Categories
உலக செய்திகள்

ஆக்ஸ்போர்ட்டில் தேர்வான முதல் இந்திய பெண்… திடீரென பதவி விலகல்… இனவெறி சர்ச்சையா..?

இந்திய வம்சாவளி பெண் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இனவெறி சர்ச்சையால் பதவியிலிருந்து விலகியுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமானது இங்கிலாந்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவியான ராஷ்மி சமந்த் என்பவர் தான் மாணவர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இருக்கும் மணிபால் டவுனை சேர்ந்தவர். Congratulations to #RashmiSamant, from #Karnataka who has made history by winning a landslide victory & became […]

Categories

Tech |