நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவர் படிப்பு மாணவர்களின் விவரங்கள் அனைத்தையும் இளைய தளம் மூலமாக பதிவேற்ற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதுநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படை தன்மை உடன் நடத்த வேண்டும். நீட் தேர்வு தகுதி அடிப்படையில் மற்றும் அனுமதிக்கப்பட்ட இடங்களின் […]
Tag: மாணவர் சேர்க்கை
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். இதில் தமிழகத்தில் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த முதல்வர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு கூட்டத்தின் போது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் காலி பணியிடங் களை நிரப்புதல் […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். இந்நிலையில் புதிய கல்விக் […]
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை மறுநாள் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஆன சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த பள்ளிகளில் குறைந்த கட்டடமே வசூல் செய்யப்பட்டு வருவதால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பலரும் தங்கள் பிள்ளைகளை இங்கு சேர்க்க விரும்புகிறார்கள். […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம்.கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று நாடு முழுவதும் விஜயதசமி கொண்டாடப்பட உள்ள நிலையில்தமிழக முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று புதிய மாணவர்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஆவது இருந்து மாணவர் சேர்க்கையை நடத்திட […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளிகளில் விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. விஜயதசமியன்று பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வந்த நிலையில் இந்த வருடம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜயதசமி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் இதுவரை அறிவிப்பு வெளியாகாததால் விஜயதசமியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு பள்ளி ஆசிரியர்கள் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர். தனியார் பள்ளிகள் விஜயதசமி அன்று போட்டி போட்டுக்கொண்டு மாணவர் சேர்க்கையை சேர்க்கும் நிலையில் அரசு […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]
தமிழக உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு அரசின் சார்பாக கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் சில பல்கலைகளை தவிர்த்து மற்றவற்றில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், தனியார் கல்லுாரிகளில் பி.எட்., சேர்க்கைக்கான முன்பதிவு பணிகள் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் அரசின் கவுன்சிலிங்கையும் தாமதம் இன்றி தொடங்க வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பி.எட் மாணவர் சேர்க்கை வழிகாட்டுதல் நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. # […]
தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரிகளில், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புகளுக்கு 408 இடங்களும் உணவு, கோழியினம், பால்வளத் தொழில்நுட்ப படிப்புகளுக்கு 96 இடங்கள் உள்ளன. இந்நிலையில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று(12.9.22) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணைய விண்ணப்ப வழிமுறைகள் மற்றும் இதர விவரங்களை www.adm.tanuvas.ac.in இளையதளத்தில் அறியலாம் என தெரிவித்துள்ளது.மேலும் விபரங்களை இணையதளத்தில் […]
20% கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவர்கள் பொறியியல் படிப்புகளை தாண்டி அதிக அளவில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அந்த அளவிற்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் இல்லாத காரணத்தினால் கூடுதலாக 20 சதவீதம் சேர்க்கைக்கு தமிழக […]
தமிழகத்தில் 163 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்புகளில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன்20ஆம் தேதி தொடங்கியது. இதில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு நேரடி முறையில் ஆக., 5-ந் தேதி தொடங்கும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. 12-ம் வகுப்பு […]
தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அதன்படி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்து ஐந்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனைப் போலவே 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று முன்தினம் வரை விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக […]
தமிழக அரசு திரைப்பட நிறுவனத்தில் மாணவர் சேர்க்கையான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு எம் ஜி ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் பல்வேறு பட்ட படிப்புகளுக்கான சேர்க்கை வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளிள் இளநிலை பட்டப்படிப்புகள் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூன் 27ஆம் தேதி […]
தமிழகத்தில் கடந்த 15 வருடங்களில் அரசு பள்ளிகள் மூடப்படுவது படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட போது பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள தகவலின் படி தமிழகத்தில் 40 அரசு பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. திருவாரூர்-2, நாட்றம்பள்ளி-1, தேவக்கோட்டை -4, தட்டால கொளத்தூர்-1, திருவள்ளூர்-1, பர்கூர்-1, தாராபுரம்-1, புள்ளம்பாடி-1, மயிலாடுதுறை-1, ஆரணி-1, கெலமங்கலம்-1, திண்டுக்கல்-4, லால்குடி -2, தர்மபுரி-1, திருவண்ணாமலை-1, திருப்பூர் -5, வேலூர்-2, நீலகிரி-5, தேனி -5 என அரசு […]
CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் CBSE மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதனால் CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்றும் மாணவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் ஒவ்வொரு வருடம் 100 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இங்கு எம்.எஸ், எம்.டி ஆகிய முதுநிலை படிப்புகளில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற பாடப்பிரிவுகள் இருக்கிறது. மேலும் இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, முதல் நிலை மருத்துவ பாட பிரிவை தொடங்க இந்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எல்கேஜி, யுகேஜி மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாக ஜூன் மாத தொடக்கத்தில் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மழலையர் வகுப்பு அரசு பள்ளிக்கு மாறாக அங்கன்வாடியில் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் 2381 அரசு பள்ளிகளில் ஒன்றில் கூட எல்கேஜி யுகேஜி வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது பெரும் பேசும் பொருளாக மாறி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை […]
கல்விஉரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் ஏழை, எளிய மக்களுக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் வாய்ப்பை அரசு வழங்கி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வருடந்தோறும் தகுதியுடைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமை பெற்று வருகின்றனர். 1 -8 ம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி கற்கலாம். இத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் […]
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பாடப் பிரிவுகளை பரிந்துரை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யாமல் 10ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் இன மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக இருந்தாலும் இட ஒதுக்கீட்டை பின்பற்ற பாடப்பிரிவுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எந்தவித புகாருக்கும் இடமில்லாமல் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்தி […]
தமிழகத்தில் நேற்று முன்தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் மதிப்பின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுகளை ஒதுக்கிட […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் இன்று முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 22 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இணையதளம் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நாளை முதல் அதாவது ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன்படி விருப்பமுள்ள மாணவர்கள் www.tngasa.in, www/tngasa.org என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஜூன் 22 முதல் ஜூலை 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் […]
தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் இனி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9-12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் trust தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான […]
அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் அடுத்த கல்வி ஆண்டிற்கு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த பள்ளிகள் மத்திய அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதலாக 25 அரசு மாதிரி பள்ளிகளைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் 150 கோடி நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டில் 9 முதல் 12-ஆம் […]
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு […]
தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள் குறித்து டிவி வாயிலாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் அங்கன்வாடி மற்றும் பள்ளியை சுற்றி உள்ள குடியிருப்பில் இருக்கும் ஐந்து மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அரசுப் பள்ளிகளில் சேர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளியில் ஸ்மார்ட் […]
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பூர் மாவட்டம் முத்தூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தமிழக அரசு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சார்பாக பிரசார வாகன தொடக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முதல்வர் முக ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு இலவச கிரையான் பென்சில், கணித உபகரணப்பெட்டி மிதிவண்டி, பெண் […]
அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை ஜூன் முதல் தேதியே தொடங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த காலங்களில் மே மாதமே மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தற்போது கொரோனா விளைவாக மாணவர்கள் நலன்கருதி மே மாதம் 31-ந்தேதிவரை பள்ளித் தேர்வுகள் நடந்துவருகிறது. ஆகையால் மாணவர் சேர்க்கைப்பற்றி இதுவரை அறிவிப்பு இல்லாதது வருத்தத்திற்குரியது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினைத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் […]
தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. அதனைப்போலவே பொதுமக்கள் பலரும் பொருளாதார நெருக்கடியில் இருந்ததால் பலரும் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். அதற்கு ஏற்றவாறு தமிழக அரசும் பல விதமான சலுகைகள் மற்றும் நன்மைகளை அளித்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தனியார் பள்ளிகளில் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 13ஆம் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வந்தது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா தொற்று வைரஸ் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் இயங்கி வந்தன. இதையடுத்து மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியாகியது. அதன்படி பொதுத்தேர்வுகள் நடைபெற்று முதலில் 1 -9 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. […]
தமிழகத்தில் மிகவும் பொருளாதாரத்தில் நலிந்த,ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கலாம் என்ற திட்டம் தமிழக அரசால் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் சேரக்கூடிய குழந்தைகள் எல்.கே.ஜி முதல் 8-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 2022- 2023-ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைகான கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். […]
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தில் 25% பொதுக் வீட்டின் கீழ் இலவச மாணவர் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விருப்பமுள்ளவர்கள் https://rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்ப விபரங்கள்விரைவில் வெளியிடப்படும். எல்கேஜி வகுப்பிற்கு 01.08.2018 – 31.07.2019- க்குள்ளும், 1 ஆம் வகுப்பிற்கு 01.08.2016 – 31.07.2017- க்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். இது நாளையுடன் நிறைவடைவதை ஒட்டி பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் […]
12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில் 12ம் வகுப்புத் தேர்வு முடிவதற்குள்ளாகவே கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை […]
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு, கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கின. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்த முடிவு செய்தது. அதன்படி பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு, தற்போது 10 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் தொடங்கி, இன்றுடன் முடிவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி முறையில் எம்பிஏ மற்றும் எம் சி ஏ படிக்கும் மாணவர்களுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடப் பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் சார்பாக எம்பிஏ மற்றும் எம்சிஏ ஆகிய முதுநிலை படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கான சேர்க்கை தொலைதூர கல்வி நுழைவுத் தேர்வு அல்லது டான்செட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும். இந்நிலையில் இந்தப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. மொத்தம் உள்ள 8,100 தனியார் பள்ளிகளில் உள்ள 1.10 லட்சம் இடங்களில் சேர இதுவரை 65,000- க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பிக்காத வர்கள் வரும் மே 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு 2 லட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள பெற்றோர் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் https://rte.tnschools.gov.in […]
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். அதற்கான கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வகுப்பில் சேர்ப்பதற்கு kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே ஏப்ரல் 13ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணிகள் கூடிய விரைவில் தொடங்கப்பட்டு 2 வருடங்களில் முடிவடையும். இந்த அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாக செயல் இயக்குனர் ஹனுமந்த ராவ் தெரிவித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் 5-வது தளத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 50 மாணவர்கள் படிக்க இருக்கும் நிலையில் 37 […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உள்ள சூழலில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆண்டு இறுதி தேர்வு நடக்கும் வரை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து விலகிய மாணவர்களை கருத்தில் கொண்டு எல்கேஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மாணவர்களும் வீட்டில் இருந்தபடியே பாடங்களை படித்து வந்தனர். இதற்கிடையில் ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் ஒருசில மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் பள்ளிகளில் இருந்து […]
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உள்ள 37 இடங்களும் நிரம்பியுள்ளன. மேலும் சிறப்பு பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ் அரசு கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் […]
இந்தியாவின் மறைந்த முதல் கம்யூனிஸ்ட் தலைவர் சிங்காரவேலரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சிங்காரவேலரின் உருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, தொழிலாளர்கள் நலனுக்காகவே தனது முழு வாழ்வையும் அற்பணித்தவர் சிங்கார வேலன் எனவும் பல முறை சிறை சென்ற அவர் சுய மரியாதை, சமத்துவம் ஆகியவற்றில் முழு ஈடுபாடு கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டினார். இந்த நிலையில் அமைச்சர் […]
100 புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இ-கவுன்சிலிங் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் உருவாக்கப்பட்டு இ- கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இ- கவுன்சிலிங் பற்றி விரிவான விளம்பரம் வெளியிட சைனிக் பள்ளி சொசைட்டி திட்டமிட்டுள்ளது. இந்த சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.sainikschool.ncog.gov.in என்ற இணையதளத்தின் வழியே விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சைனிக் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் 10 பள்ளிகளை […]
மேற்குவங்காளத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேற்குவங்காளத்தில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 7ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த ஜூன் மாதம் கொரோனா பெரும் தொற்று […]
இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்ட விவரங்கள் வருடாந்திர கல்விநிலை (ASER) 2021 என்ற பெயரில் வெளியாகியுள்ளன. அதன்படி மொத்தம் 76,706 குடும்பங்கள் மற்றும் 5 முதல் 16 வயது வரையிலான 75,234 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 6 முதல் 14 […]
தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு தொழிற் பயிற்சி நிறுவனத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு சில பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு அளிக்கும் விதமாக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகின்ற நவம்பர் 18ஆம் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக நர்சரி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்கு மத்தியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே நர்சரி பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மாநிலம் முழுவதும் உள்ள மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு […]
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமாண்டு காலியிடங்களை நிரப்புவதற்கு வரும் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து அக்டோபர் 15-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.பொறியியல் படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது. அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ளஅரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆன்-லைன் வழி கவுன்சிலிங்கில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் […]