Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டிய மாணவர்”…. பாராட்டு…!!!!

கண்களை கட்டி சைக்கிள் ஓட்டி மாணவர் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் தனக்கன்குளம் நேதாஜி தெருவை சேர்ந்த இளையராஜா-கலைச்செல்வி தம்பதியரின் மகன் அஸ்வின். இவர் திருநகரில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றார். இவர் உலக சாதனையாளராக வேண்டும் என்பதற்காக தனது மூளையை ஒரு நிலைப்படுத்தக் கூடிய தனித்திறனில் தன்னை தயார்படுத்தி வருகின்றார். இவர் டிஷு பேப்பரால் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு ஓவியம் வரைகின்றார். தன் முன் எந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அகில இந்திய அளவில் தங்கப் பதக்கம் வென்ற விழுப்புர மாணவர்”… ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு…!!!

அகில இந்திய மல்லர் கம்ப விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த மாணவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டிகளானது சென்ற 3-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தமிழகத்திலிருந்து ஆறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டதில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் சார்பாக விழுப்புரத்தில் இருந்து 12 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் […]

Categories

Tech |