Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2 தேர்ச்சி பெறும் மாணவிகளுக்கு ரூ.20,000…. போடு ரகிட ரகிட….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாபின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாதம் 2,000 ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு….!!!!

கொரோனா நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாத இறுதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. தொடர்ந்து பாதிப்பு குறைந்த நிலையில் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 1 வார காலத்திற்கு முன்பு இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் 2021-22 ஆம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் தொடக்கம் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் புதிய உச்சத்தை அடைந்த கொரோனா…. பள்ளிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள்….!!

பிரிட்டனில் பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடத்தப்பட்ட கூட்டங்கள் மீது எந்த விதிகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அங்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 572 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பிறகு அந்நாட்டில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனவே பள்ளிகளில் மாணவர்கள் அனைத்து நேரங்களிலும், கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு…. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.  இதுவரை 17 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் கூறியபோது, கொரோனா மீண்டும் அதிகரித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே…. ஆசிரியர்களுக்கு இல்லை…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு செம அதிரடி அறிவிப்பு….!!!!

வாசியுங்கள் இந்தியா (Padhe Bharat) என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். இந்த இயக்கம் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது ஆகும். இந்த வாசிப்பு இயக்கம் 100 நாட்களுக்கு (ஜனவரி 1 முதல் ஏப்ரல் 10 வரை) நடைபெறும். மாணவர்களின் படைப்பாற்றல், சொல்வளம், பேச்சு, எழுத்து மூலமாக வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதே இதன் முக்கியமான அம்சமாகும்.

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. ஜனவரி 15 வரை விடுமுறை…. உ.பி அரசு அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு  நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான குளிர்காலம் நிலவி வருவதால் உத்திரப்பிரதேச மாநில பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநில அடிப்படைப் பள்ளிக் கல்வித்துறை முதல் முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நீட் பயிற்சி வகுப்பு : எப்போது தொடங்கும்…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்….!!!!

நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ போன்ற தேர்வுகளுக்கு கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி மையங்கள் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுக்க 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வார இறுதி நாட்களில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன இப்பயிற்சி வகுப்பு தற்போது துவங்கப்படவில்லை […]

Categories
தேசிய செய்திகள்

புதிய இந்தியாவுக்கான பணிகளை தொடங்குங்க…. வளர்ச்சிக்கான கடிவாளம் உங்கள் கையில்…. பிரதமர் மோடி….!!!!

உத்திரபிரதேசம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சுதந்திர இந்தியாவும் புதிய பயணத்தை தொடங்கியது. மேலும் 25 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நாடு சொந்த காலில் நிற்க நிறைய பணிகள் நடைபெற்றது. ஆனால் அதற்கு நிறைய நேரம் வீணானது. நாடு நிறைய நேரத்தை இழந்துள்ளது. 2 தலைமுறைகள் சென்றுவிட்டன. தற்போது நாம் ஒவ்வொரு தருணத்தையும் தவறவிடக்கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிக அளவிலான பாடங்களின் சுமையை குறைக்க தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்சிஇஆர்டி முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இறுதிக்குள் குறைந்த பாடல்கள் கொண்ட பாட நூல்கள் அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு பணிகள் அடிப்படையில், சிலபஸ் மற்றும் பாடநூல்களின் பாடங்கள் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது. இந்த அறிவிப்பு பள்ளி மாணவர்கள் மத்தியில் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி….. “தமிழக அரசு செய்த அசத்தல் ஏற்பாடு”….!!!

15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் ஆயுதமாக இருந்தது தடுப்பூசிகள் மட்டும் தான். இதனால் வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தி விட்ட நிலையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் 15 வயது முதல் 18 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கக்கூடாது…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விடுமுறை தினத்தில் பள்ளிகள் திறந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறை என்று டிசம்பர் 25ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி இரண்டாம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சிறார்களுக்கான தடுப்பூசி…. ஜனவரி 1 முதல் முன்பதிவு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

கொரோனாவில் இருந்துஉருமாறிய  ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு 97 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையடுத்து தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் அரசு சில தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் இந்தியாவில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் CoWIN செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆதார் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி3 முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறார்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போட தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக கூடுதலாக 10 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாணவர்களின் இந்த நிலைமைக்கு இந்த விடியா அரசு தான் காரணம்”…. இ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு….!!!!

மாணவர்களின் மன உளைச்சலுக்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளததாவது: “கடந்த வாரம் நீட் காரணமாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும்,  தேர்ச்சி பெற்றும் மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் தொடர்ந்து தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை […]

Categories
தேசிய செய்திகள்

OMIKRAN: ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு…. இழுத்து மூடப்பட்ட பள்ளி…. பரபரப்பு…..!!!

மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் சுமார் 108 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மும்பை நகரில் 26-க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ள மஹாராஷ்டிர மாநில அரசு, இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள, […]

Categories
தேசிய செய்திகள்

“தலித் பெண்”…. இந்த உணவை நாங்க கையில கூட தொட மாட்டோம்…. பள்ளி மாணவர்களின் செயலால் அதிர்ச்சி….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சம்பவத் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சத்துணவு பணியில் தலித் பெண் பணியாற்றி வருகிறார். இவர் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்துள்ளனர். இதனால் அவரை பணிநீக்கம் செய்து  உயர் வகுப்பைச் சேர்ந்த வேறொரு பெண் சத்துணவு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார். அதன் பிறகுதான் மாணவர்கள் வழக்கம்போல் மதிய உணவை சாப்பிட தொடங்கினர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குறித்து  சமூக ஆர்வலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் நசுக்கப்படுகின்றன […]

Categories
மாநில செய்திகள்

6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு…..  தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 6 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்தது கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவ மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு புதிய சிக்கல்….. பெற்றோர்கள் ஷாக்….!!!!

பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ள புதிய சிக்கல் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் டவுன் சாப்ட்ர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறுநீர் கழிக்கச் சென்ற மாணவர்கள் மீது கழிப்பறை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 4 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பூட்டு போட்டு வச்சுட்டாங்க”…. மாணவர்களின் போராட்டம்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூட தலைமையாசிரியர் அறை முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடம் இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் பள்ளிக்கூடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்த மைதானத்தில் பிளஸ்-2 பயிலும் மாணவர்கள் சில பேர் கைப்பந்து விளையாடி வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் அந்த மைதானத்தை பூட்டு போட்டுவிட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

பி.சி/எம்.பி.சி/டி.என்.சி பிரிவினருக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான உணவு கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 – 23 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு உணவு மற்றும் உறையுள் கட்டணத்தை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு Raincoat மற்றும் Ankle Boots வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்களில், மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு வரும் கல்வியாண்டில் Raincoat வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“6-12ம் வகுப்பு வரை பள்ளியில் படித்த மாணவர்களுக்கு”…. வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே போங்க….!!!

மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளியில் நன்மதிப்பும் சான்றிதழ் பெற்று வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின் கீழ் 6,958 எம்.பி.பி.எஸ் இடங்களும், 1,925 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.  இந்தப் படிப்பில் சேருவதற்கு நேற்று காலை 10 மணி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு அருகிலுள்ள பள்ளியில் கல்வி”…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!

சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் பொழுது பள்ளியில் பயிலும் மாணவர்கள் அருகில் உள்ள பள்ளியில் அமர்ந்து கல்வி பயில வழிவகை செய்ய வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து […]

Categories
மாநில செய்திகள்

₹3,000 உதவித்தொகை….  தமிழக அரசு அதிரடி…. உடனே போங்க….!!!

3 ஆண்டு காலம் நடைபெறும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி இந்த உதவித்தொகையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 291 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் திருமுறைகளை குறைவின்றி ஓதுவதற்கு ஏதுவாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஓதுவார் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மைதானம்…. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு மைதானத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம்…. மாணவர்களை எச்சரித்த போலீஸ்….!!!

சென்னையில் அரசு பேருந்தில் தொங்கிக்கொண்டே பயணம் செய்த மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். சென்னை நந்தனத்தில் அரசு பேருந்தின் படியில் தொங்கியபடியும் மேற் கூரை மீது ஏறி பயணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்தனர். பெசன் நகரிலிருந்து அயனாவரம் செல்லும் அரசு பேருந்துகளில் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். இதைப் பார்த்த போலீஸார் பேருந்தை நிறுத்த சொல்லி மாணவர்களை உள்ளே செல்லுமாறு எச்சரித்து, அலட்சியமாக இருந்தவர்களை கீழே இறக்கி விட்டனர். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இப்படியொரு செக்….. அண்ணா பல்கலை அதிரடி உத்தரவு….!!!!

ராகிங்கில் ஈடுபடமாட்டேன் என்று கூறினால் மட்டுமே அட்மிஷன் கிடைக்கும் என அண்ணா பல்கலைக்கழக உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக முதலாம் ஆண்டு படிக்கும் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் கல்லூரிகளில் ராகிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கண்டிப்பாக கூறிய போதிலும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி…. ரெடியாகிறதா கல்வித் துறை….? வெளியான முக்கிய தகவல்…!!!

பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :”பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து திமுக ஆட்சியில்தான் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திட்டப் பணிகளுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“1 முதல்‌ Ph. D படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு”….  வெளியான ஹேப்பி நியூஸ்…. கால அவகாசம் நீட்டிப்பு….!!!

1 முதல் பிஹெச்டி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்று முதல்பி.எச்‌.டி படிப்பு வரை தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி, மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு இனி அனுமதி இல்லை…. தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாத கல்லூரி மாணவர்கள் இனி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவியர்கள் நேரடி வகுப்புக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! டிசம்பர் 15 வரை நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு….!!!!

சிறுபான்மையின மாணவ, மாணவியர் மத்திய அரசின் உதவி தொகையை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு , அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, புத்த பார்சி மற்றும் ஜெயின் மதங்களை சார்ந்த மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு….  வெளியான தேர்வு கால அட்டவணை…!!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெறவிருந்த அரையாண்டுதேர்வு திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவு செய்து முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

எங்கள் பள்ளியை இடிக்காதீங்க…. மாணவர்கள் வேண்டுகோள்….!!!!

கடலூர் மாவட்டம் வானவாதேவியில் பள்ளி கட்டடத்தை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். வானமாதேவி கிராமத்தில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தற்போது சாலை விரிவாக்கப் பணிக்காக பள்ளி கட்டிடம் எடுக்கப்பட உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி கட்டிடத்தை இடிக்க கூடாது என்றும், இல்லையேல் புதிய கட்டடத்தை அமைத்த பின் சாலை பணிகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

10, 11, 12ஆம் வகுப்பிற்கு சூப்பர் தகவல்…..  மாணவர்கள் செம ஹேப்பி….!!!!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால், பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் மாணவர்களை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.  10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி பொது தேர்வு நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியாக தெரிவித்துள்ளார். தற்போது தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் இயல்பு நிலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் 6 நாட்கள்….. கல்லூரி மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் செமஸ்டர் தேர்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தீவிரமாகப் பரவி வந்த தொற்று காரணமாக அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து தொற்று குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

M.Phil, Ph.D பயிலும் மாணவர்களுக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

எம்பில், பிஎச்டி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கும் தேதி டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கால அவகாசத்தை பல்கலைக்கழக மானிய குழு நீட்டித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய தொற்று காரணமாக பல்வேறு செயல்பாடுகள் தடைசெய்யப்பட்டது. மாணவர்களின் கல்வி, இளைஞர்களின் வேலை, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி முறையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே குட் நியூஸ்….. ரூ.75,000 நிதியுதவி வேண்டுமா…? உடனே விண்ணப்பிங்க…!!!!

தமிழகத்தின் பள்ளிக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவர்களின் தாய், தந்தை இருவரில் யாரேனும் ஒருவர் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தரமாக முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசின் சார்பாக 75 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ம் ஆண்டுமுதல்  75 ஆயிரம் ரூபாயாக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தமிழகத்தில் டிசம்பர் 3 தான் கடைசி நாள்….!!!!

நாடு முழுவதும் நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் புவியியல் அமைச்சகம் சார்பாக 7 வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் www.scienceindiafest.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும். […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டுள்ளதா….??? மக்களவையின் டி.ஆர்.பாலு சரமாரி கேள்வி….

நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக […]

Categories
மாநில செய்திகள்

மன அழுத்தம் அதிகரிக்கும்…. பாடத்தை குறைத்து…. “மே மாதம் பொது தேர்வு நடத்தனும்”… இதுவே அவர்களின் எதிர்பார்ப்பு…. ஓபிஎஸ் அறிக்கை!!

பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் “பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்று பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு மாஸ் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வியாண்டு முதல் முழு நேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இதை ஒரு லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. அதன்படி முழுநேர முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு 2.50 லட்சம் ரூபாயாக இருந்த 2 லட்சமாக உயர்த்தியும், மாணவர்களின் எண்ணிக்கை 1200 […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே…. இத மட்டும் யாரும் செஞ்சிடாதீங்க…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அட்வைஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக உதவி எண்களை அறிமுகப்படுத்தி, மாணவிகள் அதனை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல் கட்டமாக அனைத்து வகுப்பறைகளிலும் கரும்பலகையில் உதவி எண்கள் ஓட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நோட்டுப் புத்தகங்களில் ஸ்டாம்ப் போல உதவி எண்களை ஒட்டுவதற்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு செம குட் நியூஸ்…. மாதம் ரூ.1000 உதவித்தொகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக தேசிய வாழ்வாதார சேவை மையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவுச் சோதனை, கணினி அடிப்படைப் பயன்பாடு, சுருக்கெழுத்துப் போன்ற திறன் பயிற்சிகள் 1000 ரூபாய் உதவித்தொகையுடன் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கும் 18% GST… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

இன்ஜினியரிங் எம்பிஏ உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 18% ஜிஎஸ்டி செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலையின் கீழ் பயிலும் மாணவர்கள் தற்போது மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு தாளுக்கு  700 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனிடையே மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலீஸ் கட்டுப்பாட்டில் மெரினா…! மாணவர்கள் போராட்டமா ? பெரும் பரபரப்பு …!!

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தப் போவதாக தகவல் வெளியான நிலையில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து சென்னை காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு நேரடியாக தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து கடற்கரை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அனைத்து வகுப்பறைகளிலும் புகார் எண்… அமைச்சர் அன்பில் மகேஷ்…!!!

அனைத்து வகுப்புகளிலும் புகார் எண்கள் குறித்து ஒட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் அனைத்து வகுப்பறைகளிலும் 1098 மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களே.. ரூ.1000 உதவித்தொகை…. உடனே விண்ணப்பியுங்கள்….!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பொது அறிவு, தன்னறிவு சோதனை மற்றும் கணினி அடிப்படை பயன்பாடு போன்ற திறன் பயிற்சிகளுடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என தேசிய வாழ்வாதார சேவை மையம் தெரிவித்துள்ளது. இந்த உதவித்தொகையை பெற 18 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள மையத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில்… தனியார் நர்சிங் கல்லூரி மாணவ,மாணவிகள் சாலை மறியல்…!!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலையிலுள்ள முத்தனம்பட்டியில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன். இவர் அக்கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்து வந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 20ம் தேதி கல்லூரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திடீரென்று திண்டுக்கல் பழனி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு […]

Categories

Tech |