாளாக இன்னும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரேனின் கார்கிவ்,கீவ் போன்ற நகரங்களை கைப்பற்ற ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும் நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள் அண்டை நாடுகளில் இருந்து டெல்லி வர விமான பயணச் செலவுக்கு ரூ.3.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழக மாணவர்களை டெல்லியில் இருந்து விமானம் மூலம் தமிழகம் அழைத்து வர ரூ.2 கோடி, மாணவர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல், மாணவர்களை மீட்க அமைக்கப்பட்ட எம்பிக்கள் குழு செலவுக்கு ரூ.1.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மார்ச் மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் துணை மேயர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவார்கள். மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் கொரோனா காரணமாக குறைக்கப்பட்டுள்ளது. […]
புதிய கல்விக் கொள்கையின் படி திறன் வளர்ப்புக்காக கூடுதல் தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் கூடுதலாக திறன் வளர்ப்பு தொழில் கல்வி பாடத்திற்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை 12 ஆம் வகுப்பு […]
கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் இந்திய கொடியால் தான் நான் உயிர் பிழைத்தேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தாவணகெரே மாவட்டம் பகத்சிங் நகரை சேர்ந்தவர் முகமது ஹபீப் அலி. உக்ரைனில் சிக்கிக் கொண்டிருந்த இவர் தற்போது பத்திரமாக கர்நாடகா திரும்பியுள்ளார். அவர் தாவணகெரேயில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,” நான் உக்ரைனில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து வந்தேன். உக்ரைனில் போர் தீவிரம் அடைந்ததை அடுத்து மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் நான் உட்பட பல […]
அரசுப் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்து 2 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் சாயல்குடி அரசுப் பள்ளியில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்ததில் நான்காம் வகுப்பு வைஷ்ணவி, இரண்டாம் வகுப்பு மாணவர் அகிலேஷ் ஆகியோரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி, பாடத்திட்டம் என கவனம் செலுத்தும் தமிழக அரசு இன்றைய அரசுப் பள்ளிகளிலும் கவனம் செலுத்தலாமே என்று கேள்வி எழுந்துள்ளது.
ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனிலிருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டிற்கு 20,000 பேருக்கு மேல் சென்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக […]
கிவ் நகரிலிருந்து இந்தியர்கள் யாரும் வெளியேற வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் நான்காவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையைக் கடந்து ருமேனியா போன்ற நாடுகளுக்கு வந்தாக வேண்டும்.ஆனால் […]
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அருகிலுள்ள நாடுகள் வழியாக ஏர் இந்தியா விமானம் மூலமாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய 5 மாணவர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்து உள்ளனர் . அப்போது மாநில அமைச்சர் மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். இவ்வாறு தமிழகம் திரும்பிய 5 பேரும் மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் மாணவர்கள் பாஸ்போர்ட் அவசர தேவைக்கான பணத்தை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ருமேனியா, ஹங்கேரி எல்லைக்கு வருவோர் வாகனங்களில் இந்திய தேசிய கொடியை ஒட்டியிருக்க வேண்டும் மற்றும் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றுகளையும் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அத்தியாயநல்லூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இன்று (பிப்..25) மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்ட 25 மாணவர்களையும் அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட அழுகிய முட்டையை இதற்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது […]
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் தாயகம் திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். உக்ரைன் ரஷ்யா மீது போரை தொடங்கியுள்ளது. அங்கு தமிழக மாணவர்கள் உட்பட 20 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். உக்ரைனில் வான்வெளிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் விமானம் மூலமாக அங்கிருந்து இந்தியர்களை மீட்க முடியவில்லை. மாற்று வழியாக உக்ரேனில் இருந்து வாகனம் மூலமாக எல்லையோரப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு இந்தியர்களை அழைத்து வந்து, அதன் பின் கத்தாரில் இருந்து […]
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு பிப்.25-ஆம் தேதி தொடங்குகிறது. மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களின் இறுதி விவரங்கள் பிப்.28-ல் வெளியிடப்பட உள்ளது. இட ஒதுக்கீடு பெற்றவர்கள் மார்ச் 1 முதல் 7-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் விவரங்களுக்கு tn medical selection.net, www.tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை கண்டுகளித்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!#SelfieWithStudents pic.twitter.com/X3KsBk9wJ1 — M.K.Stalin (@mkstalin) February 21, 2022 மேலும் மு.க.ஸ்டாலின் […]
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பார்கள். அதுபோல ஒரு ஆசிரியர் என்பவர் பல லட்சம் மருத்துவர்களையும், பல ஆயிரம் வழக்கறிஞர்களையும் உருவாக்குபவர். ஏற்றிவிடும் ஏணியாய் இருந்து தம் மாணவர்கள் உயரத்திற்கு செல்வதை கண்டு பெருமை அடைபவர்கள் ஆசிரியர்கள். அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முதல் தலைமுறை மாணவர்களையே அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியராக மாற்றியுள்ளார். ஆம், மாணவர்களே தங்கள் பெற்றோருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். அதோடு […]
MBBS முதலாமாண்டு வகுப்புகள் பிப்ரவரி 14 முதல் தொடங்குவதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 7.5% இடஒதுக்கீட்டில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது. கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு வகுப்புகளை நடத்த வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்க மாணவர்களின் கைரேகைகளை கண்டிப்பாக பெற வேண்டும். மார்ச் 31-ஆம் தேதிக்குள் கைரேகைகளை வழங்காத மாணவர்கள் வகுப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிரடியாக அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு இஸ்ரோ நடத்தும் கோடைகால முகாமில் பங்கேற்க ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் குழந்தைகள் அறிவியல் மற்றும் விண்வெளியில் ஆர்வமுள்ள குழந்தைகள் மே 11 முதல் 22 வரை இஸ்ரோ நடத்தும் யுவிகா எனப்படும் கோடைகால சிறப்பு முகாமில் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் பிப்ரவரி 13 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு w.w.w.isro.gov.in என்ற இணையதள முகவரியை சென்று […]
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்துமுடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறிப்பை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம். அதோடு விடை […]