Categories
தேசிய செய்திகள்

“மாணவர்களின் இந்த சான்றிதழை கல்லூரிகள் ஏற்றுக் கொள்ளுங்கள்”….. சி.பி.எஸ்.இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சி.பி.எஸ்.இ 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை 22ஆம் தேதி என்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்து வருகிறார்கள். சில பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் அச்சிடப்பட்ட காகித வடிவம் மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாடு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியது, பொதுவாக அச்சிடப்பட்ட சான்றிதழ் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. உடனடியாக வழங்கிவிடும். இருப்பினும் மாணவர்களின் டிஜிலாக்கரில் […]

Categories

Tech |